Saturday, November 26, 2011

ஹிஜ்ரி 1433 -இஸ்லாமிய புத்தாண்டு


ஹிஜ்ரி ஆண்டு,முஹர்ரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும்.இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது.காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது.

அனைவருக்கும் இந்த இனிய நாளில் அன்பான புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

--ஆசியா உமர்.

11 comments:

கோவை2தில்லி said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

asiya omar said...

மிக்க நன்றி கோவை2தில்லி..

MANO நாஞ்சில் மனோ said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்...

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

athira said...

ஓ... உங்களுக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியா. லேட்டா வந்துட்டேன்... ரொம்ப ரயேட் இருப்பினும் பின்னூட்டம் போட ஓடிவந்தேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

விச்சு said...

வாழ்த்துக்கள்!

FOOD said...

உங்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

asiya omar said...

நாஞ்சில் மனோ
ராமலஷ்மி
அதிரா
ஸ்டார்ஜன்
விச்சு
சங்கரலிங்கம் சார்
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சிநேகிதி said...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

asiya omar said...

சிநேகிதி மிக்க நன்றி.மகிழ்ச்சி.