Wednesday, June 2, 2010

மஷ்ரூம் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் ;

ஃப்ரைட் நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பட்டன் மஷ்ரூம் - 5

கொடைமிளகாய் - 1

ஸ்ப்ரிங் ஆனியன் - 4

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

மஷ்ரூம்,கொடைமிளகாய்,ஆனியன் கட் செய்து வைக்கவும்.


கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்,கொடைமிளகாய்,மஷ்ரூம் போட்டு வதக்கவும்.

பின்பு நூடுல்ஸ்பேக்கில் இருந்த இருவகையான மசாலாவை போடவும்.பிரட்டவும்.அதிலேயே உப்பு இருக்கும்.

அத்துடன் வடித்து வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.சோயா சாஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்,பெப்பர் தூள் சிறிது சேர்க்கவும்.

அப்படியே சூடாக பரிமாறவும்.சுவையான மஷ்ரூம் நூடுல்ஸ் ரெடி.

சிக்கன் சாசேஜ் பிடிக்கும் என்றால் ஒன்றை வேக வைத்து கட் செய்தும் உடன் அலங்கரித்து பரிமாறலாம்.
--ருமானாஸ்.


--ஆசியா உமர்.(தட்டச்சு மட்டும்)


13 comments:

ஜெய்லானி said...

அப்படியே மசால் வடையும் ரெண்டு பார்ஸல்.....

prabhadamu said...

akka walamaa? enakkum oru paarsal.

Geetha Achal said...

அருமையான மஷ்ரூம் நூடுல்ஸ்...

asiya omar said...

ஜெய்லானி பார்சல் அனுப்பிட்டேன்,கிடைச்சவுடன் சொல்லுங்க.

ஸாதிகா said...

சிக்க சாஸேஜ் போட்டு ம்ம்ம்..யம்ம்ம்மி

asiya omar said...

ஹை பிரபா ! நலம்.நலமறிய ஆவல்.பார்சல் அனுப்பிட்டா போச்சு. என்ன ரொம்ப நாளாய் ஆளை காணோம்,உன்னோட வாழை பதிவில் பார்த்தது,ஊர் போய் விட்டு வந்திருப்பேன்னு நினைக்கிறேன்.

asiya omar said...

கீதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்குக்கா...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா அருமை . பார்க்கும்போதே ஒரு கட்டு கட்டணும்போல இருக்கே . அப்படியே எனக்கு ஒரு பார்சல் .

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் மிக்க மகிழ்ச்சி.தாராளமாக எடுத்து சாப்பிடுங்க.

vanathy said...

அக்கா, சூப்பர் ரெசிப்பி. மஷ்ரூம் சேர்த்தால் அதன் சுவையே தனி தான்.

Jaleela said...

நல்ல இருக்கு ஆசியா

Jaleela said...

மஷ்ரூம் வீட்டில் என் பெரிய பையனை தவிர யாரும் சாப்பிடுவதில்லை, அவனுக்கு மட்டும் சமைத்து கொடுப்பேன்