Sunday, June 13, 2010

கவிதாயினி மலிக்காவிற்கு நன்றி.

கவிதாயினி மலிக்கா அன்போடு தந்த கலக்கலான கவிஞர் விருது.என் மனமார்ந்த மகிழ்ச்சியும் நன்றியும்.

இந்த அருமையான படத்தை போட்டு அனைவரையும் கவிதை எழுத அழைத்திருந்தாங்க,ஒரு சில பதிவுலக நண்பர் நண்பிகள் கவிதை எழுதி அசத்தியிருந்தாங்க,நானும் போய் நாலு வரி எழுதினேன்,அதற்கு தாங்க விருது கொடுத்திருக்காங்க.இந்த படத்திற்காக எழுதிய அந்த வரிகள் இதோ !
நிலவே
விண்ணிலே
உனக்கு போட்டியாய்
மானிடரின் வான வேடிக்கை
மண்ணிலே
உன்னொளியோ தினம் வாடிக்கை
மென்னொளி தாலாட்டில்
கண்மூடிய கவின்மரங்கள்
விழிக்குமே
செழிக்கும் கதிரவனின்
உதயத்தில்.....
--ஆசியா உமர்.

கவிஞர் விருது பெற்ற அனைத்து கவிஞர்,கவிஞிகளுக்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

42 comments:

LK said...

இப்படி எல்லாம் போன்ற அளவுக்கு நீங்க நல்ல கவிதை எழுதினீங்க.. என் கவிதை அந்த அளவுக்கு இல்ல.. அதான் போடல.

வாழ்த்துக்கள் ஆசியா

asiya omar said...

உங்க கவிதையும் அருமை,வாழ்த்துக்கள்,நன்றி எல்.கே.

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் ..கவிதைக்கும் விருதுக்கும்

சி. கருணாகரசு said...

விருது வாங்கியவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும்.... வாழ்த்துக்கள்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உமர் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

இளம் தூயவன் said...

சகோதரி வாழ்த்துக்கள்.

நியோ said...

" மென்னொளி தாலாட்டில் "
என்னதொரு கற்பனை தோழர் ஆசியா உமர் !
ஒளி கூட தாலாட்டு பாடுமா ...
அது பாடினால் எவ்வாறு இருக்கும் ...
உங்களை போன்ற கவிஞர்கள் செவிக்கு மட்டுமே கேட்கக் கூடும் ...
உங்களின் புலன்கள் அப்படி ...
" மென்னொளி தாலாட்டில் " ...
வருகிறேன் தோழர் , வாழ்த்துக்கள் பல !

athira said...

கவிதைக்கும், விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் கவி.ஆசியா.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நல்லா இருக்குங்க,கவிதை!

vannila said...

நாங்க உங்க பக்கத்துல கூட நிக்க
முடியாது மேடம் ,,,கவிதை ப்ரமதம்..

எம் அப்துல் காதர் said...

கவிஞருக்கு வாழ்த்துகள்!!

கவிதைகள் எல்லாம் நமக்கு அம்புட்டா வராது மேடம்// படிப்பேன்// ரசிப்பேன். நீங்க இம்புட்டு அழகா கவிதை எழுதுவீங்க என்று தெரிஞ்சதால ஒரு அடி எட்ட நின்றே மலர் செண்டையும் கொடுத்து, வாழ்த்தையும் தெரிவித்து விட்டு ஓடி விடுகிறேன். யம்மாடி எம்புட்டு பெரிய ஆளு நீங்க!!!

asiya omar said...

கே.ஆர்.பி.செந்தில்

மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

சி.கருணாகரசு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

சகோ.ஹைஷ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

இளம் தூயவன் மிக்க நன்றி.

asiya omar said...

நியோ உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல் காதர் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி.

asiya omar said...

vannila உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கலாநேசன் said...

வாழ்த்துக்கள் ..கவிதைக்கும் விருதுக்கும்

Software Engineer said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

நிலாமதி said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Riyas said...

உங்க கவிதை நல்லாயிருக்கு...

மலிக்காவுக்கு போட்டியா நீங்களும் தொடரலாம்.அக்கா..

asiya omar said...

கலாநேசன் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

software engineer உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

நிலாமதி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

asiya omar said...

ரியாஸ் வருகைக்கு நன்றி.அய்யய்யோ ! இதென்ன வம்பாப்போச்சு.எப்பவாவது மண்டையை கசக்கினால் வரும் நாலுவரி எனக்கு,நமக்கும் கவிதைக்கும் வெகு தூரம்.

Chitra said...

wow! super! Congratulations!

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி.

asiya omar said...

தோழி ஸாதிகா,சித்ரா மிக்க மகிழ்ச்சி,நன்றி.

Mrs.Menagasathia said...

கவிதைக்கும்,விருதுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!!

அமைதிச்சாரல் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

ராசராசசோழன் said...

நீங்களும் பதிவு போட்டாச்சா...

vanathy said...

Akka, very nice kavithai. Congrats!

asiya omar said...

thanks vanathy

asiya omar said...

ராசராசசோழன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

asiya omar said...

நன்றி மகி.வருகைக்கு மகிழ்ச்சி.

kavisiva said...

வாழ்த்துக்கள் கவிதாயினி ஆசியா!. கவிதை அருமை!!

asiya omar said...

நன்றி.கவிசிவா.