Tuesday, April 20, 2010

அரேபிய உணவுகள் - ஓர் அறிமுகம்

தஅரஇதுaSSஜாஜ் ஃபஹம் என்பது கிரில் சிக்கன் ரைஸ்
அரபு நாட்டின் உணவு வகைகளை இந்த பகுதியில் அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்.பல நாடுகளில் வசிக்கும் என் இந்திய நட்புள்ளங்களுடன் இதனை பகிர்ந்து கொள்ள ஆசை.
இது தஜாஜ் ஃபஹம்.கிரில் சிக்கன் ரைஸ் - சிவற பொரித்த வெங்காயத்துடன்.


லஹம் மந்தி -இது லைட் மசாலாவில் அவித்த மட்டன் ரைஸ்.
இந்த செட்டில் மேல் இருக்கும் தட்டில் இருப்பது தஜாஜ் மந்தி.இது லைட் மசாலாவுடன் அவித்த சிக்கன் ரைஸ்.

இந்த மந்தி ரைஸ் என்பது கிட்டதட்ட பிரியாணி மாதிரி தான்,இதை கப்ஸா ரைஸ்ன்னும் சொல்றாங்க.இது நான் செய்தது இல்லைங்க.சென்ற வாரம் ஊரில் இருந்து இங்கு வந்ததால் பயணக்களைப்பு சமைக்க வேண்டாம்னு அவர் வெளியே வாங்கி வந்தது.மூன்று வகையாக வாங்கி வந்திருந்தார்.இரண்டே மிகத் தாராளமாக 4 நபர் சாப்பிடலாம்.சரி வழக்கம் போல நம்ம ப்ளாக்கர் மூளை விழித்து கொண்டதால் கிளிக்கினேன்.


நானும் செய்து பார்த்து விட்டேன்,அந்த அராப் டச் வர மாட்டேங்குது. ரொம்ப ஆரோக்கியமானதும் கூட.எண்ணெய் நெய் குறைவாக மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காமல் அதன் அசல் சுவையிலேயே இருக்கும்.
செய்முறை :
என்னவோ சிம்பிள் தான்,எண்ணெயில் வெங்காயத்தை வதக்கனும்,சிக்கன் அல்லது மட்டனை போட்டு வேகவைக்கனும்,கரம் மசாலா வகையறா,சஃப்ரான்,காய்ந்த எலுமிச்சை,சிக்கன் ஸ்டாக்,உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அரிசியை தட்டி சிம்மில் வைத்து வேக வைத்து ,அங்கஙகு லெமன் யெல்லோ,ஆரஞ்ச் ரெட் கலர் சேர்த்து கிளறி,விரும்பினால் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து போட்டால் மந்தி ரைஸ் ரெடி.ரைஸ் தனியாக ரெடி செய்து விட்டு,சிக்கன் அல்லது மட்டனை கிரில் செய்தும் வைக்கலாம்.
ஃபிஷ் கிரில் உடனும் இந்த மந்தி ரைஸ் கிடைக்கிறது.
சைட்டிஷ் :


வெஜ் சாலட்,தக்காளி,வெங்காயம்,சிவப்பு மிளகாய்,உப்பு சேர்த்து கலந்து செய்த ஒரு தக்காளி பச்சடி மாதிரியும் தராங்க,டேஸ்ட் பிடிச்சிருந்தால் ஜமாய்க்கலாம்.


-ஆசியா உமர்.37 comments:

Chitra said...

பார்க்கவே அருமையா இருக்குதே..... இங்கே ரெண்டு plate பார்செல்ல்ல்ல்!!!

மங்குனி அமைச்சர் said...

இனிமேல் எங்காவது சித்ரா மேடம் வடை சாப்பிட்டால் எங்கள் சங்கம் மூலியமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் , (எப்ப பாரு நமக்கு முன்னாடி வந்துடுறது , உங்களுக்குள ஏதாவது உள்குத்து இருக்கா ?)

அப்புறம் எனக்கும் ரெண்டு ப்ளேட் பார்சல்

LK said...

angalam veg items illaya asiya

ஜெய்லானி said...

