Wednesday, June 2, 2010

நூறாவது பதிவுநான் பதிவுலகிற்கு வந்து கிட்டதட்ட நான்கு மாதம் ஆகிறது.சமையல் ப்ளாக் என்று தான் ஆரம்பித்தேன்,அப்புறம் கொஞ்சம் மற்ற விஷயங்களும் எழுத ஆரம்பித்து இதோ நூறு பதிவுகளாகிவிட்டது.

பதிவுலகம் ரொம்ப சுவாரசியமானது,ஏற்கனவே அறுசுவை.காம்,தமிழ்குடும்பம்.காம் மூலமாக வலையுலகில் தோழிகள் அறிமுகம் இருந்ததால் நான் பதிவுலகில் உலா வர இலகுவாக இருந்தது.எனக்கு ஊக்கமும்,பின்னூட்டமும்,ஓட்டுக்களும் போட்டு ஆதரவு அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பான நன்றி.எனக்கு விருதளித்து சந்தோஷத்தை அள்ளி தந்த மேனகா,ஜலீலா,மின்மினி,ஜெய்லானி,ஸாதிகா,மனோ அக்கா,அஹமது இர்ஷாத் ஆகியவர்களுக்கு இதயங்கனிந்த நன்றியும் இந்த அழகிய பூங்கொத்தும்.

பதிவுலகில் நான் ஒரு சிறிய வட்டத்திற்குள் பழகிவந்தாலும் என்னை பின் தொடரும் அன்புள்ளங்களை மிக்க மகிழ்ச்சியோடு நினைத்து பார்க்கிறேன்.
1.ஜெயா ராஜி
2. சித்ராA
3 .யு.கே
4.பொன்
5.நாஸியா
6.கௌசல்யா
7.மெஹருன்னிஷா கமருதீன்
8.கரிசல்காரன்
9.ப்ரகுல்
10.தூயவன்
11.பாலசுப்ரமணியன் தஞ்சாவூர்
12.ஜலீலா கமால்
13.சனா சனா (ஸாதிகா)
14.மேனகா சத்யா
15.செந்தமிழ்செல்வியக்கா
16.கவிசிவா
17.சுல்தானா
18.ஜெய்லானி
19.சகோ.ஹைஷ்
20.சுமஜ்லா
21.தமிழ்குடும்பம்
22.அதிரா
23.மகி
24.ஹாஜி
25,சாருஸ்ரீராஜ்
26.சுஸ்ரீ
27.சலீம் யூசுஃப்
28.சிநேகிதி
29.மங்குனி அமைச்சர்
30.டெய்சி ப்ளூ
31,உலவு.காம்
32.சஹானா பேக்கர்
33.ஹெர்வ் அனிதா
34.கீதா ஆச்சல்
35..பித்தனின் வாக்கு
36.மின்மினி
37.ஸ்டார்ஜன்
38.அம்மு
39.அழகன்07
40.மோகன்
41.ஸ்வாமி
42.மலர்
43.ப்ரகாஷ் கிருஷ்ணன்
44.சுனில் குமார்
45.ஹுஸைன் முத்தலிஃப்
46.ஏ.ஈஸ்வரன்
47.கூல் லஸ்ஸி
48.எல்.கே
49.பவித்ரா ஸ்ரீஹரி
50.அருணா மணிகண்டன்
51.தேவன் மாயம்
52.ஹர்ஷினி அம்மா
53.வாணி
54.ஆனந்தன்
55.அன்(Ann)
56.பனித்துளிசங்கர்
57.சந்தியா
58.தாமோதர் சந்துரு
59.கே.ஆர்.பி.செந்தில்
60.அனிஷா யுனுஸ்
61.விஜய்
62.தலைவன்.காம்
63.ஸ்பாட்டமிழ் எண்ட்டெர்டெய்ன்மெண்ட்
64.சத்யா ஸ்ரீதர்.
65.ரியாஸ்
66.Life is beautiful (manju rajendar)
67.தோழி
68.பிரவிண்குமார்
69.ஜெகதீஸ்வரன்

2 நபர் அதிகம் வருதேன்னு பார்த்தால் அன்பு செல்வியக்கா இரண்டு முறை வந்திருக்காங்க,அப்புறம் பார்த்தால் நானே என்னை பின் தொடருகிறேன்.அனைத்து பெயர்களையும் மிக மகிழ்ச்சியுடன் டைப் செய்தேன்.
இவர்கள் அனைவருக்கும் பூங்கொத்தை அன்புடன் அளிக்கிறேன்.இதனை அவர்கள் தங்கள் ப்ளாக் வரவேற்பரையில் வைத்து கொள்ளலாம்..இது உங்களுக்காக மட்டுமே கண்டெடுக்கப்பட்ட அன்புப்பரிசு.
யார் பெயராவது விடுபட்டு போயிருந்தால் அன்புடன் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்
.---ஆசியா உமர்.

