Thursday, November 8, 2012

சிக்கன் சாசேஜ் நூடுல்ஸ் / Chicken Sausage Noodles


 தேவையான பொருட்கள்:
மேகி கறி ஃப்லேவர் நூடுல்ஸ் - 79 கிராம் பாக்கெட் - 1
நறுக்கிய வெங்காயம் -1
உள்ளிருக்கும் மசாலா
சிக்கன் சாசேஜ்  - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

முதலில் 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.அதில் இரண்டு சிக்கன் சாசேஜ், நான்காக உடைத்த நூடுல்ஸ் பேக்  போடவும்.இரண்டு நிமிடம் கொதிக்கட்டும்.வடித்து விடவும். சாசேஜ் எடுத்து நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயந்து வரவும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், நறுக்கிய சாசேஜ் சேர்க்கவும்.பேக்கில் உள்ள மசாலாவில் பாதி சேர்க்கவும்.வதக்கவும்.
பின்பு வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.மீதி பேக்கில் உள்ள கறி மசாலாவை நூடுல்ஸ் மேல் தூவவும்.நன்கு கலந்து விடவும்.சூடு வரவும் அடுப்பை அணைக்கவும்.
..

சூடான சுவையான சிக்கன் சாசேஜ் நூடுல்ஸ் ரெடி.விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை  அல்லது ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

10 comments:

Priya said...

Oru plate ippove saapidanam polave irruku,super noodles.

Vimitha Anand said...

Flavorful noodles... Nice addition of sausage

angelin said...

ஆசியா ...இது என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் ......நான் செய்யும்போது எப்பவும் குழைந்து விடும் ..இப்ப உங்கrecipe முறைப்படி வடிகட்டி செய்யபோறேன்
பகிர்வுக்கு நன்றி .

Vijayalakshmi Dharmaraj said...

nice one dear...
Today - Round ups for my first event - FEAST FOR YOUR GURU
VIRUNTHU UNNA VAANGA

Divya Pramil said...

Aha ena oru idea akka :) Looks so delectable apdiae saptralam :)
Wheat Flour Balls / Godhumai Maavu Urundai
My 4th gues post

S.Menaga said...

நூடுல்ஸில் சாசேஜ் சேர்த்து செய்திருப்பது நல்லாருக்குக்கா..

திண்டுக்கல் தனபாலன் said...

புதுவித சமையல்...

குறிப்பிற்கு நன்றி...

athira said...

ஆஹா மிக அருமை. இப்படிச் செய்தால் எங்கட வீட்டில பெரியவர்களிலிருந்து சிறியோர் வரை பிடிக்கும்:).

சே. குமார் said...

ஆஹா.. அருமை

Saraswathi Tharagaram said...

Easy and instant noodles sounds interesting with chicken sausage.. Nice idea..

Saras
Dish in 30 minutes event with give away