பசி நேரத்தில மூனு பிளேட் காட்டி இதெல்லாம் அநியாயம் , அக்கிரமம்.. சரி...சரி.. கொஞ்சம் உண்ர்ச்சி வசப்பட்டுட்டேன்...எலெய் மங்கு..எட்றா வண்டிய ..விட்றா உமர் கயாம் ஹோட்டலுக்கு..பிடி எல்லாத்திலும் ரெண்டு பார்ஸல், ..இன்னைக்கு விருந்துதான்

இப்பவே சாப்பிட்ட மயக்கம் கண்ணை கட்டுதே!!! கொர்...கொர்.....கொர்......ர்ர்ர்ர்ர்ர்

asiya omar said...

சித்ரா எப்பவும் என் கணவர் சமையல் குறிப்பை பார்ப்பதில்லை,பின்னூட்டம் மட்டுமே படிப்பது வழக்கம்.அவரே வாங்கி அனுப்பிவிடுவார்.

asiya omar said...

ஆஸ்தான அமைச்சர்கள் இருவருக்கும் வேண்டுமா?சொல்லிடுறேன்.

asiya omar said...

எல்.கே அரபியர்களை மாதிரி நம்மால பச்சைக் காய்கறியை சாப்பிடமுடியாது,இலைதழை எல்லாம் சாப்பிட அவங்கிட்ட இருந்து தான் கத்துக்கணும்.

Cool Lassi(e) said...

Super-a irukku! I like healthy and happy cooking plus grazing on greens.

Mrs.Menagasathia said...

அடடா பசியை இப்படி கிளப்பிட்டீங்களே...

malar said...

மந்தியில் மீன் சிககன்,மட்டன் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கும்..

மங்குனி அமைச்சர் said...

// asiya omar said...

சித்ரா எப்பவும் என் கணவர் சமையல் குறிப்பை பார்ப்பதில்லை,பின்னூட்டம் மட்டுமே படிப்பது வழக்கம்.அவரே வாங்கி அனுப்பிவிடுவார்.///


பாவம் அவர்தானே உங்க சமயல சாப்ட்டு அனுபவிகிறார் , பின்னூட்டம் பாத்து எந்த எந்த நாயக உங்கள உசுபெதுரதுன்னு பாத்து எலாதையும் நோட் பண்ணி அப்புறம் ஆடோ அனுப்புவார்ந்னு நினைக்கிறன் , சார் உங்க மெயில் ஐடி குடுங்க எல்லார் அட்ட்ரச்சும் நான் தரேன் , ஆனா என்னைய மட்டும் விட்ரனும் , இதுகெல்லாம் முக்கியமா ஜெய்லானி இருக்கான் அவன்தான் இதுகெல்லாம் தலைவன் பஸ்ட்டு அவன போட்டு தள்ளுங்க

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

பசி நேரத்தில மூனு பிளேட் காட்டி இதெல்லாம் அநியாயம் , அக்கிரமம்.. சரி...சரி.. கொஞ்சம் உண்ர்ச்சி வசப்பட்டுட்டேன்...எலெய் மங்கு..எட்றா வண்டிய ..விட்றா உமர் கயாம் ஹோட்டலுக்கு..பிடி எல்லாத்திலும் ரெண்டு பார்ஸல், ..இன்னைக்கு விருந்துதான்

இப்பவே சாப்பிட்ட மயக்கம் கண்ணை கட்டுதே!!! கொர்...கொர்.....கொர்......ர்ர்ர்ர்ர்ர்///


இதோ வண்டிய எடுத்துட்டேன் , ஆமா நம்ம வண்டில (பெட்ரோல் போடாத பைக்ல ) துபாய் வரைக்கும் வர முடியுமா ?

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு

Geetha Achal said...

ஆஹா...சூப்பர்ப் ...அரேபிய உணவுகளுக்கு ஒரு அறிமுகம்...அருமை...என்னுடைய அப்பா எப்பொழுதும், இன்று கப்ஸா ரைஸ் சாப்பிட்டேன் என்று சொல்லுவார்..ஏனோ இது நாள் வரை அதனை Google செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழும்பியதே இல்லை...இனிமேல் அதனையும் ட்ரை செய்துவிட வேண்டியது தான்...

asiya omar said...

