Saturday, January 29, 2011

மீனவப் பெண்மணிகளின் கண்ணீரை துடைங்க ...




தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்படுவதை நாம் அனைவரும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்.
அவர்களால் முடியாததை நாம் சாதித்து காட்ட வேண்டும்.
ஒன்று சேர்ந்து செயல்படுவோம் பதிவுலக நட்புள்ளங்களே !


நம் உணர்வுகளை இங்கு சென்று தெரிவியுங்கள்.

22 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு ஆசியா. நான் ஏற்கனவே செய்துவிட்டுள்ளேன். மற்றவர்களும் செய்யட்டும்.

மதுரை சரவணன் said...

கண்ணீர் துடைக்க போராடுவோம்.. நன்றி. படிக்கவும்http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.html

இளம் தூயவன் said...

நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் .

பாண்டிச்சேரி வலைப்பூ said...

Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman

vanathy said...

very good post. thanks for sharing.

Priya Sreeram said...

very sad to read this-- have signed in the petition !

எல் கே said...

பண்ணியாச்சு சகோ...

Akila said...

good post to help the fishermens....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. ஏற்கனவே நான் செய்துவிட்டேன். மிக்க நன்றி.

சே.குமார் said...

நான் செய்து விட்டேன் அக்கா.
ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...

கக்கு - மாணிக்கம் said...

Keep it up!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல முயற்சி.

jagadeesh said...

அனைவரும் தங்கள் ஆதரவினை, இதில் சென்று வாக்களிக்க வேண்டுகிறோம்.

http://www.petitiononline.com/TNfisher/

நன்றி அக்கா.

கோவை2தில்லி said...

நல்ல முயற்சி சகோ.

சேட்டைக்காரன் said...

செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

Good

சுந்தரா said...

நல்ல பதிவு ஆசியா.

அனைவரும் தத்தமது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும்.

mahavijay said...

பதிவு செய்துவிட்டேன் ஆசியா

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல பகிர்வு.அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் .

அமைதிச்சாரல் said...

நானும் பதிவு செஞ்சுட்டேன் ஆசியா..

coolblogger said...

agreed. I dunno what the govt is doing,I guess they can certainly do something better than sending telegram to central for every single life.

asiya omar said...

அனைவரின் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.