Thursday, September 30, 2010

ஓட்ஸ் தேங்காய் லட்டு





தேவையான பொருட்கள் ;
ஓட்ஸ் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பால்- 2 டேபிள்ஸ்பூன்
சீனி - 4 - 5 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
கிஸ்மிஸ் -10
ஏலப்பொடி - 1 பின்ச்



கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி,கிஸ்மிஸ் போட்டு இளஞ்சிவப்பாக வறுக்கவும்.


அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் மணம் வர வதக்கவும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து வதக்கவும்.லேசாக வறுத்த மணம் வரும்.

உடன் பால் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கிளறவும், பின்பு சீனி சேர்க்கவும்.

சீனி இலகி இருகும் வரை பிரட்டவும்.ஏலப்பொடி சேர்க்கவும்.ஒரு போல் பிரட்டி விடவும்.

தட்டில் வைத்து ஆறவைக்கவும்.


லேசான சூட்டில் லட்டாக பிடிக்கவும். சிறிய எலுமிச்சை அளவில் 10 லட்டு உருண்டை வரும்.இதனை ரொம்ப சிம்பிளாக ஈசியாக செய்து விடலாம்.ருசியும் அபாரம்.

சுவையான சத்தான ஒட்ஸ் தேங்காய் லட்டு ரெடி.

-ஆசியா உமர்.

இந்த குறிப்பை நிதுபாலாவின்(கிளிக்கவும்) லட்டு இவெண்டுக்கு அனுப்புகிறேன்.


25 comments:

அன்னு said...

நீங்களும் இப்ப கீதாக்கா மாதிரி டயட்டா? நடத்துங்க நடத்துங்க!!

LK said...

otsla laddu koodavaa???

மகி said...

நல்லா இருக்கு ஆசியாக்கா!

asiya omar said...

அட அன்னு நீ வேற,லட்டு இவெண்ட்டுக்கு innovative recipe - யாக்கும் இது.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

எல்.கே செய்து பாருங்க,நொடியில் செய்து அசத்த இது அருமையாக இருக்கும்.

asiya omar said...

மகி நன்றிமா.கருத்திற்கு மகிழ்ச்சி.

Kousalya said...

ஓட்சில் லட்டு...!! ரொம்பவே புதுசு தான்....செய்து பார்த்திட்டு டேஸ்ட் பத்தி சொல்றேன் தோழி... பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் படங்கள்....!!

ஸாதிகா said...

சமையல் வலைப்பூ பதிவர்கள் ஒட்ஸ் கம்பெனிக்கு போட்டி போட்டுக்கொண்டு வியாபாரத்தை உச்சாணிக்கு கொண்டு போகின்றீல்கள் போல் தெரிகின்றது.ம்ம்ம்...நடத்துங்க...

சசிகுமார் said...

வழக்கம் போல தூள் அக்கா

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா . இப்போ போய் முதல் வேலை லட்டு செய்றது தான். ஸாதிகா அக்கா சொன்ன மாதிரி ஒட்ஸ் கம்பெனியும் பதிவர்களும் ரகசிய ஒப்பந்தம் செய்து இருக்காங்க போல

prabhadamu said...

ரொம்ப நல்லா இருக்குஆசியாக்கா. super அக்கா

Mrs.Menagasathia said...

super n delicious laddoo..

Vijiskitchen said...

super diet laddu nice.
I luv it. It looks like very easy recipe.

மனோ சாமிநாதன் said...

அருமையான இனிப்பு! புதுக்கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள்!

asiya omar said...

கௌசல்யா மிக்க நன்றி.
ஸாதிகா ஓட்ஸ்க்கு ஒரு காலம் போல தோழி.

சசிகுமார் மிக்க மகிழ்ச்சி.

சாருஸ்ரீ ரொம்ப நாளாக பார்க்கலை,நலமா?செய்து பாருங்க,அருமையாக இருக்கும்,செய்து மறுநாள் சாப்பிட்டால் ருசியோ ருசி.


பிரபாதாமு தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

விஜி கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா உங்கள் பாராட்டு மிக்க மகிழ்ச்சியை தருகிறது,சும்மா செய்து பார்ப்போம்னு செய்தேன் அருமையாக வந்தது.என் மகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி அக்கா.

Jaleela Kamal said...

ஓட்ஸ் லட்டு அருமை.ஆசியா

ஸாதிகா said...

ஓட்ஸில் லட்டு..சூப்பர்!

asiya omar said...

ஜலீலா

ஸாதிகா

நிச்சயம் செய்து பாருங்க.கருத்திற்கு மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, சூப்பர் ரெசிப்பி. பார்க்கவே நல்லா இருக்கு.

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

சாருஸ்ரீராஜ் said...

அக்கா நலமா , பசங்களுக்கு காலாண்டு தேர்வு , விடுமுறை இப்படியே பொழுது போகிவிட்டது அதான் கமெண்ட் போடலை ,
லட்டு செய்து பார்தேன் ரொம்ப ஈசியாகவும் சுவையாகவும் இருந்தது ,ஊருக்கு போயிட்டதுனால் உடனே கமெண்ட் போடமுடியலை ,

asiya omar said...

denim மோகன் உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ செய்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

Sunitha said...

Vow easy laddu. Thanks for the recipe

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/