சாரு,கீதா ஆச்சல்,மலர் கருத்திற்கு மகிழ்ச்சி.
கீதா ஆச்சல் கூகிள் செய்ய வேண்டும் என்றால் விளங்கவில்லை.

ஜெய்லானி said...

@@@ LK--// angalam veg items illaya asiya//

இங்கே ஒட்டகமே பேரிச்சம்பழம் சாப்பிடுது , அப்புறம் ஆடுகலெல்லாம் குபூஸ் ரெட்டி சாப்புடுது. நாங்கெலெல்லாம் அதுகளை பிரியாணி செஞ்சி சாபிடுறோம். பின்ன எதோ நீங்க கேட்டீங்களே சத்தமா கேளுங்க

ஜெய்லானி said...

@@@ Chitra-//பார்க்கவே அருமையா இருக்குதே..... இங்கே ரெண்டு plate பார்செல்ல்ல்ல்!!!//

கூடவெ ஸெவன் அப் பாட்டில் 2 கேளுங்க. இல்லட்டி 8 பாட்டில் சாதா தண்ணீ குடிக்க வேண்டி வரும். ஒரு வாரம் தொடந்து திண்ணா 12 கிலே வெயிட் போட்டுடுவீங்க.

ஜெய்லானி said...

@@@ asiya omar--//ஆஸ்தான அமைச்சர்கள் இருவருக்கும் வேண்டுமா?சொல்லிடுறேன்.//

ஹல்வா சாப்பிட்ட மயக்கமே தீரல அதுக்குள்ள ......( உண்மையாதான் சொல்றீங்களா ? ? ? ? ? )

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//ஆனா என்னைய மட்டும் விட்ரனும் , இதுகெல்லாம் முக்கியமா ஜெய்லானி இருக்கான் அவன்தான் இதுகெல்லாம் தலைவன் பஸ்ட்டு அவன போட்டு தள்ளுங்க//

எலேய் , உனக்கு அவ்ளோ உயிர் பயமா ? அப்ப முதல்ல எலி பாஷாணத்த உனக்கு வச்சிட வேண்டியதுதான். அரை மணி நேரம் கழிச்சிதான் தண்ணி தருவேன். அதுவரை கிடந்து உருண்டு பொலம்பிரத நான் கண் குளிர பாக்கனும் அதான் என் ஆசை.

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//என்னுடைய அப்பா எப்பொழுதும், இன்று கப்ஸா ரைஸ் சாப்பிட்டேன் என்று சொல்லுவார்..ஏனோ இது நாள் வரை அதனை Google செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழும்பியதே இல்லை...இனிமேல் அதனையும் ட்ரை செய்துவிட வேண்டியது தான்...//

நாளைக்கு மலீக்காக்கா கலைச்சாரலில் போடறேன்னு சொன்னாங்க( வெள்ளிக்கிழமை) பாக்கலாம்.

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர்--//பாவம் அவர்தானே உங்க சமயல சாப்ட்டு அனுபவிகிறார் , பின்னூட்டம் பாத்து எந்த எந்த நாயக உங்கள உசுபெதுரதுன்னு பாத்து எலாதையும் நோட் பண்ணி அப்புறம் ஆட்டோ அனுப்புவார்ன்னு நினைக்கிறன் //

உஸ்..மங்கு பொரும்பாலான சமையல் குறிப்பு வீட்ல தந்தைகுலம் தான் கிச்சனில் சமைப்பதே. இவங்க வெரும் போட்டோ மட்டும் தான் . ரகஸியத்தை காப்பாத்து.

இல்லாட்டி பரோட்டாவுக்கு கீமா ஃபிரை இன்னைக்கு நீதான் அவங்க வீட்டில

HARIKA said...

