Sunday, May 9, 2010

இதயச்சிறையில்






மே மாதம் 10 -1992


காதலும் கனிவும் கருணையும்


ஒரு சேர என்னை கரம்பிடித்த நாள்


என் கண்களில் கண்ணீர் தழும்ப


மலைத்து நின்ற நாள்


அதே பரவசம் அதே புரிதல்


இன்னமும் தொடர்வதால்


இதற்கு மேல் சந்தோஷம்


என்ன இருக்கு ?


வாழ்க்கையை


வாசிக்க வாசிக்க


சுவாசிக்க சுவாசிக்க


சுவாரசியம் தான்


புரிந்து வாழும் பொழுது


புதுமை தான்


போற்றி வாழும் பொழுது


புரட்சி தான்


அதுவே மற்றவர்


புகழ வாழ ஆசை தான்


இன்று போல் என்றும்


மகிழ என் பிரார்த்தனைகள்.


--ஆசியா உமர்.




37 comments:

Mrs.Menagasathia said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!! இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ பிரார்த்திக்கிறேன்...

vanathy said...

அக்கா, வாழ்த்துக்கள். கவிதை அசத்தல்.

Chitra said...

HAPPY ANNIVERSARY! :-)

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் மேடம் , 18 வாழ்த்துக்கள் , இன்னும் 82 அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்றும் இன்றும் என்றும் நலமோடு இல்லறத்தில் நல்லறம் காண உங்கள் அன்புதம்பி ஷேக் ன் இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்

உங்கள் ஸ்டார்ஜன்.

மின்மினி said...

திருமணமாகி 18 வருடங்கள் ஆன என் அன்பு அக்கா ஆசியாக்கா அவர்களுக்கு இப்போதுதான் திருமண பந்தத்தில் அடிஎடுத்து வைத்த மின்மினியின் வாழ்த்துகள்.

asiya omar said...

மேனகா ,வானதி,சித்ரா பிரார்த்தனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

அமைச்சரின் வாழ்த்திற்கும் மற்றும் அட்வான்ஸ் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஸ்டார்ஜன் (சேக்) வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.
மின்மினி மிக்க நன்றி.உங்கள் மகிழ்ச்சிகரமான நிறைவான வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

Cool Lassi(e) said...

Asiya,
You have been married for 18 years? Awesome! Happy wedding anniversary! Nice poetry. I wish I could feel how you feel after 18 years with my DH. ENjoy!

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஆசியா,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!இன்று போல் என்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்.

asiya omar said...

thanks and best wishes cool lassie .

asiya omar said...

செல்விக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Geetha Achal said...

தங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

நாஸியா said...

maasha Allah

may ALlah swt bless you and your family with the best in this world as well as in the Hereafter.

asiya omar said...

கீதா ஆச்சல் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

thanks for your wishes,nazia.jazakkallahhair.

Hussain Muthalif said...

ஆசியா மாமி,
எனக்கு அதிகமா ஒன்னும் ஆசை கிடையாது...
உங்க பொண்ணோட பேரன்...உங்க ரெண்டு பேருக்கும் மணநாள் வாழ்த்து சொல்லனும்....
அவ்ளோதான் என்னோட பிரார்த்தனை.

Mahi said...

இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா அக்கா!

asiya omar said...

thanks for coming and your wishes muthalif.

asiya omar said...

thanks mahi.

ஸாதிகா said...

தோழி திருமண தின‌வாழ்த்துக்கள்.என்ரென்றும் இதே மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ் அன்புடன் வாழ்த்தி பிராத்தனை செய்கிறேன்.பிசி முன் உட்கார நேரமில்லாமல் அடுதடுத்து வேலைகள்.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும் தோழி.

asiya omar said...

ஸாதிகா உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நானும் கூட பிள்ளைகளோடு பிஸியாகிட்டு தான் வருகிறேன்.

ஹைஷ்126 said...

அல்லாஹ்வின் கருணை எல்லையற்றது,

அதில் உங்களுக்கு போதும் என்ற அளவிற்கு
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

அருள வேண்டுகிறேன்.

அன்பு சகோதரன்

asiya omar said...

சகோ.ஹைஷ் உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

Jaleela said...

ஆசியா, என்றும் இதே சந்தோஷத்துடன் வாழ என் துஆக்கள்,

இந்த் பதிவு எப்ப போட்டீஙக், நேற்று கீர் தான் பார்த்தேன்.

நானும் இரண்டு முன்றூ நாளா பிஸி, பதிவு கூட போட முடியல.

கவிதை அள்ளி தெளித்து கொண்டே இருக்கீங்க.

asiya omar said...

ஜலீலா தேடி வந்து வாழ்த்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி.இரண்டு பதிவும் அடுத்தடுத்து போட்டேன்.

athira said...

ஆசியா... இன்றுதான் பார்க்கிறேன்.. இனிய திருமணநாள்வாழ்த்துக்கள்.

அன்றுபோல் இன்றும்
இன்றுபோல் இனி என்றும்
இப்படியே இருக்க
இறைவனை வேண்டுகிறேன்.

இப்போதான் திருமணமானதுபோல இருக்குமே? அதுக்குள் 18 வருடங்கள் கடந்து வந்துவிட்டோமா என எண்ணும் மனம்.....

இனிய இல்லறம் என்றும் இனிக்க அதிராவின் அன்பு வாழ்த்துக்கள்.

asiya omar said...

அதிரா உங்களின் இனிமையான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

இலா said...

Belated Anniversary Wishes அக்கா! மாமாவுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.. இவ்வளவு நாள் உங்கள சமாளிச்சிருக்காரே அவருக்கு ஒரு ஓ போடுங்கப்பா.... இவ்வளவு திறமைசாலி அக்கா கிடைக்க அவருக்கும் கொடுத்து வச்சிருக்கணும்...

asiya omar said...

”மாமாவுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.. இவ்வளவு நாள் உங்கள சமாளிச்சிருக்காரே அவருக்கு ஒரு ஓ போடுங்கப்பா.... ”
இதுக்கு தான் இலா வேணும்னு சொல்றது,நீதான் உண்மையை சொல்லி இருக்கிறே.மகிழ்ச்சி இலா.

LK said...

belated wishes sister.. wish you a long happy married life..
sorry for the belated wishes as i coming online today onlie

sayed m said...

A belated Wedding Anniversary Wishes from the khalanthars.

The best of wishes for my birthday was from Asiyakka ( ! ) through her popular 'blog'. I wanted to do something matching the magnitude of her attempt on your wedding anniversary but it had been a pressure-ridden time in the office and so I didn't have the right frame of mind to write. Better late than never - be blessed with our wishes.


18th Wedding Anniversary Wishes

A married merry journey on life's road
For eighteen long years
In no way made you feel bored

The joys and other choices on the road
Turned,at the end, always to cheers
Giving a feel like you're just 18 year old

Continue the joyous journey without any load,
Light hearted, in high gears
With our good wishes to keep your spirits soared.

-the khalanthars

asiya omar said...

LK , Thanks for your special belated wishes.

asiya omar said...

sayed m (kakka)Though it is a belated wish, your loving greeting in the poetic form makes us feel very happy and we intend to celebrate continuously .
Thanks & warm Regards
-Omar &family.

ஜீனோ said...

Belated anniversary wishes asiya sister! Geno wishes you many more happy returns.

asiya omar said...

geno.thanks for your loving greetings.