Saturday, December 11, 2010

விருதுகள் தொடர்கதை...மிக்க நன்றி !

இது akilaskitchen - dish name starts with C - இவெண்ட்டிற்கு நான் அனுப்பியது Crab Gravy. யம்மி ரெசிபீஸ் விருது தந்திருக்காங்க.மிக்க நன்றி.

குறிஞ்சி கதம்பம் தந்த பெஸ்ட் ப்ளாகர் விருது.மிக்க நன்றி.


இது சகோ.எல்.கே. தந்த கோல்டன் ப்ளாக் விருது. மிக்க நன்றி.

சென்ற மாதமும் இந்த மாதமும் விருது,தொடர் இடுகைன்னு வலைப்பூக்கள் அசத்தலாக மிளிர்கிறது.
எனக்கு பதிவுலகில் எந்த சந்தேகம் வந்தாலும், தொழில் நுட்பம் குறித்தும் தெரிந்து கொள்ள அன்புத் தோழிகள் ஸாதிகா,ஜலீலா,மேனகா,மகி மற்றும் அருமைச் சகோதரர்கள்.ஜெய்லானி,எல்.கே,சசி குமார் அவர்களை அணுகி அறிந்து கொள்வது வழக்கம். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
--ஆசியா உமர்.

32 comments:

கோவை2தில்லி said...

வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி!

சாருஸ்ரீராஜ் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஆசியா அக்கா

Kurinji said...

Congrats!!!

Kurinji

ஆமினா said...

வாழ்த்துக்கள் ஆசியா.....

S.Menaga said...

congrats akka!!

அமைதிச்சாரல் said...

hearty congrats :-))

அம்பிகா said...

வாழ்த்துக்கள் சகோதரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

விருதுக்கு வாழ்த்துகள். விருந்தெல்லாம் கிடையாதா? :)))

Akila said...

congrats on your award dear... wish you many more to come...

Dish Name Starts with C: - Main Dishes & Cakes
Dish Name Starts with C: - Snacks & Sweets
Dish Name Starts with C: - SideDishes & Beverages

Event: Dish Name Starts with D

Regards,
Akila.

vanathy said...

akka, congrats!

Chitra said...

congratulations! Super!

Vijisveg Kitchen said...

concrats.
ஒரே விருதுகள் மழை நடக்கட்டும் ஆசியா.
எல்லாரும் விருது கொடுத்தை நல்ல பத்திரமாக வாங்கி வைத்தாச்சா.
உங்களுக்கு அடுத்து ஒரு நல்ல பிஸியா வைக்க ஒரு வேலை இருக்கு.
வாங்க வந்து இந்த வருடம் முடிவதற்க்குள் நிங்க சமத்தா வந்து முடித்து கொடுக்கனும்.
ஒ.கே சரி வாங்க மெல்ல மெல்ல நடை எடுத்து www.vijiscreations.blogspot.com.
பார்த்துட்டிங்களா.

angelin said...

congrats asiya.

ராமலக்ஷ்மி said...

விருதுகள் முற்றுப் பெறாத தொடர்கதையாக தொடர வாழ்த்துக்கள்:)!

Kousalya said...

congrats!!

வெறும்பய said...

vaalththukkal..

பதிவுலகில் பாபு said...

வாழ்த்துக்கள்..

இளம் தூயவன் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

Priya Sreeram said...

well deserved n wishing u many more !!

சே.குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.

u$$$ said...

Congrats

மனோ சாமிநாதன் said...

விருதுகள் பெற்ற‌மைக்கு இனிய வாழ்த்துக்கள் ஆசியா!

Krishnaveni said...

congratulations madam

சுந்தரா said...

வாழ்த்துக்கள்!!!

asiya omar said...

கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

Meerapriyan said...

valaippuvil ennaip pondra puthiyavarkalai ukkuvikkum ungalukku viruthukal pala thedi varuvathil aachariyam illai-vaazhthukkal.-meerapriyan.blogspot.com

Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள்

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

LK said...

வாழ்த்துக்கள் சகோ. மென்மேலும் பல விருதுகள் வாங்க என் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

விருது களுக்கு மிக்க நன்றி ஆசியா.
விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்