Thursday, November 4, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

22 comments:

ஸாதிகா said...

தலைப்பு..குழப்பமாக உள்ளது தோழி.என்ன ஆச்சு?

மங்குனி அமைசர் said...

வீட்டுல யாரும் இல்லைன்னு வீடுக்குள இருந்து சத்தம் வருமே அதுமாதிரியா இது ???

சசிகுமார் said...

என்ன ஆச்சு?

asiya omar said...

சில முக்கிய கடமைகள் அதோடு சிறிது ஓய்வும் தேவைப்படுகிறது.வேறொன்றுமில்லை.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஓய்வு கிடைக்கும்போது தலைகாட்டுங்கள்...

vanathy said...

Take some rest and come back.

Kanchana Radhakrishnan said...

take rest and come back soon.

அன்னு said...

ஹ்ம்ம்....காத்திருக்கிறோம். நல்ல நலத்துடன் திரும்பி சீக்கிரமே வரவும் :)

சிநேகிதி said...

ஓய்வு எடுத்துவிட்டு சீக்கரம் வாங்க

Mahi said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! வேலைகளை முடித்துக்கொண்டு வாங்க ஆசியாக்கா!

Kousalya said...

சரி தோழி....ஓய்வு எடுத்திட்டு உற்சாகமா, சந்தோசமா வாங்க....காத்திருக்கிறோம்....

ஆமினா said...

தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஆசியா சீக்கிரமா வந்துடுங்க. அல்லாஹ் துணை இருப்பான்

Sunitha said...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

எம் அப்துல் காதர் said...

உடலும் உள்ளமும் நலமாக மீண்டு வர துஆ இறைஞ்சியவர்களாக, இங்கே நாங்கள் ...!!

asiya omar said...

கருத்து தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி.

கழுத்து வலி,முதுகு வலி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்,நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன்.இரு வாரங்கள் கழிந்து முடிந்தால் பதிவுகள் போட முயற்சிக்கிறேன்.

சே.குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! வேலைகளை முடித்துக்கொண்டு வாங்க ஆசியாக்கா!

LK said...

உங்கள் ஆரோக்யத்தை கவனித்துக் கொள்ளவும்.. நலமுடம் திரும்பி வாருங்கள்

Jaleela Kamal said...

உடல் நலத்தை கவனிக்கவும்.

yarl said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி. ஓய்வு எடுத்த பின் மீண்டும் வருக.
அன்புடன் மங்கை

Mahi said...

Asiya akka,check this link for a sweet award! :)

http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html

மங்குனி அமைச்சர் said...

மைக் டெஸ்டிங் 1,2,3.........

மேடம் நல்லா ரெஸ்ட் எடுங்க

இலா said...

Akka ! I hope you to get well soon. Missing you !