Wednesday, June 2, 2010

எங்கும் விருது இங்கும் விருது

இப்ப விருது கொடுக்கும் சீசன் .எனக்கு இதுவரை 5 அருமையான விருதுகள் கிடைத்து இருக்கு அதனை பகிர்ந்தளிக்கவே இந்த அன்பான இடுகை.


இது மனோ அக்கா அன்போடு எனக்கு பகிர்ந்து அளித்தது,இதனை அன்புதோழி மகிக்கு மகிழ்வோடு கொடுக்கிறேன்.

இந்த ராணி கீரீடம் விருது அன்புத்தோழி ஸாதிகா கொடுத்தது.இதனை அன்புடன் மலர் காந்திக்கு ,கூல் லஸ்ஸி இருவருக்கும் கொடுக்கிறேன்.

இது எனக்கு முதல் முதலாக மேனகா,ஜலீலா,மின்மினி,ஜெய்லானி தந்த சன்சைன் விருது.இதனை தங்கை நாஸியா,தம்பி அஹமது இர்ஷாத்,ரியாஸ் மூவருக்கும் அன்போடு கொடுக்கிறேன்.
தம்பி ஜெய்லானி அன்பாக தந்த வைர விருது.இதனை சகோ.ஹைஷ் அவர்களுக்கு மகிழ்வோடு கொடுக்கிறேன்.




தம்பி அஹமது இர்ஷாத் அன்பாக தந்தசிறந்த எழுத்தாளர் விருது,இதனை அன்பு செல்வியக்காவிற்கும்,சுமஜ்லாவிற்கும் கௌசல்யாவிற்கும் மகிழ்வோடு கொடுக்கிறேன்.
--ஆசியா உமர்.

37 comments:

ஸாதிகா said...

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா//விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் ஆசியாக்கா.

Riyas said...

அருமையான கவிதை...

Riyas said...

மிக்க மகிழ்ச்சி தங்களின் விருதுக்கு...

பூரிப்படைகிறது மனசு சந்தோஷத்தால்..

Cool Lassi(e) said...

Congrats on your awards!

Geetha Achal said...

விருதுக்கு வாழ்த்துகள்...

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி ஆசியா விருதுக்கு. ஆனால், அப்படி என்ன பெரிசா நான் கதை எழுதிட்டேன்னு தான் புரியலை:-)

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

ஜெய்லானி உங்களுக்கும் மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் வாழ்த்திற்கும் அக்கா என்ற அழைப்பிற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ரியாஸ் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.உங்களோட தாரேசமீன்பர் திரை விமரிசனம் என்னை மிக மிகக்கவர்ந்தது.

asiya omar said...

cool lassie thanks and please collect the award.

asiya omar said...

நன்றி கீதா ஆச்சல்.

asiya omar said...

செல்விக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.அக்கா அஹமது இர்ஷாத எல்லாருக்கும் ஊக்குவிக்கும் விதமாய் கொடுத்து இருக்கார்,அப்படின்னால் நான் கதையே எழுதலை,சில அனுபவங்கள் தான் எழுதியுள்ளேன்,நீங்களாவது லவ் பேர்ட்ஸ் தொடர் கதை போல் எழுதி உள்ளீர்கள்.சந்தோஷமாக பெற்றுக்கொள்ளூங்கள்.

Mrs.Menagasathia said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!!

மகி said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா! விருது பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

இரண்டாம் முறையாக எனக்கு விருது வழங்கியதற்கு நன்றி!

athira said...

ஜெய்லானி said...
@@@ஸாதிகா//விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ//// மீ த ரிப்பீட்டூஊஊஊஊஊஊஊஊ.

உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆசியா.

Life is beautiful!!! said...

Hi friend, first time here to your blog. Just went through your recipe collections. The picturisation is beautiful. Just drop in my blog when you have time.

vanathy said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Kousalya said...

தோழி ஆசியாவிற்கு உங்கள் விருதுக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி. ஆனால் எழுத்தில் இப்போதுதான் முதல் படி எடுத்து வைத்திருப்பதாக எண்ணுகிறேன். நீங்கள் அளித்த விருது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அதே நேரம் எழுத்தில் இன்னும் கவனமா இருக்க வேண்டும் என்பதையும் இந்த விருது எனக்கு உணர்த்துகிறது. உங்கள் அன்பிற்கு மகிழ்கிறேன் தோழி. தோழி ஆசியாவிற்கு உங்கள் விருதுக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி. ஆனால் எழுத்தில் இப்போதுதான் முதல் படி எடுத்து வைத்திருப்பதாக எண்ணுகிறேன். நீங்கள் அளித்த விருது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அதே நேரம் எழுத்தில் இன்னும் கவனமா இருக்க வேண்டும் என்பதையும் இந்த விருது எனக்கு உணர்த்துகிறது. உங்கள் அன்பிற்கு மகிழ்கிறேன் தோழி.

நாஸியா said...

Thank you akkaa!! :)))

அஹமது இர்ஷாத் said...

எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஆசியாக்கா.. அதே போல் விருதுகள் பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..உங்கள் அன்புக்கு மிக்க நன்றி...

asiya omar said...

மேனகா வாழ்த்திற்கு மகிழ்ச்சி.தோழிகள் அனைவருக்கும் அவார்டு கொடுக்க ஆசை,எல்லாரிடமும் எல்லா அவார்டும் இருக்கே.

asiya omar said...

மகி நீங்க இந்த அவார்டு பெறலைன்னு நினைக்கிறேன்,அதனால் தான் இது உங்களுக்கு.அன்புடன் பெற்றுக் கொண்டமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

வானதி வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

கௌசல்யா விருதை அன்புடன் பெற்றுக்கொண்டமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

நாஸியா விருதை அன்புடன் பெற்றுக் கொண்டமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கும்,வாழ்த்திற்கும்,அன்புடன் விருதை பெற்றுக்கொண்டமைக்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

life is beautuful (manju rejendar) you are most welcome.thanks for wishes and comments.

மங்குனி அமைச்சர் said...

விருது பெற்றவரும் , குடுத்தவரும் வாழ்க வாழ்க வாழ்க

asiya omar said...

மங்குனி வாழ்த்திய நீங்களும் வாழ்க வாழ்க வாழ்க...

அக்பர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

யாதவன் said...

அருமை

asiya omar said...

அக்பர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

asiya omar said...

யாதவன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Jaleela said...

விருது பெற்ற உங்களுக்கு, இங்கு விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியாஉமர் விருதுக்கு மிகவும் நன்றி.

asiya omar said...

சகோ.ஹைஷ் அன்பான விருதை பெற்றுக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.