Saturday, October 16, 2010

வீக்லி எக்ஸ்ப்ரஸ்சன்


Sunday -- sleepy mode ahh....


Monday --too much work.


Tuesday -- wahhhh..way over over ....so many work grrrrrrrrrrrrrrr ! ! !

Wednesday --its o.k...tomorrow is thursday.

Thursday --hehehehehe..tnx it's Thursday.
Friday -- yeeeeeyyyy its friday!
Saturday - Saturday again oh nohh!!! tomorrow is sunday



-இது எனக்கு மெயிலில் வந்தது
.
இங்கு வளைகுடா நாடுகளில் பெரும்பான்மையாக வெள்ளி சனி தான் விடுமுறை,அதனை வைத்து இந்த எக்ஸ்ப்ரஸ்சன் உருவாக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.பிள்ளைங்களிடம் இருந்து பெரியவர்களிடம் வரை இந்த உணர்ச்சிகளை பார்க்கலாம்.
ஆனால் எனக்கென்னவோ வெள்ளி,சனி தான் ஃபுல் ஒர்க்கிங் டே. இருந்தாலும் வியாழன்,வெள்ளி,சனி மூன்று நாளும் மாலை வெளியே செல்ல முடியும்.ஞாயிறு எல்லாரையும் அடிச்சி புடிச்சி அனுப்பிட்டு நானும் sleepy mode தான்.
-ஆசியா உமர்.

20 comments:

Chitra said...

nice expressions!

Mahi said...

:)

LK said...

nice

asiya omar said...

நன்றி சித்ரா,கருத்திற்கும் வருகைக்கும்..

asiya omar said...

மகி பிஸியா?வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

எல்.கே.வருகைக்கு நன்றி.

Kousalya said...

அட...நல்லா இருக்கே

vanathy said...

படங்கள் நல்லா இருக்கு. எனக்கென்னவோ மகியை நினைச்சு யாரோ எடுத்த போட்டோக்கள் போல இருக்கு!!!???

Riyas said...

nice..nice

asiya omar said...

நன்றி கௌசல்யா.

வானதி நானும் நினைத்தேன் மகி சிரித்திருப்பதை பார்த்து,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ரியாஸ் வாங்க வாங்க சகோ.நன்றி.

நாடோடி said...

ந‌ம்ம‌ வாழ்க்கையும் இப்ப‌டித்தான் போகுது... :)

asiya omar said...

நன்றி ஸ்டீபன்.இங்கே எல்லார் கதையும் அது தானே !

அஹமது இர்ஷாத் said...

super...

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அழகு ஆசியா!

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்கோ :-)))

Kanchana Radhakrishnan said...

nice.

Jaleela Kamal said...

எனக்கு சனிக்கிழமை மட்டும் தான் காலையில் ஸ்லீப்பி முட் இருக்கும் . எல்ல்லோரும் தூங்குவாங்க நான் மட்டும் வேலைக்கு போகனும். அப்பரம் எல்லா நாளும் பர பரப்பு தான்.

Mahi said...

/எனக்கென்னவோ மகியை நினைச்சு யாரோ எடுத்த போட்டோக்கள் போல இருக்கு!!!??? /அவ்வ்வ்வ்வ்வ்!ஆமாம் வானதி! அப்பூடியேதான் இருக்கு.:)

/நானும் நினைத்தேன் மகி சிரித்திருப்பதை பார்த்து,/ஆசியாக்கா,சனிக்கிழமை காலைல உங்க போஸ்ட்டை பாத்தேன்.கமெண்ட் போடாம போகமுடில.அதான்!! :):)

asiya omar said...

மகி வருகைக்கு மகிழ்ச்சி.