Wednesday, December 7, 2011

ஸ்ரிம்ப் ஃப்ரைட் நூடுல்ஸ்/ Shrimp Fried Noodles

தேவையான பொருட்கள்:
ஃப்ரைட் நூடுல்ஸ் - 1பாக்கெட்
ஃப்ரோசன் ஸ்ரிம்ப்ஸ் - கால் கப்
நறுக்கிய முட்டை கோஸ் - கால் கப்
நறுக்கிய மஞ்சள் கொடைமிள்காய் - கால் கப்
நறுக்கிய வெங்காயம் -கால் கப்
சோயா சாஸ் - 1டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

முதலில் ஃப்ரோசன் இறாலை அலசி நீர் வ்டிகட்டி வைக்கவும். அதனோடு பாதி ஸ்பூன் சோயா சாஸ் கலந்து வைக்கவும்.
நூடுல்ஸ் பேக்கை உடைத்து தேவைக்கு தண்ணீர் கொதிக்க வைத்து வேகவைத்து வடித்து வைக்கவும்.

பேனில் எண்ணெய் விட்டு காயவும், நறுக்கிய வெங்காயம்,முட்டை கோஸ், மஞ்சள் கொடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

நூடுல்ஸ் பேக்கில் உள்ள மசாலாவை விரும்பினால் சேர்க்கவும், இல்லாவிடில் சிறிது உப்பு சேர்க்கவும்.

அத்துடன் சோயாசாஸில் ஊறிய கூனி இறாலை சேர்க்கவும். வதக்கவும்.

வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து பிரட்டவும்.அரைடீஸ்பூன் சோயாசாஸ்,மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சுவையான ஸ்ரிம்ப் ஃப்ரைட் நூடுல்ஸ் ரெடி.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.கூனி இறால் ஃப்ரெஷாக கிடைத்தாலும் உபயோகிக்கலாம். மஞ்சள் கொடைமிளகாய் என்று இல்லை,பச்சை கொடைமிளகாய் கூட சேர்க்கலாம்.

--ஆசியா உமர்.

19 comments:

Kavitha said...

இறால் சேர்த்து செய்யும் எதுவுமே மணக்கும்
அருமை

ஹேமா said...

வாசனைதான் !

விச்சு said...

பார்க்கவே இம்புட்டு அழகா இருக்கு.. ஸ்ஸ்ஸ்

asiya omar said...

கவிதா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

ருசியான குறிப்பு.. பகிர்வுக்கு நன்றி ஆசியா :-)

சிநேகிதி said...

எனக்கு ரொம்ப பிடித்தது

ஸாதிகா said...

மலேசியா உணவுகளில் இந்த ஸ்ரிம்ப் அதிகம் சேர்ப்பார்கள்.சுவையும் மனமும் அலாதிதான்.இதனை தமிழில் கூனி என்று சொல்வார்கள்.

எம் அப்துல் காதர் said...

அடடடடடா.... பார்த்து விட்டு சொல்லவே வார்த்தை வரவில்லை அம்புட்டு அழகோ அழகு சகோ.

எம் அப்துல் காதர் said...

அடடடடடா.... பார்த்து விட்டு சொல்லவே வார்த்தை வரவில்லை அம்புட்டு அழகோ அழகு சகோ.

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சிநேகிதி மிக்க நன்றி.ம்கிழ்ச்சி.

சகோ.வாங்க,மிக்க நன்றி.ம்கிழ்ச்சி.

தோழி ஸாதிகா மிக்க நன்றி.ஆமாம் கூனி இறால் என்று தான் சொல்வோம்.
மிக்க மகிழ்ச்சி.

athira said...

சூப்பர் நூடில்ஸ்ஸ்.. எங்கட வீட்டில ரால் என்றால் எல்லாமே உள்ளே போகும்:)).

moosa shahib said...

வணக்கம்..

பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/

asiya omar said...

அதிரா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.இது என் மகனின் ஃபேவரைட்.

Pushpa said...

Romba superb a irrukku Asiya.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்க சொல்கிறேன்.
திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி சகோதரி!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Jaleela Kamal said...

ரொம்ப அருமையா கலர் புல்ல இருக்கு.

Jaleela Kamal said...

்புரோஜன் ஸ்ரிம்ப் வாங்குவதிலை
இறாலை முன்ற்ாக வெட்டி போடுக்குவேன்

Alina said...

Try panniyachu, Nijamave super-a irukku. Here in Malaysia we call as "mee goreng udang", bit same sort of recipe.
Nandri Akka.

Shama Nagarajan said...

wow yummy..Thank you dear for linking in the event