Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல் !


அன்பான நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய பொங்கல் பகிர்வுகளை கிளிக் செய்து பார்க்கவும்.





--ஆசியா உமர்.






15 comments:

விச்சு said...

பொங்கலுக்கு வாங்க... உங்கள் குறிப்புகள் எப்பவும் சூப்பர்தான்.

Asiya Omar said...

அழைப்பிற்கு மிக்க நன்றி சகோ.பொங்கல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நன்றி ஆசியா. இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்!

சிநேகிதன் அக்பர் said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஆசியாக்கா.

Rathnavel said...

எங்கள் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

ஆசியா, பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
வேளாண்மை சிறக்க வாழ்த்துக்கள்.
உங்கள் எல்லா பொங்கலும் அருமை.
சாப்பிட்டவுடன் அசத்துகிறது.

FOOD NELLAI said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோ.

Asiya Omar said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Happy Pongal Asiya.Vazhthukkal

சி.கருணாகரசு said...

வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Chitra said...

Happy pongal. first time here i think. godhumai pongal super aa irukku. bookmarked it :)

ஹேமா said...

மனம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துகள் சிநேகிதி !

அமைதிச்சாரல் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

Asiya Omar said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.