Tuesday, October 12, 2010

மிட்டு மகனின் பெட்டு

இது நான் செய்த கேக் தான்.
என் மகன்,மகளின் பிறந்தநாட்கள் அக்டோபரில் வருவதால் இந்த மாதம் எப்பவும் என் பிள்ளைகளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.அண்ணனும் தங்கையும் பாசமலர்கள் தான்.எங்கள் வாழ்த்துடன் சேர்ந்து நீங்களும் உளமாற வாழ்த்தினால் அது இரட்டிப்பு மகிழ்ச்சி தானே !இந்த இரு போட்டோவும் பல வருடங்களுக்கு முன்பு எடுத்தது.


என் மகள் ருமானாவை ப்ளாக்கில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியாச்சு.

என் மகன் ஸாஹித் பற்றி இதுவரை எதுவும் சொல்லலையே. அவருக்கு நிறைய இண்ட்ரெஸ்ட் இருக்கு.ஒன்றா,இரண்டா சொல்வதற்கு.பெட் அனிமல்ஸ் என்றால் ரொம்ப விருப்பம். பார்க்கும் அழகான பறவைகள்,விலங்குகள் எல்லாம் வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்கணும்னு ஆசை.

சில  வருடங்கள் முன்பு அண்ணனுக்காக தங்கை எடுத்த வீடியோ இது.
அப்ப அபுதாபியில் மகன் ஏழாம் வகுப்பு,மகள் நான்காம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள்.எங்களுக்கே தெரியாது இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ எடுத்து காட்டிய பின்பு தான் இப்படி இரண்டு பேரும் ஒரு லாண்ட்ரி ஷாப்பில் மிட்டு என்ற கிளியோடு சிநேகம் என்று.அதன் பின்பு தான் அவங்க டேடி, சொல்லியிருந்தால் நான் வந்து வீடியோ எடுத்து இருப்பேனேன்னு சொன்னாங்க. வீடியோ எடுத்துக்கொண்டே பேசுவது மகள் ருமானா தான்.ரசித்து விட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.மிட்டுவிற்கு ஸாஹித் என்றால் மிகவும் விருப்பம்.மிட்டுவுடன் என் மகன் ஸாஹித்  சில வருடங்கள் முன்பு அபுதாபியில் பழக்கம்.

வீடியோவை பார்த்தீர்களா?எப்படி இருந்துச்சு.எந்த எடிட்டும் செய்யாமல் சும்மா அட்டாச் செய்தாச்சு,இது என் முதல் முயற்சி.

-ஆசியா உமர்.


63 comments:

புதிய தென்றல் said...

உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.

denim said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர்

செல்லங்கள் ருமானா மற்றும் சாஹித் ( மிட்டுவிற்கும் ) இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நானும் அக்டோபர் தான் .

நட்புடன் சீனா

asiya omar said...

புதிய தென்றல் உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

டெனிம் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சீனா சார் வாங்க,வருகைக்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.தாங்களும் அக்டோபரா?நீண்ட ஆயுளுடன் வளமுடனும் நலமுடனும் வாழ என் நல்வாழ்த்துக்கள்.

மகி said...

ஆசியாக்கா,ஸாஹித்-க்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ப்ளாக் ஆரம்பித்து இவ்வளோ நாளாகியும் இன்னும் உங்க கேக்வகைகள் வரலையே..கேக்கணும்னு நினைத்துட்டே இருந்தேன்.:)

குட்டீஸ் போட்டோ க்யூட்டா இருக்கு.இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.மீண்டும் வந்து நிதானமா படிக்கறேன்.

Mahi said...

ஆசியாக்கா,மறுபடியும் ஓடி வந்து பாத்துட்டேனே!

வீடியோ சூப்பர்! குட்டிப்பொண்ணு சூப்பரா எடுத்திருக்காங்க. மிட்டு அழகா இருக்கு.இன்னும் அதே கடைக்கு போவீங்களா? இப்ப எப்படி இருக்கு மிட்டு? மிட்டு ஏறி நடை பழகுவது ஸாஹித் மேலயா?:)

இந்த மாதிரி வீடியோஸ்-ஐ பார்க்கையில் அந்தகாலத்துக்கே போயிட்டமாதிரி இருக்கும்.நானும் ஒரு கிளி வளர்த்தேன்.அந்தக்கதையெல்லாம் நினைவு வருது.
:) :)

asiya omar said...

