Tuesday, March 8, 2011

புறப்படு பெண்ணே!


பழமை பேசி புதுயுக முன்னேற்றத் தடைக்கல்லை விட்டு ஒதுங்கி விடு பெண்ணே !
தாழ்வு மனப்பான்மை ஒழித்து தன்னம்பிக்கை தன்னொழுக்கத்தோடு வாழு பெண்ணே!
விளக்கம் விவாதம் வீண் ஆடம்பரமின்றி அவசியமறிந்து அமைதியாய் இரு பெண்ணே!
எளிமையாய் இனிமையாய் பேசி கோபம் குறை சொல்லல் தவிர்த்து விடு பெண்ணே!
திருமணத்திற்கு முன்பின் வாழ்க்கையறிந்து தெளிவாய் திறமாய் செயல்படு பெண்ணே!
ஒருவரோடும் ஒப்பிடாமல் குறை நிறை தெரிந்து நிறைவாய் வாழப் பழகு பெண்ணே!
இடம் பொருள் காலமறிந்து இல்லற வாழ்வை இனிமையாய் வாழு பெண்ணே!
திடமனதோடு தினமும் செயல் திட்டம் வகுத்து திறம்பட முடித்து சீர்படு பெண்ணே!
அகம் புறம் இனிமையாய் இளமையாய் இருக்க இயற்கையை பிறரை நேசி பெண்ணே!
அனுபவசாலிகளை முன் மாதிரிக் கொண்டு உலக நடப்பை தெரிந்து கொள் பெண்ணே!

-ஆசியா உமர்.

உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.


37 comments:

ராமலக்ஷ்மி said...

//அகம் புறம் இனிமையாய் இளமையாய் இருக்க இயற்கையை பிறரை நேசி பெண்ணே!//

மிக நன்று.

மகளிர் தின வாழ்த்துக்கள்!

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,
மகளிர் தின ஸ்பெஷல் வரிகள்.மிகவும் அருமையாக இருக்கு.
மகளிர் தினம் மற்றும் உங்கள் வரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

ராமலஷ்மி மிக்க நன்றி.

கோவை2தில்லி மிக்க நன்றி.

பழமைபேசி வாழ்த்திற்கு மிக்க நன்றி.

S.Menaga said...

//ஒருவரோடும் ஒப்பிடாமல் குறை நிறை தெரிந்து நிறைவாய் வாழப் பழகு பெண்ணே!
//சூப்பர்ர்..மகளிர் தின வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் said...

வாழ்த்துகள் ஆசியா..

அம்பிகா said...

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஒவ்வொரு வரிகளும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டவேண்டியவை,

FOOD said...

நாளுக்கேற்ற கவிதை. நாங்களும் வாழ்த்துகிறோம்.

தோழி பிரஷா said...

நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

vanathy said...

super. Well written.

Akila said...

happy womens day dear....
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

பாரத்... பாரதி... said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

mahavijay said...

நன்றி.

உங்களுக்கும் என் வாழ்த்துகள்!!!

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) மகளிர் தினவாழ்த்துக்கள் ஆசியா..

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அம்பிகா மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

ஃபுட் மிக்க நன்றி.

தோழி பிரசா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

asiya omar said...

அகிலா மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

பாரத் பாரதி முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மஹா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

கவிதை சூப்பர்

சுந்தரா said...

உங்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள் ஆசியா!

asiya omar said...

முத்துலெட்சுமி வாங்க,வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி said...

Super...மகளிர் தின வாழ்த்துக்கள் ஆசியா..:)

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஆசியாக்கா..
மகளிர் தின வாழ்த்துக்கள்//

ஒவ்வொரு வரியும்,ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து பேணி நடக்க வேண்டிய அவசியமான வரிகள்..

வாழ்த்துக்கள்..

அன்புடன்
ரஜின்

savitha ramesh said...

Happy women's day dear.

எல் கே said...

மகளிர் தின வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு

GEETHA ACHAL said...

ஆஹா...அருமையான வரிகள்...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...

asiya omar said...

கோபி மிக்க நன்றி.

சுந்தரா வாங்க,மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி மிக்க நன்றி.

ரஜின் மிக்க நன்றி.

சவிதா மிக்க நன்றி.

எல்.கே.மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

சே.குமார் said...

அக்கா கவிதை அருமை.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை. வாழ்த்துக்கள் ஆசியா!

எம் அப்துல் காதர் said...

// எளிமையாய் இனிமையாய் பேசி கோபம் குறை சொல்லல் தவிர்த்து விடு பெண்ணே! //

நல்லா சொன்னீங்க.

நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

asiya omar said...

சே.குமார் மிக்க நன்றி.

கொச்சு ரவி மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

சகோ.ஜெய்லானி மிக்க நன்றி.

ஷைலஜா said...

மிக்க நன்றி சகோதரி என் வலைப்பூ வந்து கருத்து கூறியதற்கு வெளியூர் என்பதால் என்னால் உடன் பதில் இட இயலவில்லை.-

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,சைலஜா..