Sunday, August 1, 2010

நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்


நட்பிற்கு

இலக்கணம் எழுத

நல்ல பண்புள்ள

நட்புகள் போதும்


நட்பிற்கு

நாடு,மொழி,இனம்

தேவையில்லை

நல்ல மனம் போதும்


நட்பிற்கு

பணம்,பதவி,பகட்டு

தேவையில்லை

நல்ல பாசம் போதும்


நட்பிற்கு

அழகு,ஆற்றல்,ஆக்கம்

தேவையில்லை

நல்ல அன்பு போதும்


நட்பிற்கு

நான்,நீ என்ற போட்டி

தேவையில்லை

நல்ல புரிதல் போதும்.


என் இனிய

நட்புள்ளங்களுக்கு

நட்பு தின

வாழ்த்துக்கள்.


--ஆசியா உமர்





21 comments:

கலாநேசன் said...

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

LK said...

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ஆசியா

GEETHA ACHAL said...

superb...Nice...Happy Friendship day

இலா said...

ஆசியா அக்கா! இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்! உங்க நட்பு எனக்கு ஒரு பரிசு!

jagadeesh said...

Happy friendship day.

ஹைஷ்126 said...

சூப்பர் கவிதை!

வாழ்க வளமுடன்

கே.ஆர்.பி.செந்தில் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

kavisiva said...

நல்ல நட்பு கவிதை.
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

தாங்களும் என் வாழ்த்துக்கள் நண்பரே

சிநேகிதி said...

அழகான வரிகள்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

asiya omar said...

கலாநேசன்
எல்.கே
கீதா ஆச்சல்
இலா
ஜெகதீஷ்
சகோ.ஹைஷ்
கேஆர்பிசெந்தில்
கவிசிவா
மங்குனி அமைச்சர்
சிநேகிதி
உங்கள் அனைவரின் நட்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

sandhya said...

தோழி உங்களக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

athira said...

வாழ்த்துக்கள் ஆசியா.

அனைத்து நட்புக்களுக்கும், இனிமேலும் நட்பு மாறாமல் இருக்க வாழ்த்துக்கள்.

கவிதை அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா.. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Riyas said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா..

ஸாதிகா said...

கவிதை அருமை.ஊருக்கு கிளம்பியாச்சா?

இளம் தூயவன் said...

நல்ல வரிகள் மட்டும் அல்ல உண்மைகளும் கூட .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

asiya omar said...

சந்தியா
அப்துல் காதர்
அதிரா
ஸ்டார்ஜன்
ரியாஸ்
ஸாதிகா
இளம் தூயவன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி.ஊருக்கு கிளம்ப ஒரு சில தினங்களே இருப்பதால் கொஞ்சம் பிஸி.

சசிகுமார் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

asiya omar said...

நன்றி சசிகுமார்.