Thursday, February 25, 2010

துபாய் நகைக்கடையை சுற்றி பாருங்க.


கண்ணை கொஞ்சம் மூடி திறங்க

பிளந்த வாயை கொஞ்சம் மூடுங்க

நகர மறுக்கிற காலகளை நகர்த்துங்க

அங்க பார்க்கிங்க்கு கார்கள் கூட்டமுங்க

நீங்க காரை எடுத்தா இடம் காலியாகுமுஙக

நல்ல யோசித்து நகை எடுத்தீங்களா?

திரும்ப வந்தா பார்க்கிங் கிடைக்காதுங்க

அப்புறம் யாரு நாயா பேயா திட்டு வாங்குவாங்க

ஒருவழியாக முடிந்துதுங்களா?

திரும்பி பார்க்காதீங்க அப்புறம் திறந்த கண்ணை மூடமாட்டிங்க

பிளந்த வாயையையும் மூடமட்டீங்க.

--ஆசியா உமர்.


குறிப்பு :

மெயிலில் வந்ததை சின்ன பாட்டெழுதி பப்ளிஸ் பண்ணியாச்சு.

15 comments:

மகி said...

Woww...nice photos! Did u take all of them aasiyaakkaa? Are they allowing that?

BTW, my hubby bought the thali kodi from Dubai..thangam quality romba nalla irukku!

Jaleela said...

முந்தா நாள் போய் பார்த்து வாய பிளந்து விட்டு வந்தேன், போட்டோ எடுக்கலாம் என்று பார்த்தால் கேமரா வொர்க ஆகல. ஊரிலிருந்து மாமனார் மாமியார் வந்து இருக்காங்க‌

எப்படி தான் இந்த அரபி பெண்கள் இதை இத்தனை கணமாக உள்ளதை போட்டு கொண்டு நிற்கிறார்களோ.

பிரமிக்கவைக்கும் அந்த பிளவுஸ் போல் உள்ள தஙக் ஆடை தான் கோல்ட் சூக்கில் நுழைந்ததும் நம்மை வரவேற்கிறது.

ரொம்ப சூப்பர். ஆசியா//

asiya omar said...

சும்மா வேடிக்கை பார்க்கிறதோட சரி.மகி,இத்தனையும் பார்த்தா குழம்பி போய்விடுவோம்.எதுவும் அவசியமாக வாங்கனும்னா ஒரு கடையில் நுழைந்து அங்கேயே பிடித்ததை வாங்கிட்டு வந்திடனும்.

asiya omar said...

நன்றி ஜலீலா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.மாமா,மாமி வந்திருக்காங்கன்னா இனி பிஸியாகிடுவீங்க.

மங்குனி அமைச்சர் said...

நல்ல வேல மேடம் என் வைப்-க்கு உங்க ப்ளாக் பத்தி தெரியாது. சித்ரா என்னடான சேலை காட்டி பயமுறுத்துறாங்க (அது கூட பரவாஇல்ல 2000 , 3000 தில முடிஞ்சுடும் ) . ஆனா நீங்க?/??? (டே அமைச்சரே எதிரிகள் நொம்ப ஜாஸ்தியா இருக்காங்க ஜாக்கிரத).

asiya omar said...

கண்ணால பார்க்கிறதில் தப்பில்லை அமைச்சரே.சும்மா காட்டுங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

ஜொலிக்குது அக்கா.... அதிக ஆசையில்லை, கீழே இருந்து இரண்டாவதா இருக்கறது மட்டும் போதும்????!

அதென்ன, தங்கநிற பிளவுஸா, இல்லை தங்க ஆடையா?

asiya omar said...

தங்க ஆடையே தான் சுஹைனா.துபாய் கோல்ட் சூக்ல இன்னும் நிறைய அதிசயம் இருக்கு.யாரு ஆர்டர் செய்தாங்களோ!உங்களுக்கு இல்லாததா?

suvaiyaana suvai said...

Nice photos ellame arumaiyaa irukku!

saleemyousuf said...

சாச்சி படம் சூப்பர்,ப்ளாக் ல வெரைட்டி வெரைட்டி யா கலகுறீங்க, சிம்ப்லி அஆசம் சாச்சி கீப் ராக்கிங்

asiya omar said...

thanks saleem.

Chitra said...

இதுல நீங்க வாங்கிய ஐட்டம் எதுங்க? :-)

asiya omar said...

சித்ரா,நான் ஆர்டர் பண்ணியது தாங்க அந்தன் கோல்டன் ப்ளவுஸ்.

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, பிக்சர் அப்லோடு செய்யும் போது, லெஃப்ட், ரைட் எதுவும் கொடுக்காமல் none என்று கொடுத்து விட்டால், வேண்டும் இடத்தில் இழுத்து வைத்துக் கொள்ளலாம். அதோடு, அப்லோடு செய்தவுடன், அதை click and drag செய்து, பெரிதாகவோ சிறிதாகவோ மாற்றிக் கொள்ளலாம். html modeல் வைத்து அப்லோடு செய்தால், அதிக சிரமம் தராது.

கோல்டன் பிளவுஸ் உங்களுக்கே உங்களுக்கா? பாவம் உமர் பாய்!

asiya omar said...

இருக்கட்டுமே சும்மா சொல்லிக்கலாம்,அதுக்கு யாரும் காசு கேட்க மாட்டார்கள் தானே.அவர் இதை பார்த்தாரன்னு தெரியலை.