Friday, December 3, 2010

பாடவா என் பாடலை ..


பெண் மனதை சொல்லும் பாட்டு

பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமாம். என்னையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுருக்காங்க ஆமினா. மிக்க மகிழ்ச்சி.ஏகப்பட்ட பாட்டு இருக்கு,ஆனால் இப்ப பார்த்து எந்த பாட்டும் நினைவுக்கு வரமாட்டேங்குதே ! ஏதோ யோசித்து பாடி முடிச்சிட்டேன்.


1. காதல் சிறகை

காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்கவா..

படம் -பாலும் பழமும், பாடகி -பி.சுசீலா


2. உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

படம் -இதயகமலம்,பாடகி -பி.சுசீலா3. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன்

என்றும் துணையிருப்பேன்.

படம் - ஆலயமணி, பாடகி -எஸ்.ஜானகி.


4.அத்தைமடி மெத்தையடி

ஆடிவிளையாடம்மா

ஆடும் வரை ஆடி விட்டு

அல்லி விழி மூடம்மா
.
படம் -கற்பகம், பாடகி - பி.சுசீலா.


5.நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா

பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…

உயிரே விலக தெரியாதா

படம் -ஆனந்த ஜோதி, பாடகி -பி.சுசீலா.


6."போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

படம் -கருத்தம்மா, பாடகி -ஸ்வர்ண்லதா


7.கண்ணின் மணியே

கண்ணின் மணியே

போராட்டமா

உன் கண்களில் என்ன

கண்களில் என்ன

நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்

வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா

அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும்

ஊமைகள் தானா

படம் - மனதில் உறுதி வேண்டும் ,பாடகி -சித்ரா


8.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

படம் -மின்சாரக்கனவுகள்,பாடகி- அனுராதாஸ்ரீராம்


9.ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே..

படம்- ஆட்டோகிராஃப் - பாடகி -சித்ரா


10. நிலா காய்கிறது

நேரம் தேய்கிற்து.

யாரும் ரசிக்கவில்லையே.

சின்ன கண்கள் மட்டும்

உன்னை காணும்.

படம் இந்திரா, பாடகி -ஹரிணி


-ஆசியா உமர்.


குறிப்பு : கடைசி மூன்று பாடலும் என் மகளின் சாய்ஸ்.

இந்த தொடரை தொடர நான் அழைப்பது ஸாதிகா,மேனகா,மகி,கவி, இலா.

43 comments:

LK said...

நல்ல தேர்வுகள் சகோ

வெங்கட் நாகராஜ் said...

நீங்கள் தேர்வு செய்த எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

சசிகுமார் said...

Nice

ஸாதிகா said...

அழகாய் ரசித்துக்கேட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தால் அழியாத பாட்ல்கள்.அழைப்பிற்கு நன்றி ஆசியா

ராமலக்ஷ்மி said...

இனிமையான பாடல்களின் அருமையான தொகுப்பு.

Lakshmi said...

நீங்க சொன்ன எல்லா பாடல்களுமே எனக்கும் மிகவும் பிடித்தபாடலகள்.குட் செலக்‌ஷன், அருமை. வாழ்த்துக்கள்.

asiya omar said...

எல்.கே மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா பாராட்டிற்கு மிக்க நன்றி.அழைப்பை ஏற்று கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ராமலஷ்மி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

லக்‌ஷ்மி உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஆமினா said...

எல்லா பாடல் தேர்வுகளும் மிக அருமை ஆசியா. இதுலேயே உங்க ரசனை தெரிஞ்சுக்கிட்டேன்...

கலக்கிடீங்க

மாதேவி said...

அருமையான தொகுப்பு.

சாருஸ்ரீராஜ் said...

அனைத்து பாடல்களுமே சூப்பர்.நல்ல தேர்வு

வெறும்பய said...

நல்ல தேர்வுகள்..
பகிர்வுக்கு நன்றி.

THOPPITHOPPI said...

அருமையான பாடல்கள், இரவு நேரங்களில் கேட்க ஒரு அமைதியான தியானம்

S.Menaga said...

