Sunday, May 16, 2010

மலர் காந்தியின் நூடுல்ஸ் ஸ்பிரிங் தோசை/ Noodles Spring Dosa

நான் பார்த்து செய்த இந்த ஸ்பிரிங் தோசை,சுடச்சுட பரிமாற குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாங்க.

தேவையான பொருட்கள் ; தயார் செய்த ஃப்ரைட் நூடுல்ஸ்,தோசை மாவு.
முதலில் உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு பாக்கட் ஃப்ரைட் நூடுல்ஸ் தயார் செய்துகோங்க.


தோசைக்கல் சூடானவுடன் தோசையை மெலிதாக வார்த்து மேல் சிறிது நெய்யோ அல்லது எண்ணெயோ விடவும்.மூடவும் , தோசை முறுகலாக வெந்து வரும்.

அடுப்பை அணைத்து தோசை எடுத்து தயார் செய்த நூடுல்ஸ் வைத்து ரோல் செய்யவும்.

சுவையான ஸ்பிரிங் தோசை ரெடி.இதனை விருப்பத்திற்கு கட் செய்து சூடாக பரிமாறவும்.கெச்சப் கூட தொட்டு சாப்பிடலாம்.

- நன்றி மலர் காந்தி.

18 comments:

LK said...

நல்லா இருக்கே

Pavithra Srihari said...

superb ... naanum athai try pannanum ninachuttae irukken ..

மங்குனி அமைச்சர் said...

சூப்பருங்கோ

நாஸியா said...

Yumm!!

Chitra said...

Good idea..... :-)

Jaleela said...

நல்ல இருக்கு, அன்று மலிக்கா கோதுமை தோசையில கொண்டு வந்தாங்களே அது போல் இருக்கு.

எம் அப்துல் காதர் said...

அருமையா இருக்கும் போலிருக்கே மேடம். நான் கேள்வி பட்டதே இல்லையே! இன்னக்கி சுட்டுட வேண்டியது தான் கிச்சன் அமைச்சரிடம் சொல்லி....

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்குக்கா..

asiya omar said...

எல்.கே,பவித்ரா,அமைச்சர்,நாஸியா,சித்ரா உங்களின் அன்பான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மகிழ்ச்சி.அது முட்டை,மக்ரோனி எல்லாம் சேர்த்து அடை மாதிரி சுட்டு ரோல் செய்ததாகத்தான் நினைவு.இது வேற ஸ்டைல்.உள்ளே நூடுல்ஸ் வெளியே கிரிஸ்பி தோசைன்னு பிள்ளைகளுக்கு பிடிக்கிற மாதிரி இருந்தது.

asiya omar said...

அப்துல் காதர் செய்து சூடாக சாப்பிடுங்க.சூட்டோடு ரோல் செய்தால் அருமையாக இருக்கும்.

vanathy said...

ஆசியா அக்கா, பிள்ளைகளுக்கு தோசை விருப்பம் அதோடு நூடுல்ஸ் ம் சேர்த்தால்...ம்ம் ஜம்மி. நல்ல ரெசிப்பி.

அன்னு said...

இதையெல்லாம் சேமிச்சு வச்சு எங்கூட்டு வாலு இனும் கொஞ்சம் பெருசானப்புறம் use பண்ணனும்.

:)

மகி said...

நல்லா இருக்கு ஆசியா அக்கா..நான் காலிப்ளவர் தோசை/மசால் தோசை/பொடி தோசை தான் கேள்விப்பட்டிருக்கேன்..நூடுல்ஸ் பிடிக்கும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த தோசை!

Malar Gandhi said...

Oi, super da. Is it me? Kool, thanks for mentioning my name...it really means a lot to me:) And spring dosa have turned out more than good to you, absolutely love it.

asiya omar said...

vanathy,annu,mahi thanks for your loving comments.

asiya omar said...

malar gandhi,thanks for your comments & visit.

Shama Nagarajan said...

inviting dear..Thank you dear for linking in the event