Saturday, November 17, 2012

அழகிய விருது...!

 விருந்து உண்ண வாங்க ஆங்கில வலைப்பூ நடத்திய  ஃபீஸ்ட் ஃபார் யுவர் குரு போட்டியில் பெஸ்ட் வெஜ் கிரேவி என்ற அருமையான விருது என்னுடைய உல்லித்தீயல் குறிப்பிற்கு கிடைத்திருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி விஜி..

15 comments:

angelin said...

வாழ்த்துக்கள் ஆசியா ..

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருது பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.... பாராட்டுக்கள்.... என் மனமார்ந்த வாழ்த்துகள், மேடம்.;)))))

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோதரி...

சிநேகிதி said...

Valthukkal akka

மஞ்சுபாஷிணி said...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஆசியா...

ராதா ராணி said...

விருதுக்கு பாராட்டுக்கள் ஆசியா..

Vijayalakshmi Dharmaraj said...

congrats Asiya... n Thanks for posting separately...

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஆசியா.

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா...

கோவை2தில்லி said...

வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் உங்களைத் தேடி வரட்டும்.

அமைதிச்சாரல் said...

விருதுக்கு வாழ்த்துகள் ஆசியா.

புதுப்பாலம் said...

வாழ்த்துக்கள்

athira said...

வாழ்த்துக்கள் ஆசியா.

Saraswathi Tharagaram said...

Congrats dear..

Saras
Dish In 30 minutes event with Giveaway

Asiya Omar said...

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.