Saturday, February 13, 2010

வருக ! வருக!

என் சமையலை ரசிக்க ருசிக்க வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.ஏற்கனவே என்னுடைய குறிப்புக்கள் பிரபல சமையல் தளங்கள் இரண்டில் வெளியாகி வருகிறது. ப்ளாக் ஆரம்பிக்கலையா என்ற அனைவரின் கேள்விக்கு பதில் தான் இந்த சிறிய முயற்சி.அனைவரும் ஆதரவு தந்து சமைத்து அசத்துமாறு அன்புடன் அழைக்கிறேன்.

12 comments:

Jaleela said...

திறப்பு விழாவிற்கு நான் தான் முதல் வருகை, உங்கள் திரி கலர் கேக் எனக்கு தருவீங்களா?

ஸாதிகா said...

அன்புத்தோழி,வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!! தங்கள் வலைப்ப்பூ அனைவருக்கும் பயன் படும் படியான ஆக்கப்பூர்வமான இடுகைகள் நிறைந்து சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்!நீங்களும் வலைஉலகிற்கு வந்தது குறித்து மிக்க சந்தோஷம் தோழி!வாழ்க!வளர்க!!

asiya omar said...

தோழிகள் ஜலீலா,ஸாதிகா தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஆசியா,
வலைப்பூஉலகில் அடியெடுத்து வைக்கும் உங்களை வருக வருகவென வரவேற்கிறென். வாழ்த்துக்கள்!வலைப்பூ மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

asiya omar said...

மிக்க நன்றி செல்விக்கா,தொடர்ந்து வந்து உங்களின் மேலான ஆதரவை தாருங்கள்.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி

அருட்பேராற்றலின் கருணையினால் தங்களின் வலைப்பூ அனைவருக்கும் உபயோகமாக சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

asiya omar said...

சகோ.ஹைஷ் தங்கள் வரவு நல்வரவாகுக.தங்களின் வேண்டுதலுக்கு மிக்க நன்றி.தங்களின் மறைபொருள் ரகசியங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

Vijis Kitchen said...

இந்த விஜியும் வந்துட்டேன், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்.

வாழ்க, வளர்க மேலும் மேலும் புகழொடு வளர வாழ்த்துக்கள்.

asiya omar said...

விஜி,உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வந்து கருத்துக்களை பதியுங்க.

surejinibala said...

அக்கா beef recipes கொஞ்சம் எழுதுங்கோ .உதவியா இருக்கும் பிளீஸ்.

asiya omar said...

சரோஜினி பாலா நான் அதிகம் பீஃப் சமைப்பதில்லை,நிச்சயம் சமைக்கும் பொழுது குறிப்பு கொடுக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர் - இரு நாட்களுக்கு ஒரு பதிவு என - 2010 பிரவரியில் துவங்கி இன்று வரை 500க்கும் மேற்பட்ட பதிவுகளை சளைக்காமல் எழுதியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா