Saturday, November 5, 2011

புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்பார்ந்த என் இனிய நட்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

--ஆசியா உமர்...

20 comments:

ஸாதிகா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈத் முபாரக்.

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி ஸாதிகா.உங்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்களும்.

மகி said...

ஈத் முபாரக் ஆசியாக்கா!:)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hearty EID wishes to U.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

சுவனப்பிரியன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.!

உங்களுக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

angelin said...

Dearest Asiya
EID MUBARAK to You and your family with all best wishes.

விச்சு said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புனிதப் பெருநாள் நல்வாழ்த்துகள் சகோ....

revathi said...

Hearty Eid wishes to you and you family akka..:)
Reva

மாதேவி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

மாய உலகம் said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈத் முபாரக்.

Jaleela Kamal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

சிநேகிதி said...

இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

ராமலக்ஷ்மி said...

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா!

சே.குமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈத் முபாரக்.

athira said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆசியா.

ஹேமா said...

ஈத் முபாரக் ஆசியா !

FOOD said...

காலம் தாழ்ந்தாலும், வாழ்த்த வந்துட்டேன். பெருநாளை சிறப்புடன் கொண்டாடினீங்களா,சகோ?