Monday, October 4, 2010

சிக்கன் மோர்டடெல்லா பர்கர்




தேவையான பொருட்கள் :
சிக்கன் மோர்டடெல்லா(சலாமி) - 8 பீஸ்
பர்கர் பன் - 4
மையோனைஸ் - 2 டேபிள்ஸ்பூன்
டொமட்டோ கெச்சப் - 2 டேபிள்ஸ்பூன்
ஒயிட் பெப்பர் பவுடர்- சிறிது (விரும்பினால்)
வெஜிடபிள்ஸ் - கேரட்,வெள்ளரி,லெட்டூஸ்
நான்கு பீஸ் எடுத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.

அப்படியே தேவைக்கு ரெடி செய்து வைக்கவும்.

பர்கர் பன்னை பாதியாக கட் செய்து கொள்ளவும்.

டொமட்டோ கெச்சப்,மையோனைஸ் எடுத்து கொள்ளவும்.

இப்படி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
முதலில் மிக்ஸ் செய்த சாஸை பன்னில் தடவவும்.



தடவியபின்பு மோர்டடெல்லாவை வைத்து அதனிலுலும் தடவவும்.விரும்பினால் ஒயிட் பெப்பர் பொடி தூவவும்.ஒரு பன்னிற்கு இரண்டு பீஸ் வைத்து ரெடி செய்யவும்.

பின்பு கட் செய்த பன்னை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து பாதியாக குறுக்கே கட் செய்து பரிமாறவும்.

சுவையான சிக்கன் மோர்டடெல்லா பர்கர் ரெடி.இதனை பார்ட்டியில் பரிமாறலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்காக கொடுத்து அனுப்பலாம்.உடன் வெஜிடபிளும் கட் செய்து கொடுக்கவும். இதனை அரபு நாட்டில் சலாமின்னு சொல்வதாக கேள்வி.


--ஆசியா உமர்.




18 comments:

LK said...

உள்ளேன் சகோ

asiya omar said...

மகிழ்ச்சி.சகோ.

Mrs.Menagasathia said...

சிக்கன் மோர்டடெல்லா வாங்கி சமைத்ததில்லை,பார்பதற்க்கு நன்றாக இருக்குக்கா..

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி மேனகா.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நானும் வந்திருக்கிறேன் ஆசியா........அழகான படங்கள். வாழ்த்துக்கள்.

vanathy said...

super recipe, akka. Will try this very soon.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...படங்கள் சூப்பர்ப்...

சசிகுமார் said...

நல்ல விருந்து இன்னைக்கு

asiya omar said...

நித்திலம் வாஙக்,வருகைக்கு மகிழ்ச்சி.

வானதி கருத்திற்கு நன்றி.

கீதா ஆச்சல் எங்கே போயிருந்தீங்க?ஆளையே காணோம்.

சசி தம்பி,இதுவே விருந்தா?மகிழ்ச்சி.நன்றி.

அஹமது இர்ஷாத் said...

Chicken My Favorite..

asiya omar said...

irshad
thanks for your comments.

Jaleela Kamal said...

இதே போல் பர்கரில் தான் செய்வது,

Jaleela Kamal said...

சலாமி வாங்கியதில்லை

புதிய மனிதா.. said...

அசத்தல் குறிப்பு அக்கா அப்டியா எனக்கும் பார்சல் ..

sulthana said...

Wow....who is not attracted towards burger:)...salami is very popualr in italy, its a dried pork. i have not found chicken salami here..ur burger luks yummy.!!!

asiya omar said...

ஜலீலா
புதிய மனிதா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

sulthana
thanks for your loving comments.here salami available in chicken,beef also, salami mixed with pistachio,olives also available.

சிநேகிதி said...

சலாமி புதுசாக இருக்கு. கிடைத்தால் வாங்கி செய்து பார்க்கிறேன்.. படங்கள் அருமை. thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you