Wednesday, January 11, 2012

மை ஹெல்தி ஹேப்பி கிச்சன்/ My Healthy Happy Kitchen


அன்பான வலைப்பூ நட்புள்ளங்களுக்கு,

நீண்ட நாட்களாக ஆங்கிலத்தில் ஒரு சமையல் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்று நிறைவேறியது. உங்களுடைய வருகையையும் ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.என்னுடைய கேரள, கன்னட, தெலுங்கு மற்றும் வடநாட்டு தோழிகளும் என் சமையற் குறிப்புக்களை ரசிக்க ருசிக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி.
நான் இனி முயற்சி செய்யும் புதிய குறிப்புக்கள் அங்கும் இடம் பெறும்.

என்றென்றும் அன்புடன்,
--ஆசியா உமர்.


15 comments:

சென்னை பித்தன் said...

இந்தப் பூவை முன்பே கவ்னிக்காமல் போனேனே?

Asiya Omar said...

ஐயா, உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

Ramani said...

மிக்க மகிழ்ச்சி
மால் போல அனைத்து மாநில சமையல் குறிப்புகளும்
ஒரே இடத்தில் என்றால் கொண்டாட்டம்தானே
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி!தொடருங்கள்.தொடர்கின்றோம்.

athira said...

ஆஹா.. அசத்துங்க ஆசியா அசத்துங்கோ... வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இன்ஷா அல்லாஹ்! மேன்மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Asiya Omar said...

ரமணி சார்
தோழி ஸாதிகா
சகோ.ஸ்டார்ஜன்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Very good effort.Will join Ur Website.

அமைதிச்சாரல் said...

புதிய முயற்சி மேலும் சிறப்படைய வாழ்த்துகள் ஆசியா..

Asiya Omar said...

அதிரா
மை கிச்சன் ஃப்லேவர்ஸ்
அமைத்ச்சாரல்
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துகள் ஆசியா.

இந்தத் தளத்தின் மூலம் பலரும் பயன்பெற்று வருவது போல் இனி அனைத்து மொழியினரும் பயன்பெறுவர்!

சாருஸ்ரீராஜ் said...

congrats akka

FOOD NELLAI said...

அடுத்த பரிமாணம். வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ராமலஷ்மி

சாருஸ்ரீ

சங்கரலிங்கம் சார்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.

கோவை2தில்லி said...

வாழ்த்துகள். கலக்குங்க....