மிக்க நன்றி மகி.ஆமாம் ஸாஹித் மேல் தான் ஏறி விளையாடுது.அவனை ஷகீல் என்றும் கூப்பிடுவோம்.அல் ஐன் வந்து இரண்டு வருடம் ஆகுதே.இது முன்பே எடுத்தது.

ஸாதிகா said...

ஆசியா,ஸாஹிதுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.வல்ல இறைவன் எல்லா வித நலன்களையும்,வளங்களையும் நிறைவாக வழங்க என் து ஆக்கள்.வீடியோவை ரசித்துப்பார்த்தேன்.கூடவே ருமானாவின் தேன் குரல் கேட்க மகிழ்வைத்தந்தது.

சுந்தரா said...

ருமானா,ஷாஹித் இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

புகைப்படங்களும் வீடியோவும் அழகு.

Kousalya said...

அருமையான பிள்ளைகள்...சிறு வயதிலேயே பிற உயிர்களிடம் நேசம் பாராட்டுவது என்பது நல்ல விஷயம் தோழி.....மகிழ்கிறேன் தோழி. இருவருக்கும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.....

வீடியோ நல்லா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku akka , pasangaluku happy b'day , unga ponnu voice cutea irukunga.....

Chitra said...

உங்கள் மகள், மிட்டு என்று சொல்லும் விதமே - ஸ்வீட்டு ...... மிகவும் ரசித்து பார்த்தேன்/கேட்டேன். :-)
படங்களும் அருமை. அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


Dr.Sameena Prathap
said...

Hi,

Happy b'day to your son..God Bless him!!Wonderful cake...yumm yumm..

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

சசிகுமார் said...

இருவருக்கும் என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

asiya omar said...

தோழி ஸாதிகா உங்களின் நிறைவான வாழ்த்து மிக்க மகிழ்வை தருது.நன்றி தோழி,உங்கள் அனைவரின் வாழ்த்து பார்க்கும் பொழுது ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.

asiya omar said...

சுந்தரா உங்கள் வாழ்த்தும் வரவும் மிக்க மகிழ்வை தந்தது.

asiya omar said...

கௌசல்யா உங்கள் மனமார்ந்த வாழ்த்து, பாராட்டு மிக்க மகிழ்வை தருது.நன்றி.

asiya omar said...

சாருஸ்ரீ கருத்திற்கு மிக்க நன்றிபா.வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

சித்ரா உங்கள் வாழ்த்தே அழகு.நன்றி சித்ரா.

asiya omar said...

டாக்டர் சமீனா தொடர்ந்த வருகைக்கும் அருமையான வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

சசிகுமார் வாங்க வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

radha said...

ஆசியா மேடம். உங்க பிள்ளைகள் இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். கேக் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு.. உங்க செல்வங்கள் ருமானா மற்றும் சாஹித் வீடியோ நல்லாருக்கு. அழகான குட்டிப்பையன் கையில் அழகான கிளி.. அழகான குட்டிப்பெண்ணின் குரல். இதுதான் முதல் முறை உங்க பிளாக் வர்றது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

இருவருக்கும் என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஆசியா, அழகான குழந்தைகள், படங்களும்தான்....

asiya omar said...

புவனா வாழ்த்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ராதா உங்கள் முதல் வருகைக்கு நன்றி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.நீங்க அறுசுவையில் வரும் ராதாஹரி தானே!

asiya omar said...

மிக்க நன்றி நித்திலம்,வருகைக்கு மகிழ்ச்சி.இப்ப பிள்ளைங்க வளர்ந்திட்டாங்க.

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை. குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Hearty Bday wishes to your kids. Nice pictures..

நாடோடி said...

உங்க‌ள் ம‌க‌ன், ம‌க‌ள் இருவ‌ருக்கும் என்னுடைய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்.. என்னுடைய‌ பிற‌ந்த‌ தின‌மும் அக்டோப‌ர் தான்... :)

வீடியோ இர‌ண்டும் ர‌சித்து பார்த்தேன்..:)

கே.ஆர்.பி.செந்தில் said...

அன்பு செல்வங்கள் ருமானா மற்றும் சாஹித் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

அஹமது இர்ஷாத் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

Vijiskitchen said...

உஙகமகனுக்கும் மகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

மிட்டு இஸ் க்யூட். வீடியோ சுப்பர்.
கேக்கும் சூப்பரா செய்த்ருக்கிங்க.

