Friday, August 24, 2012

விருதிற்கு மேல் விருது...

பதிவுலகில் அனுபவமிக்க திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தொடர்ந்து சக பதிவர்களுக்கு விருது கொடுத்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.அவர் கையால் நான் தொடர்ந்து மூன்று விருதுகள் பெற்று விட்டேன். மிக்க நன்றி ஐயா.




Fabulous Blog Ribbon Award, Liebster Award இவ்விருதுகளை ஐயாவிடமிருந்து பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.


இவ்விருதுகளை என்னை பின்தொடரும் அனைத்து அன்பான பதிவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோ.. நன்றி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் பல விருதுகள் பெற்றிட என் அன்பான வாழ்த்துகள்.

தங்களிடமிருந்து விருது பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

அன்புடன்
VGK

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள் ஆசியா!

Sangeetha Nambi said...

Congrats !!
http://recipe-excavator.blogspot.com

சிநேகிதி said...

வாழ்த்துக்கள் அக்கா hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

Priya said...

Vazhthukal..You truly deserve it.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் சகோ.

Asiya Omar said...

திண்டுக்கல் தனபாலன் சார் மிக்க நன்றி.

வை.கோ வருகைக்கு சார் மிக்க மகிழ்ச்சி.

ராமலஷ்மி மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

Jay said...

Congrats Asia..:)
Tasty Appetite

இமா said...

வாழ்த்துக்கள் ஆசியா.