Sunday, February 26, 2012

பேச்சிலர்ஸ் ஃப்ரைட் ஆனியன் நூடுல்ஸ் / Bachelor's Fried Onion Noodles

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் பேக் கறி ஃப்லேவர் -1
அல்லது ஃப்ரைட் நூடுல்ஸ்
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
(விரும்பினால் முட்டை - 1)
நான் இங்கு முட்டை சேர்க்கவில்லை.

ஒரு நபருக்கு.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் வைத்து கொதி வந்தவுடன் நூடுல்ஸ் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி விடவும்.

ஒரு தவாவில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் இருக்கும் கறிமசாலா ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.வதக்கவும்.


வடித்த நூடுல்ஸ் போட்டு நன்கு பிரட்டி விடவும்.

சுவையான ஃப்ரைட் ஆனியன் நூடுல்ஸ் ரெடி.
விரும்பினால் வெங்காயம் வதக்கும் பொழுது முட்டையுடன் சிறிது மிளகு உப்பு தூவி சேர்க்கலாம்.உப்பு மசாலாவிலேயே இருக்கும்.தேவைப்பாட்டால் சேர்க்கவும்.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

13 comments:

vanathy said...

Looking yummy. Thanks for sharing.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Easy and too good Noodles Dear. Yummy

Aruna Manikandan said...

parkave supera irruku :)

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு.. ஒரு கைப்பிடி கலந்த காய்கறிகளையும் சேர்த்தா சத்துக்கு சத்தும் ஆச்சு.

bakiremo said...

Thanks For your valuable tips for preparing Fried noodles.Bachelors kaga innum adigamana tips ungalidam irundu ethir partha vannamaga

Bakir,
77 Moolan Ahamed Pillai st
Melapalayam

கலை said...

wavvvvvvvv...super...easy ya irukku..naanum seiyya try panuren

பாச மலர் / Paasa Malar said...

நறுக் குறிப்பு...

ரொம்பவும் அவசரம் எனும்போது இதையே வெங்காயம் கூடச் சேர்க்காமல் ஒரு முறை செய்ய எனக்கு மிகவும் பிடித்துப்போய் அடிக்கடி செய்யும் ஒன்று...

Asiya Omar said...

வானதி
மைகிச்சன் ஃப்லேவர்ஸ்
அருணா
அமைதிச்சாரல்
bakiremo
கலை
பாசமலர்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

சிம்பிளான நூடுல்ஸ்தான்

Sangeetha Nambi said...

so simple.

Jaleela Kamal said...

நூடுல்ஸ் பிள்ளைகளின் விருப்பம்
வாரம் ஒரு முறை ஸ்கூல் லன்ச் பாக்ஸ்க்கு வித விதமான நூடுல்ஸ்தான் செய்வேன்.

Shama Nagarajan said...

arumai.Thank you dear for linking in the event

Joe Lewis said...

hey as iam hostelite i can do it....simple to cook..
i will try it ..