Saturday, September 3, 2011

விடை கொடு எங்கள் வீடே !

வழக்கத்தை விட இந்தமுறை கொஞ்சம் பிஸியாகி விட்டது.என்றாலும் சந்தர்ப்பம் கிடைத்த வேளையில் உங்களை எல்லாம் மனம் நினைக்கத் தவறவில்லை.

இந்த இடைவெளியில் மனம் திருப்தியாய் இருந்தது என்பதே உண்மை.

இனி நேரம் கிடைக்கும் பொழுது என்ன வேலை?

வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

இப்ப நான் முதன் முதலாய் முன்பு கவிதை என்ற பெயரில் எழுதிய நிஜத்தை வாசித்து பாருங்க.

என்றென்றும் அன்புடன்,

ஆசியா உமர்..

26 comments:

ராமலக்ஷ்மி said...

வருக வருக:)!

angelin said...

வருக வருக ஆசியா !.
கவிதை அருமையா இருக்கு .இயல்பிலேயே நீங்கள் ரொம்ப இளகிய மனம் படைத்தவர் என்பது உங்கள் கவிதை வரிகள் சொல்கிறது .

Jaleela Kamal said...

வாங்க வாங்க ஊரில் இருந்து வருவதென்றால் மனமே வராது
காலையில் தான் நினைத்தேன்
உங்களை இன்னும் காணுமேன்னு
ஈத் முபாரக்,
நம் ஊரில் எல்லோரும் நலமா?

இமா said...

நல்வரவு. ;)

சே.குமார் said...

வாங்க அக்கா...
ஊரில் எல்லோரும் நலம்தானே...
எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்.

ஆமினா said...

வாங்கோ வாங்கோ

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும்! வாங்க ஆசியாக்கா... வழக்கம்போல் சமைத்தும் சமைக்காமலும் அசத்துங்க :)

மீண்டும் வந்துவிடு.. இனிய ரமலானே!

இதுவும் கவிதை என்று நானே முடிவு பண்ணிக்கிட்டு :) எழுதியது. நேரம் கிடைக்கும்போது பாருங்க.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாங்க வாங்க

பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

வழக்கம் போல எனக்கு பாதிதான் புரியுது :-)

சாருஸ்ரீராஜ் said...

welcome back akka

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு.. எல்லாம் நலம்தானே...

வாருங்கள்.. பதிவுகளைத் தொடருங்கள்....

அமைதிச்சாரல் said...

வாங்க, வாங்க.

ஸாதிகா said...

வாங்க ஆசியா..வாங்க..அப்பாடா..எமிரேட்ஸ் வந்துட்டீங்க.இனி உங்களை அடிக்கடி வலைப்பூ பக்கம் பார்க்கலாம்.இந்த முறை ஊர் அனுபவத்தை எழுதுங்கள்.

அந்நியன் 2 said...

வீடு ரசித்து கட்டின மாதிரி தெரியுது.

வருக..வருக.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள். வருக! வருக!!...

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஆசியாக்கா..
வாங்க வாங்க...

அன்புடன்
ரஜின்

ஸ்வர்ணரேக்கா said...

இப்பத்தான் உங்க கவிதையை படிச்சேன்.. நல்லா இருக்கு..

எம் அப்துல் காதர் said...

ஜெய்லானி said

// வழக்கம் போல எனக்கு பாதிதான் புரியுது :-) //

நமக்கு எப்பவுமே அப்படிதானுங்னா (நான் என்னை சொன்னேன் ஹா... ஹா..)

வருக வருக ஆசியா(அக்கா)வே வருக.. வருக..

வீடு நம்முதுங்களா...!!

asiya omar said...

மிக்க நன்றி ராமலஷ்மி.

கருத்திற்கு நன்றி ஏஞ்சலின்.

ஜலீலா அனைவரும் நலம்.மிக்க மகிழ்ச்சி.

இமா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

குமார் மிக்க நன்றி.

ஆமினா வாங்க.

அஸ்மா மிக்க மகிழ்ச்சி.

ஆயிஷா வ அலைக்கும் ஸலாம்.

asiya omar said...

சகோ.ஜெய்லானி மிக்க நன்றி.

சாரு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா மிக்க மகிழ்ச்சி.

அந்நியன் மிக்க நன்றி.

அக்பர் மிக்க நன்றி.

ரஜின் மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்வர்ணரேக்கா முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சகோ.அப்துல்காதர்,மிக்க நன்றி.அதே!

Lakshmi said...

இப்பதான் இங்க வர முடிஞ்சதும்மா.
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

வாங்க. பதிவுகளைத் தொடருங்கள்.

Ayesha said...

welcome back....really good to see your posts again