Friday, August 6, 2010

வந்தாச்சு வந்தாச்சு


வந்தாச்சு வந்தாச்சு
சமைச்சாச்சு சமைச்சாச்சு
சாப்பிட்டாச்சு சாப்பிட்டாச்சு
பிடிச்சாச்சு பிடிச்சாச்சு
அட
போட்டோவை தான்
பின்ன
ப்ளாக்கில போடனுமே.
--ஆசியா உமர்.

16 comments:

kavisiva said...

வாங்க வாங்க வந்து கலக்குங்க! இந்திய பயணம் இனிதே அமைந்திருக்கும் அதே சந்தோஷத்தில் பதிவுகள் போட்டு அசத்துங்க.

GEETHA ACHAL said...

வரும் பொழுதே ஒரே கலக்கல்...சூப்பர்ப்....சீக்கிரம் வாங்க...

Kousalya said...

இனி ஒரே கலக்கல்தான்.... சீக்கிரம் சூடாக சமையல் செய்து கொண்டுவாருங்கள்.....காத்திருக்கிறோம்.....

பயணம் இனிமைதானே தோழி...

சிநேகிதி said...

வாங்க..வாங்க... உங்கள் பதிவுகளை பார்க்க ஆவலாக உள்ளோம்....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா.. பயணம் நல்லபடியா அமைந்ததா.. ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா.. அதுக்குள்ள இரண்டு மாசம் கடகடன்னு ஓடிருச்சே..

ஸாதிகா said...

வருக தோழி வருக!!

jagadeesh said...

சுவை,மணம்,திடம்

இலா said...

ஆசியா அக்கா! நல்லவேளை சீக்கிரம் வந்தீங்க.. இல்லைன்னா முட்டை பஜ்ஜி கிடைக்காத ஏக்கத்தில் பேப்பரை..... மக்கள்ஸ் ... இதுக்கு மேல என்னத்த சொல்ல...

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா நலமா?? ஊரிலிருந்து வந்தாச்சா?? ம்ம் சீக்கிரம் கலக்குங்க...

LK said...

vaanga vaanga ...

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர்

தாயகம் சென்று திரும்பியது மகிழ்ச்சியினைத் தந்திருக்கும்

நல்வாழ்த்துகள் உமர்
நட்புடன் சீனா

நாடோடி said...

வாங்க‌ வாங்க‌!!!!!!! வ‌ந்து அச‌த்துங்க‌...

asiya omar said...

கவிசிவா
கீதாஆச்சல்
கௌசல்யா
சிநேகிதி
ஸ்டார்ஜன்
ஸாதிகா
ஜெகதீஸ்
இலா
மேனகா
எல்கே
சீனா சார்
ஸ்டீபன்

எல்லோரையும் வாங்க வாங்கன்னு மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன்.கருத்திற்கு மிக்க நன்றி.

vanathy said...

அக்கா, வாங்க.. வந்து உங்கள் பயண அனுபவங்களை சொல்லுங்கோ.

சாருஸ்ரீராஜ் said...

welcome akka.

Riyas said...

Thank you very much.. Asiya akka

for ypur Award..