முதல் முதலாக உங்கள் தளத்துக்கு வந்து ஒரு சலாமும் வச்சுக்கிறேன். என்னை சேர்த்துக்குவீங்களா மேடம். அப்புறம் அது என்ன சாப்பிடும் item தானாங்க. சொல்லுங்க. சும்மா தமாசு. கண்டுகாதீங்க. இது நாங்கள் சாப்பிட்டிருக்கோம். அடுத்து கப்ஸா எப்படி செய்வதுன்னு ஒரு பதிவையும் போட்டுடுங்க. ஆசியா மேடம், சித்ரா மேடம், ஜெய்லானி அண்ணா, மங்குனி அண்ணா, கீதா, சரசு, எல்லோரும் எங்கே இருக்கீங்க. துபாய்ல, சவுதியிலா....

**//கீதா ஆச்சல் கூகிள் செய்ய வேண்டும் என்றால் விளங்கவில்லை//**
"கூகுளில் சர்ச் செய்து பார்க்க வேண்டும் என்று அர்த்தம்"

அன்புடன்
ஹரீகா

asiya omar said...

ஜெய்லானி,உங்களை மாதிரி இப்படி கமெண்ட்டால் புரட்டி எடுக்க எங்களால் முடியாது.அரபிய உணவுன்னு ஆசையாக வந்தவங்களை இப்படி பயமுறுத்தலாமா?கமெண்ட் எழுதுற ஜெய்லானி உங்க அக்கா ஜெய்லானியான்னு கேட்காதவங்க இல்லை.அப்பாவி அவளுக்கு நான் ப்ளாக் எழுதறதே தெரியாது.சொல்லி வைக்கணும்.

ஜெய்லானி said...

@@@ HARIKA--//அடுத்து கப்ஸா எப்படி செய்வதுன்னு ஒரு பதிவையும் போட்டுடுங்க. ஆசியா மேடம், சித்ரா மேடம், ஜெய்லானி அண்ணா, மங்குனி அண்ணா, கீதா, சரசு, எல்லோரும் எங்கே இருக்கீங்க. துபாய்ல, சவுதியிலா....
அன்புடன்
ஹரீகா //

இந்த பேர நா எங்கயே பாத்திருக்கேனே !!! ஏனுங்க அம்மினி கொஞ்சம் என் பிளாக் பக்கம் வந்துட்டு போனா இந்த நக்கலுக்கு கரெக்டா பதில் செல்லுவேன்( IP டிரேசர் இருக்கு பாத்து )

ஜெய்லானி said...

@@@ asiya omar--//ஜெய்லானி,உங்களை மாதிரி இப்படி கமெண்ட்டால் புரட்டி எடுக்க எங்களால் முடியாது.//

இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கீங்களே எப்படி (உமர் மாமோய் கொஞ்சம் டிரைனிங் குடுங்க )

//அரபிய உணவுன்னு ஆசையாக வந்தவங்களை இப்படி பயமுறுத்தலாமா?//

வாங்க மக்களே பல் இல்லாதவங்களுக்கு இருக்கவே இருக்கு அரீஸ் மூனுநாளா முக்கி முக்கி வேக வச்ச மட்டன் உணவு முதலில் வருபவருக்கு முன்னுரிமை நீங்க கடிக்காமலேயே வழவழன்னு உள்ளே போகும்,

பிடிக்காதவர்களுக்கு மட்டன் ஹலீம் கோதுமையில் அதுவும் ஒட்டகத்தில் செய்தது. ஒரு சொம்பு குடிக்கலாம் தண்ணீர் மாதிரி வாங்க மக்களே பயப்படாம. (ஹி..ஹி.. பில் மட்டும் ஆஸியாக்கா நீங்க குடுத்துடுங்க பார்ஸல் என் செலவு )

//கமெண்ட் எழுதுற ஜெய்லானி உங்க அக்கா ஜெய்லானியான்னு கேட்காதவங்க இல்லை.//

தம்பி ஜெய்லானின்னு சொல்லி எஸ் ஆயிடுங்க.


