Tuesday, March 23, 2010

சும்மா இருந்தாலும் சுறுசுறுப்பா யோசிக்கிறாங்க

எனக்கு வந்த சில SMS

1.என்னதான் கூகிள் பெரிய வெப்சைட்டாக இருந்தாலும் அதுல கோவில்ல காணாமல் போன செருப்பை தேடி தரமுடியுமா?
யோசிங்க,tecnology too have some drawback.

2.political தத்துவம்
என்னதான் கருணாநிதி DMKவாக இருந்தாலும் அவர் சொட்ட மண்டையில் யாராவது கொட்டுனா அம்மான்னு தான் கத்துவார்.

3.கணவர்:குழந்தை அழுதுட்டு இருக்கு,நீ சீரியல் பார்த்துட்டு இருக்கே,
மனைவி:சும்மா இருங்க,அதுவும் சீரியல் பார்த்திட்டு தான் அழுவுது.

4.std -1:நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?
std-2:இப்பதான் board-டில் திருக்குறளை எழுதிட்டு திருக்குறளை எழுதியது யாருன்னு கேக்கிறாங்க?

5.சிக்கன் குனியா is spreading again so சிக்கன் சாப்பிடும் பொழுது குனியாம சாப்பிடுங்க.

6.EXAM PATTERN BY YEARS;
IN 1995 -ANSWER ALL QUESTIONS
IN 2000-WRITE ONLY 5 QUESTIONS
IN 2008 WRITE EITHER A OR B.
IN 2015 -READ ONLY QUESTIONS
IN 2020- THANKS FOR COMING TO EXAM,HOW IS IT?

-ஆசியா உமர்

9 comments:

Jaleela said...

என்னா ஆசியா கருனா நிதிய கொட்ட பிளாக் மூலமா ஒரு வழி கிடைத்தாதா,
சிக்கன் சாப்பிட்ம் போது குனியாம சாப்பிடனுமா?

வுஹு , உங்களுக்கு சிக்கன் குன்னியா வந்ததில் ஏதோ ஆகிவிட்டது,
நல்ல சிரிச்சாச்சு.

Chitra said...

2020 ல நிச்சயமா, நான் doctor ஆயிடுவேன்.

தமிழ் குடும்பம் said...

என்ன? ஆசியா ரூம் போட்டு யோசித்தீர்களோ??/?
தமிழ்குடும்பம்.காம்

ஜெய்லானி said...

மூனாம் நெம்பர் உன்மையிலேயே என்னை அழ வைத்து விட்டது...ஹா..ஹா.( சொந்த அனுபவமா?!!)

kavisiva said...

ஹா...ஹா...:)))))

ஆசியா கருணாநிதி ஜோக்குக்கு ஆதாரம் இருக்கு. கைது பண்ணி தூக்கிட்டு போனப்போ அய்யோ அம்மான்னு கத்தினதை பார்த்தோமே :)

மகி said...

ஆசியாக்கா,உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்..இன்னும் நீங்க பாக்கல போல? இங்க வாங்கோ,வந்து பாருங்கோ!! :)

http://mahikitchen.blogspot.com/2010/03/blog-post_21.html

(யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! :D )

மங்குனி அமைச்சர் said...

இன்னு நீங்க phone அ ஆன்ல தான் வச்சு இருக்கிங்களா ?
மங்குனி ஸ்டார்ட் மிசிக் ......................

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...இன்னு நீங்க phone அ ஆன்ல தான் வச்சு இருக்கிங்களா ?//


ஏன்யா இந்த கொலவெறி ? நம்பர மாத்தி இருப்பாங்க இதுவரையில. நீ டிரை பன்னா 108 ஆம்புலன்ஸுக்கு போதும் அந்த நம்பர்.

//மங்குனி ஸ்டார்ட் மிசிக்//

அப்புரம் நாமதான் ஆடனும்.

asiya omar said...

ஜலீலா,சித்ரா,தமிழ்குடும்பம்,ஜெய்லானி,கவிசிவா,மங்குனி அனைவரின் கருத்திற்கும் மிக்க நன்றி.
மகி,நீங்கள் அழைத்தது எப்படி என் கண்ணில் மாட்டாமல் போனது,மிக்க நன்றி.இதோ வந்துவிட்டேன்,ஜெய் ஜக்கம்மா.