Sunday, August 12, 2012

நோன்பு திறக்க - ஸ்நாக்ஸ் வகையறாக்கள்


நோன்பு திறக்கும் பொழுது தண்ணீர்,பேரீச்சம் பழத்தோடு,ஜூஸ்,கஞ்சி அத்துடன் வடை, பஜ்ஜி, சமோசா, பப்ஸ் வகையறாக்களும் பரிமாறுவதுண்டு.

என்னோட ரெசிப்பிக்கள் சில மீள் பதிவாக உங்களுக்காக. ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்கவும்.
தமிழ்குடும்பம்.காமில் சமையல் ஸ்நாக்ஸ் போட்டிக்காக அனுப்பிய என்னோட










இன்னும் இருக்கும் அத்தனையும் பகிரத்தான் ஆசை. வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம்.


12 comments:

சிநேகிதி said...

எல்லா குறிப்புகளும் அருமை...

சே. குமார் said...

ellamey arumaiyana kurippugal. thodarungal akka.

ராதா ராணி said...

அனைத்து செய்முறை குறிப்புகளும் அருமை ..பயறு பப்ஸ், சமோசா ரெண்டையும் வரும் வாரத்தில் செய்து பார்க்கணும் .நோன்பு ஸ்பெஷல் எல்லாம் சூப்பர்..!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லாம் அருமை...

VijiParthiban said...

Superb... அருமை அக்கா...

SUMAZLA/சுமஜ்லா said...

எனக்கு ஒழுங்கா சமைக்கத் தெரியாது. ஆனா நல்லா சாப்பிடத் தெரியும். கொஞ்சம் இங்கே பார்சல் பண்ணா தேவலை... :)

ஸாதிகா said...

நேரத்துக்கு ஏற்ற அருமையான குறிப்புகள் ஆசியா.

Princy Vinoth said...

wow lovely.hope ur having a blessed Ramadan month.

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்தரும் தொகுப்பு சகோதரி... நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...


அப்படிச் சொல்லுங்க...!(இது என் தளத்தில் !)

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. ஒவ்வொண்ணாத் தேடத்தேவையில்லாத படிக்கு தொகுப்பாவே போட்டுட்டீங்களா!! ஜூப்பர்.

ஹேமா said...

நோன்புப் பெருநாளுக்கான உங்கள் ஆயத்தங்களை எங்களுக்கும் தருவது மகிழ்ச்சி ஆசியா.நன்றி !

athira said...

மீள் பதிவாயினும் அருமை.