Tuesday, February 22, 2011

ஈசி கோபி ஃப்ரை

தேவையான பொருட்கள்;
காளிப்ளவர் - கட் செய்த பின்பு அரைக்கிலோ
கார்ன்ஃப்லோர் -2 டேபிள்ஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65மசாலா- 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - சிறிது தேவைப்பாட்டால்.

நான்கு நபர்களுக்கு.

செய்முறை;

காளிப்ளவரை இப்படி மெல்லிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, நறுக்கிய காளிப்ளவர் போட்டு அரைவேக்காட்டில் அடுப்பை அணைக்கவும்.
உடன் காளிப்ளவரை வடிகட்டி வைக்கவும்.

காளிப்ளவர் ஆறியவுடன் சிக்கன்65மசாலா ,கார்ன் ஃப்லோர் சேர்த்து கலந்து வைக்கவும். மசாலாவில் உப்பு இருக்கும். அதனால் உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.

குறைந்தது ஒரு அரை மணி நேரம் ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் நன்கு காய்ந்ததும் போட்டு முறுக பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சுவையான கோபி ஃப்ரை ரெடி.
இது எல்லாவகையான ரைஸ் வகைகளுடனும், ஸ்டார்ட்டராகவும் சாப்பிடலாம்.

--ஆசியா உமர்.

30 comments:

அமைதிச்சாரல் said...

அசத்தலா இருக்குதே..

கோபி-65 கரெக்டா :-)))))

Kalpana Sareesh said...

nachunu irukku..

எல் கே said...

இந்த வாரம் இது உண்டு. உறவினர்கள் வராங்க.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அந்த ப்ளேட்டை இப்பிடி நகர்த்துங்க.. ரொம்ப சூப்பரா இருக்கு..:))

ஸாதிகா said...

அருமையாக இருக்கும் இங்கு இப்போ சீசன்.அடிக்கடி பண்ணலாம்.

Kurinji said...

Really very very easy fry... thanks for sharing...

kurinjikathambam

Aruna Manikandan said...

looks crispy and very tempting dear :)

சே.குமார் said...

அசத்தலா இருக்குதே.

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

எல்.கே. மிக்க நன்றி.

தேனக்கா எடுத்துக்கோங்க,மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி.

அருணா மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் ஒட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி..

கோவை2தில்லி said...

செய்து பார்க்கிறேன்.

athira said...

சூப்பர், எங்கள் மூத்தவருக்கு ஹொலிபிளவர் என்றால் பைத்தியம் பிடித்ததுபோல, தூக்கிவந்து ரொலியிலே வைப்பார் சூப்பர்மார்கட்டில், எனக்குத்தான் சமைக்க பஞ்சி:), இதேபோல் செய்து கொடுக்கிறேன், பார்க்கவே நன்றாக இருக்கு.

asiya omar said...

பூங்குழலி said...
இப்பத்தான் காபியோட இணையத்துக்குள்ள நுழையுறேன் ,இப்படி ஒரு ஸ்நேக் ..வாய் ஊறுதே ..நறுக்கின பக்குவம் அருமை

--பூங்குழலி வருகைக்கு நன்றி,உங்க கமெண்ட் மாடரேட் பண்ண முடியலை,அதனால் காப்பி பேஸ்ட்.

asiya omar said...

கோவை2தில்லி செய்து பாருங்க,மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அதிரா வாங்க,நலமா? பிள்ளைக்கு செய்து கொடுங்க,மிகவும் பிடிக்கும்,வருகைக்கு மகிழ்ச்சி.

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா..காலிபிளவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா..., சிம்பிள் மற்றும் சூப்பரான ஃப்ரை அக்கா...
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ரெசிபி அக்கா

Malar Gandhi said...

I like the way u chopped it, thin and neat. Crispy fry:)

எம் அப்துல் காதர் said...

பார்க்கவே அருமையா இருக்கு

மகி said...

எனக்கு டீப்-இப்படி ப்ரை பண்ணவே கொஞ்சம் பயம்.அளவா சாப்பிடறதெல்லாம் நடக்காது,விட்டு வெளாசிடுவேன்.:) அதனால இப்படி ஸ்னாக்ஸ் எப்பவாவதுதான் செய்வது..காலிஃப்ளவர் ப்ரை சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

savitha ramesh said...

super a irukku...kids ku romba pidikkum

Chitra said...

yummmmmmmmmmyyyyyyy....My favorite snack with masala tea.

சிநேகிதன் அக்பர் said...

ஒன் ப்ளேட் பார்சல் ப்ளீஸ்.

asiya omar said...

மேனகா

அப்சரா

சாருஸ்ரீ

மலர்காந்தி

சகோ.அப்துல் காதர்

மகி

சவிதா

சித்ரா

அக்பர்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் ஓட்டிற்கும் மிக்க நன்றி.

நாஸியா said...

Salam sister,

Yesterday i tried your cabbage-egg poriyal.. it turned out really well masha Allah..

This looks so easy.. INsha ALlah will try this soon.. when i tried cflower last time it was a big disaster :D

vanathy said...

சூப்பரா இருக்கு. அடுத்த முறை செய்து பார்க்க வேண்டும்.

இலா said...

Already Veera like your style dry cauliflower masala. hmm hmm.. looks yummy

அந்நியன் 2 said...

நான் உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டேன்.
நீங்களும் என் தளத்தில் இனைந்து கொள்விர்களா ?

நான் இதை ஏன் கேக்குறேன் என்றால் ரொம்ப பேரு நமக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு போகுதுக..அதுனாலே ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு.

asiya omar said...

நாஸியா வருகைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

இலா மிக்க மகிழ்ச்சி.

வானதி மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அந்நியன் வருகைக்கு மகிழ்ச்சி.இணைந்து கொண்டமைக்கு நன்றி.பெயர் தான் வித்தியாசமாக இருக்கு.

mahavijay said...
This comment has been removed by the author.