Friday, April 13, 2012

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்...

அன்பான வலையுலக நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல்வாழ்த்துக்கள்..

-அன்புடன்
ஆசியா உமர்.


16 comments:

ராமலக்ஷ்மி said...

நன்றி ஆசியா. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

அமைதிச்சாரல் said...

ஆயிரம் சொல்லுங்க,.. அந்த அரிசியோட ருசியும் மணமும் தனிதான். வாங்கினாலும் நாந்தான் தின்னு தீர்க்கணும். வீட்ல ஒருத்தருக்கும் ஆகாது. இங்கே கிடைக்கிற பச்சரிசியை தின்னு எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்.
உங்க விருந்துக்கு நன்றிங்க.. ஃபுல் கட்டு கட்டியாச் :-)

அமைதிச்சாரல் said...

உண்ட மயக்கத்துல வாழ்த்த மறந்துடுச்சு ஹி..ஹி.. :-))

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..

Asiya Omar said...

மிக்க நன்றி ராமலஷ்மி !
மிக்க நன்றி அமைதிச்சாரல் !
சாந்தி இது சென்ற வருட பரிமாறல் இந்த வருட விருந்து இனி தான்.:))..

கோமதி அரசு said...

நன்றி ஆசியா. வலையுலக அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
என் பதிவிலும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி இருக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

ராதா ராணி said...

வேப்பம்பூ பச்சடி,அறுசுவையோட விருந்து முடிஞ்சுதா..வாழ்த்துக்களுக்கு நன்றி ஆசியா..:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

சமைத்து அசத்துவதற்கு பதில் இலை போட்டு பரிமாறி அசத்தி விட்டீர்களே!
;)

Asiya Omar said...

மிக்க நன்றி கோமதியக்கா!

மிக்க நன்றி ராதா ராணி!

மிக்க நன்றி வை.கோ.சார்!

வருகைக்கு மகிழ்ச்சி.

Mahi said...

ஆசியாக்கா, இந்த வருஷ விஷூ விருந்துக்கு வெயிட்டிங்!;)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி சகோ....

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹேமா said...

மனம் நிறைந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் ஆசியா !

கோவை2தில்லி said...

வாழ்த்துக்கு நன்றிங்க. விருந்தும் தடபுடலா சாப்பிட்டு ருசிச்சாச்சு.
தங்களுக்கும்,அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Priya said...

Wish you the same Asiya..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஆசியா... தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!