Tuesday, August 24, 2010

150 -வது பதிவு


சும்மா நானும் ப்ளாக் ஆரம்பிக்கிறேன் என்று பதிவுலகில் நுழைந்து ஆறுமாதமாகிறது.என்னை பின் தொடர்பவர்களுக்கும் , கருத்தளித்து,ஓட்டு போட்டு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்,விருது வழங்கி தங்களின் அன்பை தெரிவித்தவர்களுக்கும், என் சமையல் குறிப்பை செய்து பார்த்து அசத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சி, நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.


எனக்கு சமையல் தவிர மற்றதும் எழுதவேண்டும் என்பதே ஆசை.நான் கொடுக்கும் சமையல் குறிப்புக்கள் அன்றாடம் வீட்டில் செய்யும் என் சொந்தக்குறிப்புக்களே.புதியதாக அதிகம் முயற்சிப்பது இல்லை.ஏதாவது முயற்சி செய்து அது வீட்டில் ஓ.கே –ன்னு சொன்னால் அதனை குறிப்பாக கொடுப்பது வழக்கம்.


இந்தப்பதிவில் எனக்கு வந்த ஒரு அவார்டை பார்வையிட வைப்பதில் பெருமகிழ்ச்சி என்றால் அது மிகையாகாது,
டேஸ்ட் ஆஃப் பேர்ல் சிட்டி நடத்திய இஃப்தார் போட்டியில் கலந்து கொண்டு சமையல் குறிப்புக்கள் அனுப்பியமைக்கு எனக்கு சூப்பரான பார்டிசிபேசன் அவார்ட் அனுப்பியிருக்காங்க.மிக்க நன்றி உம் மைமூனா.




-ஆசியா உமர்.


33 comments:

Mrs.Menagasathia said...

congrats akka!!

Kousalya said...

wow...! congrats friend.....! very proud of 150...!

:))

ஸ்ரீ.... said...

வாழ்த்துககள். இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கும்!

ஸ்ரீ....

மகி said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா! இன்னும் பலநூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்!

Pavithra Srihari said...

150 posts in 6 months ???fantastic ... congrats on 150th post and wish u many more such milestones ..

இளம் தூயவன் said...

வாழ்த்துக்கள்....

சிநேகிதி said...

அக்கா இன்னும் நீங்கள் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

150 வது பதிவிற்கும்,அவார்டுக்கும் வாழ்த்துக்கள்.

தோழி ஜலீலா

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி!

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் அக்கா....இன்னும் பல பதிவுகள் இட வாழ்த்துகள்...

கே.ஆர்.பி.செந்தில் said...

150 வது பதிவிற்கும்,அவார்டுக்கும் வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி.

தோழி said...

நூற்றி ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... அத்துடன், இன்னும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்..

athira said...

ஒன்றரைச் சதமடித்தமைக்கும், அவார்ட் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் ஆசியா.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் அக்கா.

ஹைஷ்126 said...

வாழ்க வளமுடன்.

அல்லாஹ் கா கசம்
அபுக்கா ஊக்கும்
10000 பதிவின் கதவை திறந்திடு சீசே

பி.கு: இது கண்டிப்பாக “காப்பு”க்கான “ஆப்பு” இல்லை :)))

Chitra said...

Super Chef Blogger's 150th post ...... CONGRATULATIONS!!! Hurray!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஆசியாக்கா.. மேலும் மேலும் பல வெற்றிகள் பெறணும்..

மின்மினி said...

மனதார வாழ்த்துகிறேன் ஆசியாக்கா.. பல வெற்றிச் சிகரங்களை அடைய வாழ்த்துகள்.

prabhadamu said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

நீங்கள் இன்று இருப்பதுப் போல் என்று நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் அக்கா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் ஆசியா.. இன்னும் பல சிகரங்களைத்தொட பிரார்த்திக்கிறேன்.

R.Gopi said...

150 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

தாங்கள் மென்மேலும் இது போல் பல சதங்கள் அடிக்க வாழ்த்துகிறேன்.....

வெறும்பய said...

வாழ்த்துகள் சகோதரி.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ச‌கோ... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌..

sandhya said...

ஆசியா ஜி 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ..இன்னும் நிறையை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்க வாழ்த்துகிறேன் .

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

150-வது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள் ஆசியா!

எம் அப்துல் காதர் said...

150-பதிவும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற பகிர்வு! இனியும் மிடுக்காய் தொடர "அந்த விருதுக்கும்" சேர்த்து வாழ்த்து கிறோம் மேடம்!! இன்ஷா அல்லாஹ்!!

asiya omar said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி,நன்றி நன்றி....மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

Riyas said...

வாழ்த்துக்கள் அக்கா..150. 1500 ஆகட்டும்

ஒ.நூருல் அமீன் said...

150 ஆவது பதிவுக்கும்,அவார்டுக்கும் வாழ்த்துக்கள்.