முக்கியக்குறிப்பு : அப்படியே எல்லோரும் இந்த ஸ்பெஷல் குலோப்ஜாமுனை எடுத்துக்கோங்கபா.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.


47 comments:

LK said...

வாழ்த்துக்கள் சகோதரி ... நாள் மாசத்தில் நூறு பதிவுகள் .. கலக்றீங்க. எல்லோரோட பெரும் போட்டு அசத்தியாசு. இனிப்புக்கு நன்றி

Riyas said...

நூறாவது பதிவுக்கு இந்த தம்பியின் அன்பான வாழ்த்துக்கள் அக்கா..

அன்பு பரிசுக்கும் ஒரு சலூட்..

"குலோப்ஜாம்" படத்த மட்டும் காட்டி ஏமாத்திட்டிங்க்ளே.. ஹி..

SUPPURATHINAM said...

வாழ்த்துகள் asiya omar...
எங்களை போன்ற தனிகட்டைகளுக்கு ரொம்ப உபயோகமான தகவல்...

நன்றி...

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக்க நன்றியும் ..
வாழ்த்துகளும் ..

சசிகுமார் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழி. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

நூறாவது பதிவுக்கு என் அன்பானா வாழ்த்துக்கள் ...குலாப் ஜாமுன் சாப்பிட்டேன் நன்றி ..அன்பு பரிசுக்கும் ரொம்ப நன்றி

ஜெய்லானி said...

குலோப்ஜாமுனுக்கு..ச்சே..
வாழ்த்துக்கள் செஞ்சுரிக்கு . இன்னும் வாரத்திறகு இரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துக்கள் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழி .உங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும் .

மங்குனி அமைச்சர் said...

நான்கு மாதங்களில் நூறு பதிவுகள் , பெரிய்ய சாதனை (அட சீரியஸ் ) வாழ்த்துக்கள் மேடம்

வெறும்பய said...

வாழ்த்துக்கள் சகோதரி...
மேலும் சமையலில் அசத்த வாழ்த்துக்கள் .

asiya omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும்

எல்.கே மிக்க நன்றி.

ரியாஸ் மிக்க நன்றி.

சுப்புரத்தினம் மிக்க நன்றி.

கே.ஆர்.பி செந்தில் மிக்க நன்றி.

சசி குமார் மிக்க நன்றி.

சந்தியா மிக்க நன்றி.

ஜெய்லானி மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் மிக்க நன்றி.

வெறும்பய மிக்க நன்றி.

Geetha Achal said...

தங்களுடைய 100வது பதிவுக்கு வாழ்த்துகள்...சூப்பர்ப்...குலாப்ஜாமூன் அருமை...

ஸாதிகா said...

தோழி,வாழ்த்துக்கள்.நாண்கு மாதத்தில் நூறு பதிவு...வியக்கத்தக்கவிஷயம்தான்.ஃபாலோயர்ஸ் அத்தனை பெயரையும் அழகாக தட்டச்சு செய்து பூங்கொத்துடன்,இனிப்பும் கொடுத்து மகிழ்வித்துவிட்டீர்கள்.இன்னும் பற்பல சதங்கள் அடித்து வலையுலகில் தன்னிகரில்லா இடம் பெற்று மகிழ்வுடன் தொடர இந்த ஸ்நேகிதி உளமார,அன்புடன் வாழ்த்தி,பிராத்தனை செய்கின்றேன்.

தோழி said...

இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்...

Mrs.Menagasathia said...

முதல் சதத்திற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!! குலோப்ஜாமூன் சூப்பர்ர் நானும் ஒன்று எடுத்துக்கிட்டேன்...

vanathy said...

அக்கா, வாழ்த்துக்கள். அதற்குள் நூறாவது பதிவு வந்து விட்டதா? . இன்னும் நிறைய பதிவுகள் கொடுங்கள். நூறு விரைவில் ஆயிரமாக வாழ்த்துக்கள்.

( எல்கே எல்லா இடங்களிலும் முந்தி விடுகிறார். )
அன்புடன் வாணி

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.....

asiya omar said...

கீதா ஆச்சல் வாழ்த்திற்கு மிக்க நன்றி.குலோப்ஜாமுன் சின்ன சின்னதாக செய்தது. அருமையாக இருக்கிறதா?நன்றி.

asiya omar said...

