Thursday, February 16, 2012

விருதுகள் தொடரட்டும்



வலைப்பூ ஆரம்பித்து இரண்டு வருடம் பூர்த்தியாகிவிட்டது.

விளையாட்டாய் ஆரம்பித்து, இத்தனை நட்புகளை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.

எனக்கு இந்த சிறப்பான லீப்ஸ்டர் விருதினை

திருமதி பக்கங்கள் -கோமதியக்கா தந்து சிறப்பிச்சிருக்காங்க.



கோவை2தில்லி - திருமதி.ஆதிவெங்கட்டும் , பிரின்ஸி வினோத்தும் இந்த VERSATILE BLOGGER AWARD
அன்பாக வழங்கியிருக்காங்க.
விருது பெறும் பொழுது நமக்கு பிடித்த ஏழு விஷயங்களைப் பற்றி எழுதவும் மேலும் ஐந்து சகபதிவர்களுக்கு விருதினை வழங்கவும் வேண்டுமாம்.

எனக்கு பிடித்த விஷயங்கள்:

1.புதுசு புதுசாய் சமைப்பது பரிமாறுவது
2.குழந்தைகளோடு நேரம் கழிப்பது
3.தொலைக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சி,திரைப்படம்,விளையாட்டு போன்றவற்றை குடும்பத்தோடு அமர்ந்து பார்ப்பது
4.கதை,கவிதை வாசிப்பது
5.ஓவியம்,புகைப்படம் ரசிப்பது
6.தோட்ட வேலை செய்வது
7.விடுமுறை நாட்கள் வெளியே செல்வது

இன்னமும் சொல்லிகிட்டே போகலாம்.ஏற்கனவே பிடித்தமான விஷயங்களை அப்ப அப்ப வலைப்பூவில் பகிர்ந்து வருகிறோம் தானே!

மேற்கண்ட விருதுகள் இரண்டையும் கீழ்காணும் ஐவரோடு அன்பாக பகிர்ந்து கொள்கிறேன்.

-ஆசியா உமர்.

20 comments:

ஸாதிகா said...

என்னையும் மறவாது விருது அளித்த தோழி ஆசியாவுக்கு என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல விருதுகள் வாங்கி சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்தோழி

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

பாராட்டுக்கள் சகோ ..இன்னும் மென்மேலும் சிறப்புக்குரிய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் ஆசியாக்கா.

Ramani said...

விருது பெற்றமைக்கும்
மிகச் சரியான பதிவர்களை தேர்ந்தெடுத்து
விருதினை பகிர்ந்து கொண்டமைக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும் வாழ்த்துகள் ஆசியா.

revathi said...

Vaazhthukkal akka..:) super..
Reva

சிநேகிதன் அக்பர் said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

சே.குமார் said...

விருது பெற்றமைக்கும்... பகிர்ந்து கொண்டமைக்கும்...
வாழ்த்துகள் ஆசியாக்கா.

கோவை2தில்லி said...

விருதினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

விருது கிடைச்சதுக்கு வாழ்த்துகள்..

athira said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா... விருது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்..

En Samaiyal said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

Kanchana Radhakrishnan said...

இரண்டு விருதுகளுக்கும் நன்றி ஆசியா.

கோமதி அரசு said...

விருதைப் பெற்று பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் ஆசியா.

உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ. விருது வழங்கிய உங்களுக்கும், வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ... விருது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.. :-)

Asiya Omar said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ள்ங்களுக்கும் மிக்க நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ஆசியா...

apsara-illam said...

ஆசியா அக்கா..,அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கீங்க..?
நீ........ண்ட இடைவெஇக்கு பிறகு உங்களிடம் பேசுகிறேன்.வீட்டில் அனைவரும் நலம்தானே..?மெயில் ஐடி என்னிடம் இல்லாததால் உங்களிடம் இப்படி பேச வேண்டியுள்ளது மன்னிக்கவும்.
தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா...
என்னையும் மறக்காமல் விருதை பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்களுடன் உரையாடி செல்கிறேன் அக்கா.
காலதாமதமாக இன்றுதான் பார்ப்பதால் இந்த காலதாமத நன்றியும் வாழ்த்துக்களும்.ஹீ...ஹீ... தப்பாக நினைக்க வேண்டாம்.

அன்புடன்,
அப்சரா.