Monday, September 17, 2012

பார்ட்டி ஸ்நாக்ஸ் இவெண்ட் முடிவும் விருதும்

சிநேகிதியின் இனிய இல்லம் வலைப்பூவில் ஒரு மாதமாக பார்ட்டி ஸ்நாக்ஸ் இவெண்ட் வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவும் இன்று அறிவிக்கப் பட்டது.


போட்டிக்கு மொத்தம் 83 குறிப்புக்கள் வந்திருந்தன.விதம் விதமான குறிப்புக்கள், வந்த அனைத்து குறிப்புக்களும் அருமையாக இருந்தது. நான் 19 குறிப்புக்களை என் தமிழ்,ஆங்கில வலைப்பூக்களில் இருந்து பகிர்ந்திருந்தேன். இன்று முடிவை பார்க்கும் பொழுது தான் தெரிந்தது சிநேகிதி என்னை சமையல் ராணியாக தேர்வு செய்து கிச்சன் குயின் என்ற விருதும் வழங்கியிருக்காங்க. நான் அதிக எண்ணிக்கையில் குறிப்பு அனுப்பியமைக்கு ஏதாவது விருது கிடைக்கும் என்று மட்டுமே எதிர் பார்த்தேன், இந்த விருது எதிர்பார்க்காமல் வந்து மகிழ்ச்சி தந்தது எனலாம். சிறப்பான பட்டம் பெற்ற அனைத்து சக வலைப்பூ தோழிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல.
அன்பான அழகான விருது உங்கள் பார்வைக்கு...


மிக்க நன்றி சிநேகிதி.போட்டி நடத்தி முடிவு அறிவிப்பது என்பது எத்தனை சிரமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.கடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

27 comments:

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஆசியா:)!

Asiya Omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராமலஷ்மி.

Mano Saminathan said...

அயராது அதிக குறிப்புகள் கொடுத்து வெற்றி பெற்றதற்கும் விருது பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா!!

கீதா லட்சுமி said...

Congratulations Asiya akka.. :)

Saraswathi Tharagaram said...

Congrats Asiya!!

கோவை2தில்லி said...

மனமார்ந்த வாழ்த்துகள்.

athira said...

பார்த்தேன் ரசித்தேன்ன்.. வாழ்த்துக்கள் ஆசியா.

நானும் அகர் அகர் செய்து அசத்தப்போகிறேன்ன்.. உண்மையாத்தான்ன்..

Priya said...

Congrats, you truly deserve it.

இமா said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா.

ராதா ராணி said...

கிச்சன் குயின் விருதிற்கு வாழ்த்துக்கள் ஆசியா..!

Fathima said...

Congratulations, the tiara is really beautiful and you deserve it.

VijiParthiban said...

அருமை.... அக்கா என்னால் வலைத்தலம் வரமுடியவில்லை இப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது. அக்கா நலம் காண ஆவல்.

மனமார்ந்த வாழ்த்துகள் ஆசியா அக்கா...

angelin said...

வாழ்த்துக்கள் ஆசியா. ஸ்டெப் பை ஸ்டெப் இன்ஸ்ட்ரக்ஷன் உடன் நீங்க கொடுத்த அனைத்து குறிப்புகளும் சூப்பர் .

Yasmin said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா அக்கா.............

Yasmin said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா அக்கா.............

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

மனோ அக்கா
கீதா லட்சுமி
சரஸ்வதி
கோவை2தில்லி
அதிரா
ப்ரியா
இமா
ராதா ராணி
பாத்திமா
விஜி பார்த்திபன்
ஏஞ்சலின்
யாஸ்மின்
மேனகா
தனபாலன் சார்

அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

JAYANTHI RAMANI said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா.

கோமதி அரசு said...

நான் வலைச்சரத்தில் உங்களைபற்றி குறிப்பிடும் போது சமையல் ராணி என்று சொல்லி இருந்தேன் உங்களையும், ஜலீலாவையும் சமையல் ராணிகள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இப்போது கிச்சன் குயின் விருது பெற்றமைக்கு வாழ்த்து ஆசியா.

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆசியா !

Kanchana Radhakrishnan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா.

சிநேகிதி said...

நன்றி ஆசியா அக்கா..

ஸாதிகா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.டாஷ் போர்டுக்கு நிரிய பதிவுகள் வருவதால் இவ்விடுகை என் கண்ணில் படவே இல்லை.தாமதத்திற்கு ரொம்ப சாரிப்பா.

Asiya Omar said...

மிக்க நன்றி தோழி,நீங்கள் தான் மெயிலில் உடனே தனியாக வாழ்த்து தெரிவித்து விட்டீர்களே!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஆசியா.
நிச்சயமாக பாயிஜாவின் கடின உழைப்பை பாராட்டியே ஆகனும்.

Asiya Omar said...

மிக்க நன்றி ஜலீலா !