Mrs.Menagasathia said...

மகளுக்கும்,மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! கேக்+வீடியோ ரொம்ப நல்லாயிருக்குக்கா...

angelin said...

first give my hearty wishes to both the kids .its really great that your children are pet lovers ,
seeing mittu i remember my paappu the parrot.
and the cake looks so nice.send me a piece thru dhl parcel.

asiya omar said...

ராமலஷ்மி வருகைக்கு மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றி.

thank you very much nithu.

asiya omar said...

ஸ்டீபன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வாங்க கே.ஆர்.பி ,மிக்க மகிழ்ச்சி.நன்றி,

வாங்க,அஹ்மது இர்ஷாத் வாழ்த்திற்கு நன்றி.

asiya omar said...

விஜி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.


மேனு வாழ்த்திற்கு நன்றி.மகிழ்ச்சி.கேக் நான் எப்பவாவது செய்வதுண்டு.

ஏஞ்சலின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் எம்மி கேக் அனுப்பிவைக்கிறேன்.

Gopi Ramamoorthy said...

சாஹித், ருமானாவிற்கு என் மனமுவந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

LK said...

சகோ , சாஹித்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

LK said...

அவர் எல்லா நல்லன்கலையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்

அன்னு said...

ரொம்ப அருமையான வீடியோ. அருமையான அண்ணன் தங்கை பாசம். அவங்க அப்பா எடுத்திருந்தால் கொஞ்சம் பிரஃபஷனலா இருந்திருக்கும். இப்படி எடுத்ததே யதார்த்ததை பிரதிபலிக்கிறது. இது ஊரிலா அல்லது இப்பொழுது இருக்கும் ஊரிலா? இருவருக்கும் என் நெஞ்சார்ந்த து'ஆக்கள். இம்மையிலும் மறுமையிலும் நல்லதையே இறைவன் இவர்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்.

asiya omar said...

கோபி ராமமூர்த்தி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.


எல்.கே உங்களின் டபுள் வாழ்த்து மிக்க சந்தோஷத்தை தந்தது.நன்றி.

asiya omar said...

அன்னு வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.முன்பு அபுதாபியில் இருந்தோம் அங்கு எடுத்தது.இப்ப அல் ஐன் என்ற ஊரில் இருக்கிறோம்.இடுகையை வாசித்து பார்க்கலையா?

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்க மகனுக்கு..

Kanchana Radhakrishnan said...

ருமானா மற்றும் சாஹித் ( மிட்டுவிற்கும் ) இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

எம் அப்துல் காதர் said...

ஆஹா அருமை! நல்லா இருக்கு!! செல்லங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ்!! குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க துஆ செய்தவனாக!!

நிலாமதி said...

சாஹித் ருமானாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. இறையருளால் சகல் செல்வங்களும் பெறுக.

vanathy said...

அக்கா, எல்லாமே அருமையா இருக்கு. இருவருக்கும் என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

காஞ்சனா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

asiya omar said...

அப்துல்காதர் வாழ்த்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.திரும்ப ஒரு முறை வாசித்து பாருங்க.

asiya omar said...

நிலாமதி வாங்க வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.


வானதி தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க சந்தோஷம்.

தியாவின் பேனா said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

.1 . ஆசியா முதலில் உங்கள் வீட்டு செல்லங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

2. மிட்டு பெட் சூப்பர்.,

3.ரீவைன் புகை படங்கள் வீடியோ மிக அருமை

4. கேச் சூப்பர்.

asiya omar said...

diya, வருகைக்கு நன்றி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.

jaleela,உங்கள் வாழ்த்து மிக்க மகிழ்வை தருது.கருத்திற்கும் மிக்க நன்றி.

சே.குமார் said...

செல்லங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

ஜிஜி said...

ருமானா,ஷாஹித் இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!வீடியோ அருமை! குட்டிப்பொண்ணு சூப்பரா எடுத்திருக்காங்க.

சௌந்தர் said...

வீடியோ நல்லா இருக்கு :)

asiya omar said...

kumar
sounthar
jiji

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

adiraihistory said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அதிரைவரலாறு வலைப்பூவை பார்வையிட்டு
கருத்து சொல்லுங்கள்.
அதிரை வரலாறு
http://adiraihistory.blogspot.com/

asiya omar said...

adiraihistory
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.