Tuesday, September 21, 2010

திண்டுக்கல் பிரியாணி






பிரியாணியை பல விதமாக செய்யலாம்,இந்த திண்டுக்கல் பிரியாணியை அறுசுவை.காமில் பார்த்து நான் செய்தது.இதனை அங்கே குறிப்பாக கொடுத்தவர் ஆமினா முகம்மது.அருமையாக இருந்துச்சுங்க.


குறிப்பை பார்க்க அறுசுவையை கிளிக்கவும்.அறுசுவை கூட்டாஞ்சோறுவில் ஆமினாவின் இந்த குறிப்பை பார்க்க இதனை கிளிக்கவும்.
--ஆசியா உமர்

21 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா..

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

ஸாதிகா said...

shadiqah - செவ்வாய், 21/09/2010 - 21:20
அருமையான பிரியாணி,அழகான படங்கள்..கூடவே..சூப்பரான சைட் டிஷ்..தோழி,இப்பவே செய்து சாப்பிடத்தோன்றுகின்றது.

arusuvai is a wonderful website

kavisiva said...

சூப்பர் ஆசியா! இப்போதைக்கு அந்த அ.கோ.மு. வில் ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன் :)

Chitra said...

A big hug from me. I have been looking for this recipe. Thank you very much. :-)

Mrs.Menagasathia said...

அசத்திட்டீங்க அக்கா...இன்னிக்கு நானும் மகளின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரியாணிதான் செய்தேன்...

சிநேகிதி said...

ருசியோ ருசி...

asiya omar said...

புவனேஸ்வரி மிக்க மகிழ்ச்சி.

ers வருகைக்கு நன்றி.

ஸாதிகா ஆர்வம் என்னையும் தொற்றிகொண்டது.மிக்க மகிழ்ச்சி.

கவிசிவா அ.கோ.மு ஓன்று அதிகமாகத்தான் அவித்து இருந்தேன்.மிக்க மகிழ்ச்சி.

சித்ராவிற்கு இந்த குறிப்பு பிடித்திருக்கா ஆமினாவிற்கு தான் நன்றி சொல்லனும்.

மேனு உன் பிரியாணியும் கலக்கலாக இருக்கும்.மிக்க மகிழ்ச்சி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்க்கவே நல்லாருக்கு.. சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்போல..

Kanchana Radhakrishnan said...

present.

சசிகுமார் said...

படங்கள் அருமை அக்கா

நாடோடி said...

சூப்ப‌ரா இருக்கு.

Kousalya said...

superrrrr.....

சிநேகிதன் அக்பர் said...

அழகா விளக்கங்களுடன் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோ.






Dr.Sameena Prathap
said...

Hi,

Arumaiyaana biriyaani...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

asiya omar said...

ஸ்டார்ஜன்
காஞ்சனா
சசிகுமார்
ஸ்டீபன்
கௌசல்யா
சிநேகிதன்
சமீனா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

amina said...

சன்னா குறிப்பு தேட வந்தா என் பெயர் வந்துருக்குன்னு ஓடி வந்தேன் :) மிக்க நன்றி ஆசியா........

asiya omar said...

ஆமினா,உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Raj said...

By seeing the biriyani picture itself,it makes us feel like doing it.

Beginner in cooking and this is the first time we are going to make biriyani in this week end.

We would like to do this biriyani.

Can u give gram measurements for big onion,small onion,tomato and curd.

To make 2 tambler(400ml) of coconut milk,how many tablespoon of grated coconut we have to use?

Eagerly expecting your reply to make this.

Thanks.

asiya omar said...

Raj,
first of all,i must say this recipe is from arusuvai.com,
when i made this briyani i took one medium size and grated it and made 2 tumblers of coconut milk,
big onion - 150 gm
small onion - 150 gm
tomato -250 gm
curd - 150- 200 ml

i used these measurements approximately only by seeing that recipe,hope it will guide you.

dont forget to give the feedback.

Raj said...

Thanks for your immediate reply and help for my questions.

We made this biriyani this sunday. It was superhit. First trial and it became success.We followed as per your instructions and measurements n made it.

I never fail in giving feedback.We thought of making it last sunday. But the whole day it was raining in chennai and we couldn't go out and get the things.Sorry for the late response.

Thanks for this nice recipe.