Saturday, August 7, 2010

விருதுகள் தொடரட்டும்

எனக்கு தங்கமகன் விருது தந்து கௌரவித்த ஜெய்லானி மற்றும் சமையல் கில்லாடி விருது தந்து கௌரவித்த சிநேகிதி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இப்ப தான் பார்த்தேன்,கக்கு மாணிக்கம் அவர்கள் தந்த சூப்பர் செஃப் பளாக்கர்ஸ் விருது அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

வாங்கியாச்சு வாங்கியாச்சு
அட





விருதைத்தான்
கொடுக்க வேண்டாமா ?

வாங்கியதை கொடுப்பதை விட
புதுசாக கொடுப்பது தானே
சிறப்பு

நூற்றுக்கு மேலே பதிவும்
போட்டாச்சு
பின் தொடர்ந்தாச்சு

மகிழ்ச்சியை பகிற
நான் கொடுக்கப்போறது

தன்னிகரற்ற தனித்துவம் மிக்க
அவுட்ஸ்டாண்டிங் ப்ளாக்கர் விருது.



எனக்கு மூன்று விருதுகள் கொடுத்து முதல் இடத்தை பிடித்த ஜெய்லானிக்கு

எனக்கு ப்ளாக் ஆரம்பிக்க ஊக்கம் கொடுத்த தோழிகள்
ஸாதிகா,ஜலீலாவிற்கு

எனக்கு முதல் முதலாக விருது கொடுத்து ஊக்கம் கொடுத்து சந்தோஷப்படுத்திய சமையலரசி மேனகாவிற்கு

அறுசுவை மூலமாக அறிமுகமான மூத்த பற்கலை நிபுணர்
மனோ அக்காவிற்கு
என் ப்ளாக்கிற்கு வந்து எனக்கு அறிமுகமான தேனினினும் இனிய தேனக்காவிற்கு
ப்ளாக்கர் உலகில் அசத்தி கொண்டிருக்கும் தோழிகள் சுமஜ்லா,அதிரா,இமா,இலா, மலிக்கா,சிநேகிதி,கீதா ஆச்சல்,கவிசிவா,ஹுஸைனம்மா,மகி,கௌசல்யா,சந்தியா,சாருஸ்ரீ,விஜி,அப்பாவி தங்கமணி,வானதி,மின்மினிக்கு

ப்ளாக்கர் உலகில் பெயர்பெற்ற இணைபிரியா தோழர்கள் ஸ்டார்ஜன்,அக்பருக்கு

முதல் பின்னூட்டம் கொடுப்பதில் முன்னோடியான எல்.கேவிற்கு
ப்ளாக்கில் பதிவினால் அசத்தி அதிர அடிக்கும் நம்ம சித்ராவிற்கு

அட நம்ம சகோ.ஹைஷ்,மங்குனி அமைச்சர், வந்தேமாதரம் சசிகுமார்,கேஆர்பி,அஹமத் இர்ஷாத்,நாடோடி,அப்துல் காதர்,இளம் தூயவன்,ரியாஸ் இவர்களை விட முடியுமா ?

புதுசாக வந்திருக்கும் திவ்யாம்மா.

எல்லோருக்கும் நானே கொடுத்து விட்டால் இந்த விருது பெற்றவர்கள் அன்புடன் பகிர ப்ளாக்கர்கள் வேண்டாமா ?


--ஆசியா உமர்.

45 comments:

srividhya Ravikumar said...

congrats dear...wish u many more..

கலாநேசன் said...

விருதுகள் தொடரட்டும்.....

கக்கு - மாணிக்கம் said...

சகோதரி ஆசியா உமர்,
தங்களுக்கு ஒரு(அழகான)விருது உள்ளது.கீழ் கண்ட

http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_06.html

இணைப்பில் வந்து அதனை எடுத்துசென்று தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளவும்.
நன்றி.

சசிகுமார் said...

விருது கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

kavisiva said...

விருது அழகா இருக்கு ஆசியா. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

LK said...

ungalukkum , ungalidam irunthu viruthu petra anaithu nabargalukkum vaalthukkal

enaku viruthu thanthamaikku nandri sagothari..

கே.ஆர்.பி.செந்தில் said...

அவார்ட் கொடுத்த சகோதரிக்கு நன்றி, பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அக்பர் said...

விருதுக்கு நன்றி அக்கா. விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

LK said...

adada kadisi linea paakkaliye.. vantha udane virutha. mm nadakkattum

sandhya said...

ஆசியா ஜி விருது கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ..சமையல் ராணி ஆசியா ஜி வாழ்க ..உங்க புகழ் மேலும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்

நாடோடி said...

விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.. ந‌ம‌க்கு கொடுத்த‌ற்கும் ஒரு ஸ்பெச‌ல் தேங்ஸ்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக்க நன்றீ ஆசியா..ஏற்று என் ப்ளாக்கில் போட்டு இருக்கேன் மா..:))

எம் அப்துல் காதர் said...

எங்களுக்குமா?? தேங்க்ஸ் மேடம்!! விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துகள். இன்ஷா அல்லாஹ் இனி நாங்களும் தொடருவோம் மேடம். வாழ்த்துங்கள்.

இளம் தூயவன் said...

சகோதரி உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் இரண்டாவது அவார்ட் ,மிக்க நன்றி.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்

Mrs.Menagasathia said...