//அப்பாவி அவளுக்கு நான் ப்ளாக் எழுதறதே தெரியாது.சொல்லி வைக்கணும்.//

நானும் அப்பாவிதானுங்க. பச்ச கொயந்த , பச்ச பூவு , பச்ச ரோஸா.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இன்னக்கி மத்யானம்தான் இத சாப்பிட்டேன். ஆனா சாப்பாட்டுவிஷயத்துல நம்ம சவுதிகளை அடிச்சிக்கவேமுடியாது.. எல்லாமே சாப்பிடுவாங்க. கப்ஸா, மந்தி, பிரியாணி, பஹம், தஜாஜ், சொர்மா, புரூஸ்டட்.... இப்படி உணவுல எத்தன வகை இருக்கோ எல்லாத்தையும் கலந்துகட்டி அடிப்பாங்க. அதேமாதிரி சாலட்டும் நிறைய சாப்பிடுவாங்க.. உங்க கப்ஸா ரொம்ப டேஸ்டா இருக்கும்போல...

LK said...

//உங்க அக்கா ஜெய்லானியான்னு கேட்காதவங்க இல்லை//

lols super comedy

LK said...

//எதோ நீங்க கேட்டீங்களே சத்தமா கேளுங்க//

adtuha murai chennai varuveengala appa kekaren

//நானும் அப்பாவிதானுங்க. பச்ச கொயந்த , பச்ச பூவு , பச்ச ரோஸா.//

sollikitanga.. oru 30 varusathuku munnadi solli iruntheengana nambuvom ippa :D :D :D

asiya omar said...

ஹரிகா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.எல்லாரையும் விசாரிக்கும் தாங்கள் எங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

மங்குனி அமைச்சர் said...

///asiya omar said...

ஜெய்லானி,உங்களை மாதிரி இப்படி கமெண்ட்டால் புரட்டி எடுக்க எங்களால் முடியாது.அரபிய உணவுன்னு ஆசையாக வந்தவங்களை இப்படி பயமுறுத்தலாமா?கமெண்ட் எழுதுற ஜெய்லானி உங்க அக்கா ஜெய்லானியான்னு கேட்காதவங்க இல்லை.அப்பாவி அவளுக்கு நான் ப்ளாக் எழுதறதே தெரியாது.சொல்லி வைக்கணும்.////


ஆமான்னு , உண்மையெதுவும் சொல்லி விடலைல , சும்மானாச்சுக்கும் தம்ம்பின்னே சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

///ஜெய்லானி said...

@@@ LK--// angalam veg items illaya asiya//

இங்கே ஒட்டகமே பேரிச்சம்பழம் சாப்பிடுது , அப்புறம் ஆடுகலெல்லாம் குபூஸ் ரெட்டி சாப்புடுது. நாங்கெலெல்லாம் அதுகளை பிரியாணி செஞ்சி சாபிடுறோம். பின்ன எதோ நீங்க கேட்டீங்களே சத்தமா கேளுங்க///


லூசு ஜெய்லானி பக்கி மாதிரி உலராத , சார் வெஜ் ஐடம் இருக்கு சார் , டிரிங்கிங் வாடர் பியூர் வெஜ் தான் சார்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//ஆனா என்னைய மட்டும் விட்ரனும் , இதுகெல்லாம் முக்கியமா ஜெய்லானி இருக்கான் அவன்தான் இதுகெல்லாம் தலைவன் பஸ்ட்டு அவன போட்டு தள்ளுங்க//

எலேய் , உனக்கு அவ்ளோ உயிர் பயமா ? அப்ப முதல்ல எலி பாஷாணத்த உனக்கு வச்சிட வேண்டியதுதான். அரை மணி நேரம் கழிச்சிதான் தண்ணி தருவேன். அதுவரை கிடந்து உருண்டு பொலம்பிரத நான் கண் குளிர பாக்கனும் அதான் என் ஆசை.///


அனைய போற விளக்கு பிரகாசமா எரியுமாம் , சாகபோற ஆடு ஓவர் சீன போடுமாம் , அதுமாதிரி ஜெய்லானி துள்ளுறான் ஆசியா மேடம் விடுங்க இன்னும் கொஞ்ச நீரம் தான் , அப்புறம் பிரியாணி பண்ணிடுங்க . உப்பு கோசம் தூக்கலா போடுங்க ,

மங்குனி அமைச்சர் said...

/// ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர்--//பாவம் அவர்தானே உங்க சமயல சாப்ட்டு அனுபவிகிறார் , பின்னூட்டம் பாத்து எந்த எந்த நாயக உங்கள உசுபெதுரதுன்னு பாத்து எலாதையும் நோட் பண்ணி அப்புறம் ஆட்டோ அனுப்புவார்ன்னு நினைக்கிறன் //

உஸ்..மங்கு பொரும்பாலான சமையல் குறிப்பு வீட்ல தந்தைகுலம் தான் கிச்சனில் சமைப்பதே. இவங்க வெரும் போட்டோ மட்டும் தான் . ரகஸியத்தை காப்பாத்து.

இல்லாட்டி பரோட்டாவுக்கு கீமா ஃபிரை இன்னைக்கு நீதான் அவங்க வீட்டில////


சாரி ஜெய்லானி , தெரியாம உளறிட்டேன் , உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............................ அப்பா இப்பவே கண்ணா கட்டுதே இன்னும் எவ்ளோ பதில் சொல்லனும் .....................

மங்குனி அமைச்சர் said...

/// HARIKA said...

முதல் முதலாக உங்கள் தளத்துக்கு வந்து ஒரு சலாமும் வச்சுக்கிறேன். என்னை சேர்த்துக்குவீங்களா மேடம்.///

பஸ்ட்டு ராகிங் இருக்கு பரவ இல்லையா ?

/// அப்புறம் அது என்ன சாப்பிடும் item தானாங்க. சொல்லுங்க. சும்மா தமாசு. கண்டுகாதீங்க./////

இல்லை நாய் குலைக்கும் போது , கிழக்கு பக்கம் பாத்து நின்னு வடக்கால எறிசிடனும்

இது நாங்கள் சாப்பிட்டிருக்கோம். அடுத்து கப்ஸா எப்படி செய்வதுன்னு ஒரு பதிவையும் போட்டுடுங்க. ஆசியா மேடம், சித்ரா மேடம், ஜெய்லானி அண்ணா, மங்குனி அண்ணா, கீதா, சரசு, எல்லோரும் எங்கே இருக்கீங்க. துபாய்ல, சவுதியிலா....////

நான் புதன் கிரதகதுல இருக்கேன் , ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான் , சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும் , நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டுஇருக்காக

///// **//கீதா ஆச்சல் கூகிள் செய்ய வேண்டும் என்றால் விளங்கவில்லை//**
"கூகுளில் சர்ச் செய்து பார்க்க வேண்டும் என்று அர்த்தம்"

அன்புடன்
ஹரீகா/////


ரைட்டு

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர் said...
HARIKA said...

ஆசியா மேடம், சித்ரா மேடம், ஜெய்லானி அண்ணா, மங்குனி அண்ணா, கீதா, சரசு, எல்லோரும் எங்கே இருக்கீங்க. துபாய்ல, சவுதியிலா....////

நான் புதன் கிரதகதுல இருக்கேன் , ஜெய்லானி சனி கிரகத்துல இருக்கான் , சித்ரா மேடம் செவ்வாய் கிரகத்துல இருக்காங்க கீதா சரசு ரெண்டு பெரும் , நிலாவுல விவசாயம் பண்ணிக்கிட்டுஇருக்காக//

ஆடு விக்கிர விலையில , வாண்ட்டா வந்த ஆட்டை இப்பிடி ஓட்டி விட்டியே மங்கு. இனி யாராவது நம்மை நலம் விசாரிக்க வருவாங்களா என்ன ?

asiya omar said...

தெரியாம அவர் பின்னூட்டத்தை படிக்கிறார்னு சொல்லிட்டேன்,அதுக்காக இப்படியா கும்மியடிக்கணும்.போதும்டா சாமி.பின்னிபெடல் எடுத்தது போதும்.

LK said...

//போதும்டா சாமி.பின்னிபெடல் எடுத்தது போதும்//

hahahah