Thursday, May 6, 2010

அன்னையர் தினம்



வலையுலக அன்பர்கள் அனைவருக்கும் அன்பானஅன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.என்னைக்கவர்ந்த அன்னை தெரசாவிற்காக

ன்பென்ற சொல்லிற்கு


அர்த்தம் அவர்


தரவற்றவர்களுகு


அடைக்கலம் அவர்


ளமையில் அழிந்தோர்க்கு


இன்முகம் காட்டியவர்


கை அற்றவர்களுக்கும்


ஈந்து வாழும் மனதை ஊட்டியவர்


றவினருக்கே உதவாத காலத்தில்


உலகிற்காக உழைத்தவர்


ட்டமில்லா குழந்தைகளுக்கு


ஊட்டி மகிழ்ந்தவர்


ண்ணற்ற வயோதிகர்களுக்கு


ற்றமிகு வாழ்வு தந்தவர்


ந்தறிவு படைத்தவைக்கும்


ஐம்புலன் காத்தவர்


ன்றுக்கும் உதவாதவர்களுக்கு


ஒளிர்வான வாழ்வு காட்டியவர்


சையின்றி அழுபவர்களை


ஓடி அணைத்தவர்


வை பாட்டியாய்


அனைவருக்கும் தொண்டு புரிந்தவர்


றினையாய் செயல்பட்டோர்க்கும்


அரும்பணி செய்தவர்


எம் அன்னையன்றோ !


நம் அன்னை தெரசாவன்றோ !



--ஆசியா உமர்.












8 comments:

நாஸியா said...

I miss my mom :(

asiya omar said...

i too nazia.i already missed my mom when i was five.

ஜெய்லானி said...

nice poem.

மதுரை சரவணன் said...

good poem , and i wish my mum .

Chitra said...

very touching.....

vanathy said...

ஆசியா அக்கா, கவிதை சூப்பர். உங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல படைப்பு

asiya omar said...

கருத்தும் வாழ்த்தும் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.