Saturday, August 18, 2012

அளவுடனே உண்போம் ! நலமுடனே வாழ்வோம்!

அனைவருக்கும் அன்பான மகிழ்ச்சி கலந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


என்னை மிகவும் கவர்ந்த சகோ.ஜெய்லானி அவர்களின் இந்த பரங்கி பேட்டை கானா( சாப்பாடு) பாடலைக் கேட்டு அவர் இறுதியாக சொல்லும் நல்ல கருத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே என் ஆசை.

இனி திங்க திங்க ஆசை...!




இன்ஷா அல்லாஹ்! வரும் நாட்களில் புத்தம் புதிய குறிப்புகளோடு சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

S.Menaga said...

இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா., உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்க வீட்டு சார்பாக இனிய பெருநாள் வாழ்த்துகள்.

Vijayalakshmi Dharmaraj said...

இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!

ராதா ராணி said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் ஆசியா..

angelin said...

இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் ஆசியா

சிநேகிதி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்.

athira said...

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா.

ஜெய்.. இன் குரலைக் கேட்க கவலையாக இருக்கு... ஆளை எங்கேயுமே காணவில்லையே:((( சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டாரோ?:(((((.

கோமதி அரசு said...

பாடல் பகிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

அளவுடன் சாப்பிட்டு நலமாக வாழ பாட்டு கருத்து சொல்கிறது அருமை.
பாடலை பாடியவருக்கு வாழ்த்துக்கள்.

இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் ஆசியா.

கோமதி அரசு said...

பாடலை பாடிய ஜெய்லானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

ஈத் முபாரக்!

பித்தனின் வாக்கு said...

eid mubarak asia omer

கோமதி அரசு said...

ஆசியா, ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

Saraswathi Tharagaram said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் ஆசியா.

tamilsasikitchen said...

Happy ed mubarak...

ஹேமா said...

அன்புப் பெருநாள் வாழ்த்துகள் ஆசியா !

Asiya Omar said...


திண்டுக்கல் தனபாலன்
மேனகா
ஸ்டார்ஜன்
விஜயலஷ்மி
ராதாராணி
ஏஞ்சலின்
சிநேகிதி
அதிரா
கோமதிக்கா
மனோஅக்கா
ஸாதிகா
பித்தன் வாக்கு
சரஸ்வதி
தமிழ்சசிகிச்சன்
ஹேமா
அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மிக அருமையான பாடலுடன் விருந்து .
இனிய் பெருநாள் வாழ்த்துக்கள்.

போன் பண்ணனும் நினைத்து இருந்தேன் வேலை பிஸியாகிவிட்டது