Sunday, August 8, 2010

கார பூந்தி ரைத்தா

தேவையான பொருட்கள் ;
புளிக்காத கெட்டி தயிர் - 400 மில்லி
காரபூந்தி - 50 கிராம்
வெங்காயம் - 1 மீடியம் சைஸ்
வெள்ளரிக்காய் - 1 மீடியம் சைஸ்
சில்லி பவுடர் - பின்ச்
உப்பு - தேவைக்கு

வெங்காயம் ,வெள்ளரியை மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம்,வெள்ளரியுடன் கார பூந்தி கெட்டி தயிர் ,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ரைத்தாவில் அழகுக்கு பின்ச் சில்லி பவுடர் தூவி விடவும்.

சூப்பர் சுவையான காரபூந்தி ரைத்தா ரெடி.உடன் சாப்பிட்டால் காரபூந்தி மொறு மொறுன்னு இருக்கும்.சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் காரபூந்தி சாஃப்டாக இருக்கும்.இதனை அப்படியே சாப்பிடலாம்,பிரியாணி வகைகளுடனும்,சப்பாத்தி,நாண்,பரோட்டவை டிப் பண்ணியும் சாப்பிடலாம்.

--ஆசியா உமர்.



25 comments:

அமைதிச்சாரல் said...

சந்தேகமே வேண்டாம்.. இந்த சுவையான ரெசிப்பி உங்களுக்கு பரிசை அள்ளித்தரும். வாழ்த்துக்கள்...

sandhya said...

ஆசியா ஜி சிம்பிள்& சூப்பர் ரெசிபி ...பரிசு பெற வாழ்த்துகிறேன் தோழி

Riyas said...

வாழ்த்துக்கள் அக்கா..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு. பரிசு பெற வாழ்த்துக்கள்.

srividhya Ravikumar said...

wonderful recipe...delicious raita..

kavisiva said...

சிம்பிள் & ஈசி ரெசிப்பி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசியா! உங்கள் எளிமையான மீன் ரெசிப்பிகளுக்கும் வெயிட்டிங் :)

சிநேகிதி said...

சிம்பிளி சூப்பர் அக்கா.. வாழ்த்துக்கள்

LK said...

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் சகோதரி

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு ஆசியா.நல்லபடியாக அலைன் வந்தாச்சா?

நாடோடி said...

ப‌ரிசை அள்ள‌ வாழ்த்துக்க‌ள்.. சிம்பிள் ரெசிபி.

Mrs.Menagasathia said...

ஈஸியான சூப்பர்ர் ரைத்தா...வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா!!

asiya omar said...

அமைதிச்சாரல்
சந்தியா
ரியாஸ்
புவனேஸ்வரி
ஸ்ரீவித்யா
கவிசிவா
சிநேகிதி
எல்கே
ஸாதிகா
ஸ்டீபன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.முடிந்தால் இன்னொரு ரெசிப்பி அனுப்ப வேண்டும்.டைம் தான் இல்லை.

எம் அப்துல் காதர் said...

டிசைனிங் செய்த விதம் அருமை!! வெற்றி கைக் கெட்டும் தூரத்தில் தான். வாழ்த்துகிறோம் சகோதரி!

angelin said...

yummy recipe.congrats and good luck.

இளம் தூயவன் said...

அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Umm Mymoonah said...

Thank you so much for sending this delicious raita for the event, i'm so glad that my event is your first event. Hope you had a good time in Pabanasam with your family:-)

asiya omar said...

அப்துல் காதர்
ஏஞ்சலின்
இளம் தூயவன்
உம் மைமூனா

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

பரிசு பெற வாழ்த்துக்கள் .... ரொம்ப ஈசியான ரெசிபி...

சசிகுமார் said...

சூப்பர் அக்கா போட்டியில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Kousalya said...

வாழ்த்துக்கள் தோழி...சென்று வென்று வருக

vanathy said...

வாழ்த்துக்கள், அக்கா. அசத்தலா இருக்கு உங்கள் ரெசிப்பி. கட்டாயம் பரிசு பெறுவீர்கள்.

Ananthi said...

படங்களும், விவரிப்பும் அருமையா இருக்கு.. :-)))

asiya omar said...

சாருஸ்ரீ
சசிகுமார்
கௌசல்யா
வானதி
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஆனந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

காராபூந்தி ரைத்தா ரொம்ப நல்லா இருக்கு.

பரிசு பெற வாழ்த்துக்கள்.