ஸாதிகா உங்கள் வாழ்த்திற்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

asiya omar said...

தோழி உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

asiya omar said...

மேனகா சத்யா மிக்க நன்றி.குலோப்ஜாமுன் எடுத்தது மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி உங்கள் வருகைக்கும் வழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

அண்ணாமலையான் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

soundar said...

வாழ்த்துக்கள்....

மகி said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா! பலநூறு பதிவுகள் காண என் இனிய வாழ்த்துக்கள்..பூங்கொத்து,குலாப் ஜாமூன் இரண்டிற்கும் நன்றி.

asiya omar said...

சௌந்தர் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மகியை காணோமேன்னு நினைச்சேன் ,வந்தீட்டீங்க,வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்பு ஆசியாக்கா.. உங்களுடைய நூறுபதிவுகளும் அசத்தல். அருமையான‌ உங்கள் பகிர்தலில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து பார்க்கும்ப்போது பெருமையாக உள்ளது. மேலும்மேலும் உங்கள் கலைப்பணி தொடர்ந்திட அன்பு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்... இன்னும் எத்தனை வாழ்த்துகள் உண்டோ அத்தனை வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் நூறாவது பதிவு கொண்டாட்டம் மேலும் சிறக்கட்டும்.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

உங்கள் பனி தொடர வாழ்த்துகின்றேன் .

அன்னு said...

ஆஹா...யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு என்ன ஒரு தயாள குணம் உங்களுக்கு...இதுக்காகவே இன்னொரு விருது குடுத்திடலாம் போலவே...என்ட்ட இப்ப ஸ்டாக் இல்ல, வந்தவுடனே தந்திர்றேன்....நன்றி! நன்றி..!!

athira said...

100 க்கு வாழ்த்துக்கள் ஆசியா. சுவையான அண்ட் வித்தியாசமான வடிவத்தில் குலாப் ஜாமூன்.... சுவையாக இருந்தது. எனக்கு இனிப்பு பிடிப்பதில்லை, ஆனால் கு.ஜா பிடிக்கும்.

Cool Lassi(e) said...

Congrats on attaining such a fabulous milestone. Thanks for the bouquet award. Happy Weekend!

Jaleela said...

குறைந்த மாததில் 100 பதிவு வாழ்த்துக்கள்.ஆசியா.

உங்கள் பூங்கொத்தும் அருமை நன்றி

குலோப் ஜாமுன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யம்மியா இருக்கு,

asiya omar said...

cool lassie thanks for your loving comments and wishes.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

prabhadamu said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா..

எம் அப்துல் காதர் said...

நீங்கள் பதித்த 100 வது பதிவுக்கும், கொடுத்த அவார்டுக்கும் என் சார்பாக உங்களுக்கு பூக்கொத்துகள் கொடுத்து நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அள்ளி தருகிறேன் மேடம்.

விரைவில் நானும் பதிவுலகில் காலடி எடுத்து வைத்து உங்களிடமிருந்து நிச்சயம் அவார்ட் வாங்குவேன் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!!

asiya omar said...

ப்ரபாதாமு மிக்க நன்றி.

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கும்,வாழ்த்திற்கும் ,பூங்கொத்திற்கும் மிக்க நன்றி.விரைவில் ப்ளாக் ஆரம்பியுங்கள்.

இளம் தூயவன் said...

அவார்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கு மகிழ்ச்சி.

Kousalya said...

நான் ரொம்ப தாமதமாக வந்திருக்கிறேன், நேரம் கிடைகாமல்தான் இரவில் இந்த பின்னூட்டம் இடுகிறேன். உண்மையில் உங்களை நினைத்து பெருமைபடுகிறேன். வாழ்த்துக்கள் தோழி. இந்த சாதனைக்கு கண்டிப்பாக விருது கொடுக்கணும். உங்களின் மலர் கொத்துக்கும், இனிப்புக்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மிக்க நன்றி தோழி கௌசல்யா.வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

kavisiva said...

வாழ்த்துக்கள் ஆசியா!

ஊருக்கு வந்த போது எல்லோரையும் தொடர்பு கொள்ள நினைத்தேன் ஆனால் தொடர்ச்சியான பயணங்கள் விருந்துகள் என்று முடியவில்லை :(.
வலையுலகில் தொடர்ந்து சந்திப்போம்

asiya omar said...

கவி சிவா வாங்க,மகிழ்ச்சி.நான் ஏப்ரலில் இருந்து யு.ஏ.இ.யில் தான்.