எல்லா பாட்ல்களும் சூப்பர்ர் கலெக்‌ஷன்ஸ்...என்னையும் அழைத்தற்க்கு நன்றி அக்கா..விரைவில் தொடர்கிறேன்...

அம்பிகா said...

அருமையான தேர்வுகள். என்னைப் போலவே உங்களுக்கும் பி.சுசீலா வின் பாடல்கள் பிடிக்கும் என்றறிந்து மகிழ்ச்சி.

Myth_Buster said...

சுபெர்ப் தெரிவு, அதிலும் எனக்கு ரஹ்மான் இசையில் ஹரிணி பாடிய நிலா காய்கிறது ரொம்பவுமே பிடித்தமான பாடல். எனது ஐபோட் தெரிவுகளில் எப்போதுமே இருக்கும் ஒரு எவர் கிரீன் பாடல்.வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

ஆஹா பாட்டெல்லாம் வேறயா, நடக்கட்டும் நடக்கட்டும்!!

Chitra said...

அருமையான பாடல்கள்!

Anonymous said...

onera renda aasaigal-kaaka kaaka
vaseegara-minale
naan oru sindhu-sindhu bairavi
kannamuchi yennada,enge enathu kavithai,konjum mainakale-kandukondean kandukondean
idhu dhaana-saamy
manjal mugame-ABCD
poo pookum osai-minsara kanavu
thirumana malargal-poovellam un vasam
roja poo aadi vanthathu-agni natchathiram
kannan vanthu paadukinran-rettai vaal kuruvi
malargale -pudhukottai il erunthu saravanan
innum niraya songs eruku ennoda selection eppadi???????

Anonymous said...

unga selection and unga daughter selection super.....

Nithu Bala said...

Superb selection of songs..

asiya omar said...

ஆமினா ஏதோ பாடி முடிச்சிட்டேன்,நன்றி வருகைக்கு.

asiya omar said...

மாதேவி கருத்திற்கு நன்றி.

சாருஸ்ரீ கருத்திற்கு நன்றி.

தொப்பி தொப்பி கருத்திற்கு நன்றி.

வெறும்பய கருத்திற்கு நன்றி.

asiya omar said...

அம்பிகா
மேனகா
மித் பஸ்டர்
சகோ.அப்துல் காதர்
சித்ரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

அருமையான பாடல்கள்!

asiya omar said...

மஹா உங்கள் சாய்ஸ் சூப்பர்.எல்லாப்பாட்டுமே எனக்கும் பிடிக்கும்,எனக்கு எழுதும் பொழுது இது மாதிரி நிறைய பாடல்கள் நினைவு வந்தது,ஒரு மாதிரியாக குழம்பி,தேர்வு செய்வது சிரமம் தான்.வருகைக்கு நன்றி.

asiya omar said...

நிதுபாலா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Krishnaveni said...

nice selection, indra song is my fav

Mahi said...

அருமையான பாடல்கள் ஆசியாக்கா! என்னையும் இணைத்தமைக்கு நன்றி..விரைவில் எழுதுகிறேன்.

vanathy said...

super songs, Akka.

Vijisveg Kitchen said...

super selections. All songs are jewels.

Kurinji said...

Nalla padalgal. U have a sweet surprise in my blog!

http://kurinjikathambam.blogspot.com/2010/12/award-time.html

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப ரசித்து கேட்ட பாடல்கள்.. அனைத்தும் அருமை.

Gayathri's Cook Spot said...

Lovely selections..

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான தேர்வுகள்.

kavisiva said...

அருமையான பாடல்கள் ஆசியா! விரைவில் என்னைக் கவர்ந்த பாடல்களையும் போடுகிறேன்! தொடர அழைத்ததற்கு நன்றி ஆசியா!

சிநேகிதன் அக்பர் said...

பாடல் தேர்வு அருமை

எஸ்.கே said...

உங்கள் தொகுப்பும் அருமையாக உள்ளது!

asiya omar said...

காஞ்சனா
கிருஷ்ணவேணி
மகி
வானதி
விஜி
குறிஞ்சி

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன்
காயத்ரி
புவனேஸ்வரி
கவிசிவா
அக்பர்
எஸ்.கே

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பதிவுலகில் பாபு said...

நல்ல பாடல்களைக் கொண்ட தொகுப்பு..