Saturday, February 4, 2012

மை சிஸ்லர் / My Sizzler

இந்த வருடம் என்னுடைய ஹெல்தி ஹேப்பி கிச்சனுக்கு வாங்கிய புதுசு இந்த சிஸ்லர்.பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு பதிவு போட்டு நாளாகுதே.அதனால் இங்கும் பகிர்ந்தாச்சு.

என் மகனுக்கு மிக்ஸ்ட் கிரில் சிஸ்லர் மிகவும் பிடிக்கும்.நாங்க வழமையாகப் போற ரெஸ்ட்டாரண்டில் இதனை ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம்.
சரி நாமே ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாதுன்னு செய்து பார்த்தால் பெரிய வேலையாய்ப் போச்சு.வெறும் 18 திர்ஹமிற்கு ஆர்டர் செய்து ஜாலியாக சாப்பிடுவதை விட்டு விட்டு நானே வீட்டில் செய்து தருகிறேன் என்று களத்தில் இறங்கி பெரிய மெனக்கிடல் தான். ஆனாலும் நாமே வீட்டில் செய்து கொடுப்பது பெரிய திருப்தி,சந்தோஷம் தான்.


இந்த சுவையான குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.



--ஆசியா உமர்.

6 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லா செய்திருக்கீங்க..

கோமதி அரசு said...

இன்று உங்களுக்கு மீலாடி நபி வாழ்த்துக்கள் ஆசியா.

/தன்னை அறிந்தவன், தன் தலைவனை அறிவான்,/ என்று நவின்ற கருணை மிகு நபியின் பிறந்தநாள் தானே!

தன்னை அறிவோம், நம் தலைவனை அறிவோம்.

மூன் டிவியில், இன்று நபிமொழி சிந்தனை ஆண், பெண் குழந்தைகளை நடு நிலையோடு(சமநிலையோடு) வளருங்கள் என்பது. /அல்லவை பயந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள்./ இன்றைய சிந்தனை மிகவும் நல்ல சிந்தனை.

Umm Mymoonah said...

Sizzler migavum arumaiyaga irukiradhu.

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு. ஆனா நீங்க சொன்ன மெனக்கெடல் இருக்கும் தான் போல -பார்த்தாவே தெரியுது!

Asiya Omar said...

ரத்னவேல் ஐயா மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

கோமதியக்கா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சகோ.அப்துல் காதர் மிக்க நன்றி.

உம்முமைமூனா மிக்க நன்றி.