விருதுக்கு மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும் அக்கா..விரைவில் போஸ்ட் செய்கிறேன்..விருது பெற்ற உங்கள்க்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

மனோ சாமிநாதன் said...

மிகவும் அழகான விருதை அளித்த தங்கை ஆசியாவிற்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும்!!

திவ்யாம்மா said...

நன்றிங்க ஆசிய. எழுத துவங்கி மூணு போஸ்ட் போட்ட எனக்கும் விருது கொடுத்து இருக்கீங்க. நன்றி

சிநேகிதி said...

விருது வாங்கிய அனைவருக்கும் பாரரட்டுகள்.
உங்களின் அன்பான விருதுக்கும் மிக்க நன்றியக்கா

சாருஸ்ரீராஜ் said...

thanks akka and congrats for your awards

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஆசியாக்கா.. விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

மின்மினி said...

விருதுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா.. தொடர்ந்து எழுதி விருதுக்கு தகுதியானவளாக இருக்க முயற்சிப்பேன்.. மிக்க நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

மனமுவந்து வழங்கிய விருதுக்கு மிக்க நன்றி அக்கா....சிறு விபத்தால்(road accident), என் வலது கரம் அடிபட்டு(என் கணவருக்கும்) என்னால் வலைப்பக்கம் தலைவைக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனால் டைப் செய்ய முடியவில்லை. விரைவில் குணமாக துவா செய்யுங்கள்.

asiya omar said...

ஸ்ரீ வித்யா
கலாநேசன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

கக்கு மாணிக்கம் பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய மாணிக்ககற்கள் கொண்ட சூப்பர் செஃப் விருதினை வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

சசிகுமார்
கவிசிவா
எல்.கே
கே.ஆர்.பி
அக்பர்
சந்தியா
நாடோடி
தேனக்கா
அப்துல்காதர்
இளம்தூயவன்
மனோ அக்கா
மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

திவ்யாம்மா உங்களை ஊக்கப்படுத்தவே இந்த விருது.நிச்சயம்
ப்ளாக்கர் உலகில் கொடிகட்டி பறக்கப்போவது நிச்சயம்.

asiya omar said...

சினேகிதி
சாருஸ்ரீ
ஸ்டார்ஜன்
மின்மினி
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சுமஜ்லா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.தாங்கள் இருவரும் முழுவதும் குணமடைந்து தேறி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

athira said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் விருதை பத்திரமாக பிளீனில எடுத்துச் செல்கிறேன்... ஃபிறீ டெலிவரியாக.

asiya omar said...

அதிரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Kousalya said...

தோழி...உங்கள் கையால் எனக்கு இரண்டாவது விருதா.....?!! சந்தோசமா இருக்கு....

என் வாசல் ப்ளாக்கில் முதல் விருதாய் உங்கள் விருதை வைக்க போகிறேன்.....ரொம்ப நன்றி தோழி.....

விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

R.Gopi said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

தாங்கள் அளித்த விருதை பெறப்போகும் அனைத்து வலையுலக தோழமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்...

vanathy said...

அக்கா, விருதுக்கு வாழ்த்துக்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு விருது கொடுத்தற்கு மிக்க நன்றி.

மங்குனி அமைசர் said...

வாங்க , வாங்க வந்ததும் விருதா நன்றி ,நைட்ல வந்து திடுகிர்றேன் , (திருடி சாப்பிட்டாத்தான் உடம்புல ஒட்டுதுங்க , என்னா பண்றது பழகிபோச்சு )

ஹுஸைனம்மா said...

நன்றி அக்கா. ஊரிலிருந்து வந்தவுடனே விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷமாருக்கு. ரொம்ப நன்றி அக்கா. சீக்கிரமே ஃப்ரேம் போட்டு மாட்டிக்கிறேன்.

ஸாதிகா said...

விருதுக்கு மிக்க நன்றி தோழி.

asiya omar said...

கௌசல்யா
ஆர் கோபி
வானதி
மங்குனி அமைச்சர்
ஹுஸைனம்மா
ஸாதிகா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

அப்பாவி தங்கமணி said...

விருதுக்கு ரெம்ப நன்றிங்க ஆசியா...Congrats to you too for all the awards you received

Mahi said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

ஒரு வாரமா ப்ளாக் பக்கம் வரவே நேரமில்லை.தாமதமாக வந்து விருதைப்பெற்றுக்கொண்டேன்.மிக்க நன்றி!விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

asiya omar said...

அப்பாவி தங்கமணி,
மகி
வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி அலுவகத்தில் அதிக வேலை பளு இருப்பதால் முன்பு போல் அதிகமாக வர முடியவில்லை.

தங்களின் அன்புக்கும், கரிசனததிற்கும் மற்று விருதுக்கும் மிகவும் நன்றி.

அங்கு தங்களின் குடும்ப படம் பார்த்தேன். அனைவரும் அல்லாஹ்வின் கருணையினால் வாழ்க வளமுடன்.

asiya omar said...

நன்றி சகோ.ஹைஷ்.அலுவலகப்பணி தான் முக்கியம் அதனை கவனிப்பது தான் அவசியம்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Chitra said...

Thank you for the award! It is an honor for me. :-)

Jaleela Kamal said...

எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஆசியா.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

asiya omar said...

சித்ரா
ஜலீலா

விருது பெற்று கொண்டு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.