Tuesday, October 26, 2010

சிக்கன் ட்ரம்ஸ்டிக்



இது என் இருநூறாவது பதிவு.
தேவையான பொருட்கள் ;
சிக்கன் லெக் பீஸ் - 10 (பெரியது)
சில்லி பவுடர் - 1-2 டீஸ்பூன்
லெமன் ஜுஸ்- 2 டீஸ்பூன் அல்லது கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா- கால் ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் - 1 -2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1 (விரும்பினால்)
டொமட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு அல்லது சூப் கியுப் 1 - தேவைக்கு
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மசாலா இறங்க ஏதுவாக கீறிவிட்டு கொள்ளவும்.கழுவி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு அத்துடன் எண்ணெய் தவிர மேல் குறிப்பிட்ட அத்தனை பொருட்களையும் சேர்த்து கலந்து குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.

க்டாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் நெருப்பை கூட்டி வைத்து சிக்கன் பீஸை போடவும்.பின்பு மீடியம் நெருப்பில் வைத்து சிவற பொரித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சிக்கன் லெக் பீஸ் தவிர மற்ற பீஸையும் இப்படி பொரிக்கலாம்.
கேரட் ,வெள்ளரி,லைம் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

பார்ட்டியில் ஸ்டார்டராக பரிமாறலாம்.பிரியாணி ,ஃப்ரைட் ரைஸ் ,நாண் ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆகவும் பரிமாறினால் அருமையாக இருக்கும்.
கோட்டிங் மிக்ஸ் சிக்கனில் உங்கள் தேவைக்கு தகுந்தபடி சேர்க்கும் பொருளின் அளவை உங்கள் விருப்பத்திற்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.


--ஆசியா உமர்.

33 comments:

சௌந்தர் said...

பார்க்கும் போதே சாபிடனும் போல இருக்கே...!

LK said...

present

LK said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. கவனிக்கவில்லை நான் ..இருநூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்

Chitra said...

200 th post!!!! wow!!!! congratulations!!!

asiya omar said...

சௌந்தர்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி

asiya omar said...

எல்.கே வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

சித்ரா வருகைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

jagadeesh said...

இன்னும் எத்தனையோ இருக்கு. நிறைய செஞ்சு காமிங்க அக்கா. இது ரயில் தொடர் வண்டி மாறி போயிட்டே இருக்கும், இன்னும் நீங்க ரயில் எஞ்சின கூட தாண்டல. வாழ்த்துக்கள்.

மங்குனி அமைசர் said...

வாவ் .... வாழ்த்துக்கள் மேடம் ....... அப்புறம் இந்த சிக்கென் டிரம்ஸ்டிக் ல , இரம்மா பத்தி எதுவும் சொல்லலையே ??? அத என்னா செய்யனும்

சசிகுமார் said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா. மேலும் பல நூறுக்களை அடைய எண்ணுகிறோம். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

asiya omar said...

புவனா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஜெகதீஸ் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அமைச்சர் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சசிகுமார் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

200 வதுபதிவுக்கு வாழ்த்துக்கள்.
டிரம்ஸ்டிக் நல்ல இருக்கு.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆகா, சூப்பர், 200 வது பதிவா.....வாழ்த்துக்கள்....Great achievement!

asiya omar said...

ஜலீலா வருகைக்கு மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

நித்திலம் வாங்க,வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Umm Mymoonah said...

Hmmm, so crispy and yummy.

asiya omar said...

thanks ummmymoonah for your lovely comments.

Mrs.Menagasathia said...

2 வது சதத்திற்க்கும்,இன்னும் பல சதங்கள் அடிக்கவும் வாழ்த்துக்கள் அக்கா!!..சூப்பர்ர் குறிப்பு...

சுந்தரா said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!

சிக்கன் ட்ரம்ஸ்டிக் சூப்பர்!!!

asiya omar said...

மேனகா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சுந்தரா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Akila said...

wow chicken drumsticks looks so lovely... i will take one piece dear...

Event: Dish Name Starts with C
Dish Name Starts with B - Roundup
Learning-to-cook

Akila said...

and congrats on your 200th post dear...

asiya omar said...

thanks akila for your visit and the lovely wishes,surely try to send some recipes.

Gopi Ramamoorthy said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள். ட்ரம் ஸ்டிக் நல்லா இருக்கு பாக்க

Krishnaveni said...

My hearty congrats on your 200th post, chicken drumstick looks delicious and beautiful

asiya omar said...

வாழ்த்திற்கு நன்றி கோபி.மகிழ்ச்சி.

கிருஷ்ணவேனி வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

R.Gopi said...

ஹலோ....

200வது வெற்றிகரமான பதிவிற்கு முதற்கண் வாழ்த்துக்கள்...

தாங்கள் மென்மேலும் இது போல் பல பதிவுகளை இட்டு, 1000, 2000 என்று சென்று கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

R.Gopi said...

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பல ஆயிரம் பதிவுகளை பதிய மனமார வாழ்த்துகிறேன்...

asiya omar said...

மிக மிக நன்றி கோபி வாழ்த்திற்கு.மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, வாழ்த்துக்கள்.
சூப்பர் ரெசிப்பி. அழகான படங்கள்.

Mahi said...

200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

asiya omar said...

வானதி

மகி

வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

200க்கு வாழ்த்துக்கள் ஆசியா.அழகாக சமைத்து அதை விட அழகாக அலங்கரித்த விதம் மிகவும் பிடித்து இருந்தது.

asiya omar said...

ஸாதிகா வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.