Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012


சென்ற வருடம் நன்றே கழிந்தது. நிகழ்வுகள் நினைவுகள் மனதிலே.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் அனுபவத்தால் புத்துணர்ச்சி பெறுகிறோம்.புதிய உலகத்தை காணத் தயாராகிறோம்.

வழக்கம் போல் இந்த வருடமும் புத்தாண்டு உறுதி மொழி.
மனதில் உறுதி,தெளிவு,பொறுமை வேண்டும்.
தேடல் என்பது மனித இயல்பு. அம்முயற்சி தொடரட்டும்.
கனவுகளும் கற்பனைகளும் உள்ள போதும், பெறுவதைக்கொண்டு மனநிறைவு அடைவது இறைமை.

நாம் அனைவரும் வரும் நிகழ்வுகளை எதிர் கொள்ள தயாராகுவோம்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

--ஆசியா உமர்.



22 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துகள் சகோ...

எம் அப்துல் காதர் said...

Happy new year.......

ராமலக்ஷ்மி said...

/மனதில் உறுதி,தெளிவு,பொறுமை வேண்டும்.
தேடல் என்பது மனித இயல்பு. அம்முயற்சி தொடரட்டும்.
கனவுகளும் கற்பனைகளும் உள்ள போதும், பெறுவதைக்கொண்டு மனநிறைவு அடைவது இறைமை./

அருமையான புத்தாண்டு செய்தி ஆசியா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ....

fazeela said...

Have a happy & prosperous new year

கோமதி அரசு said...

பெறுவதைக்கொண்டு மனநிறைவு அடைவது இறைமை.//

அருமையான புத்தாண்டு சிந்தனைகள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.

வாழ்க வளமுடன்.

Ramani said...

அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

suryajeeva said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

சே.குமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

vanathy said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆசியா :-)

ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)

கீதா லட்சுமி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

asiya omar said...

வாழ்த்து தெரிவித்த
சகோ.ஸ்டார்ஜன்
சகோ.எல்.கே.
சகோ.எம்.அப்துல் காதர்
ராமலஷ்மி
சகோ.வெங்கட் நாகராஜ்
ஃபஸீலா
கோமதி அரசு அக்கா
சகோ.ரமணி
சகோ.சூர்யஜீவா
சகோ.சே.குமார்
ஜலீலா
வானதி
அமைதிச்சாரல்
சகோ.ஜெய்லானி
கீதாலட்சுமி

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

ஹேமா said...

அன்பு வாழ்த்துகள் ஆசியா உங்களுக்கும் !

Mangayar Ulagam said...

wish you a very happy new year -2012

Kanchana Radhakrishnan said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

நிழல் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியா மேடம்,
நானும் சேர்ந்துட்டேன் ப்ளாக் பக்கத்தில்.,.. உங்களை முன் மாதிரியாக கொண்டு.. ஆனால் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள அல்ல.... நிறைய கற்றுக் கொள்ள...
"ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் அனுபவத்தால் புத்துணர்ச்சி பெறுகிறோம்.புதிய உலகத்தை காணத் தயாராகிறோம்"
இந்த உலகம் ஒவ்வொரு நாளும் புதுமையாய் தானிருக்கிறது..விந்தையாயும் இருக்கிறது... உங்கள் வாழ்த்துக்கு நன்றி,

மகி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியாக்கா! புத்தாண்டு உறுதிமொழி அருமை! :)

asiya omar said...

ஹேமா

மங்கையர் உலகம்

காஞ்சனா

நிழல்

மகி

வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.