Saturday, December 29, 2012

ஈசி பரோட்டா - வீடியோ சமையல் / Easy Parotta - Video Samaiyal

நிறைய தோழிகள் என்னிடம் பரோட்டா சரியாக வரலை,நீங்க சொன்ன மாதிரி தானே நானும் செய்தேன் என்று சொல்றாங்க.அவர்களுக்காகவும் பேச்சிலர்களுக்காகவும் இந்த பகிர்வு.


பரோட்டா செய்முறை:
இந்த பரோட்டாவோடு ஒரு முட்டை ஆம்லட் போட்டு ரோல் செய்து சாப்பிட்டா கூட சூப்பராக இருக்கும் அல்லது குருமா,கிரேவி, சால்னான்னு பரிமாறி கூட அசத்தலாம்.

24 comments:

angelin said...

ஆசியா பகிர்வுக்கு மிக்க நன்றி ..நீங்க குறிப்பு கொடுத்த நாள் முதல் அடிக்கடி செய்றேன் ..


நம்மூரில் கிடைக்கும் மைதா மாவு பயன்படுத்தி செய்தா ரொம்ப அருமையாக வருது

இளமதி said...

வாவ்வ்வ்...:) இவ்வளோ ஈஸியாவா இருக்கு..நான் வேற வேற முறையில செய்திருக்கேன் ஆனா சுட்ட உடனே சாப்பிட்டாதான் ஸொவ்ட்டா இருக்கும் அப்பறமா அவ்வளந்தான்...:(

ஆமா இதுக்கு சாதாரண குளிர்நீரிலேயே பிசையுறீங்களோ...ஏன் கேட்கிறேன்னா இங்கை நம்ம ஊரில சூடில்லாமலோ சுடவைக்காத பைப் தண்ணீர்லயோ ரொட்டி பிசைஞ்சா விறைச்சுப்போயிடும். கொஞ்சம் விபரம் தாங்களேன்..

மிக அவசியமாக நல்ல குறிப்பு. பகிர்விற்கு ரொம்ப நன்றி...:)

ஸாதிகா said...

எண்ணெய் மிகக்குறைவாக அசத்தலான பரோட்டா செய்து அசத்தி விட்டீர்கள் ஆசியா.நாங்களும் இந்த முரையில்தான் பரோட்டா செய்வோம்.ஆனால் எண்ணெய் இதை விட அதிகமாக செலவாகும்.இனிதான் உங்களைப்போல் செய்ய வேண்டும்.

Asiya Omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.நான் இங்கே கிடைக்கும் மாவில் தான் செய்தேன்.

இளமதி கருத்திற்கு மிக்க நன்றி.இந்த பரோட்டா எத்தனை மணி நேரம் கழித்தாலும்,ஆறினாலும் சஃப்டாக இருக்கும்.குளிர்ந்து விட்டது என்றால் குழைத்த மாவை 10 -20 விநாடிகள் ஓவனில் டீஃப்ராஸ்ட் செய்து சுட ஆரம்பிக்க வேண்டியது தான்..:) !
மாவை வெதுவெதுப்பான நீரிலும் குழைக்கலாமே!

Asiya Omar said...

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஸாதிகா.மிகச் சாதாரண குறிப்பு தானேன்னு நினைக்காமல் கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி.

S.Menaga said...

ரொம்ப சுலபமா சொல்லிக் கொடுத்திட்டீங்கக்கா,பாராட்டுக்கள்!!

அமைதிச்சாரல் said...

சுலபமாகச் செய்து காட்டி அசத்திட்டீங்க. பகிர்வுக்கு நன்றி.

Mahi said...

லன்ச் டைம்ல வீடியோ பார்க்கவந்த குத்ததுக்கு நானும் பரோட்டா செய்யோணுமாம்! அரை மணி நேரத்தில செஞ்சுரலாம்ல? அப்ப இதையே லன்ச்சுக்கு செய்யேன்- அப்படீங்கறார் எங்கூட்டுக்காரர்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :))))))

சூப்பரா வந்திருக்கு பரோட்டா, இப்ப நானும் ட்ரை பண்ணப்போறேன்! :))

Sweetlime said...

salam amma...Ur easy parotta super ah irruku...U exactly like my mum the way u spk..my mum from ramanad district.Nice and easy way will try to do it tonight...Thanks for your video amma..All ur receipes are damm good...Take care amma..

Hema Vee said...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி. ரொம்ப ஈசியா இருக்கு உங்கள் செய்முறை. மைதாவுக்கு பதில் கோதுமை மாவில் செய்யலாமா. . . விளக்கம் தரவும் pls

Asiya Omar said...

மேனகா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

Sweetlime உங்க பாசமான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஹேமா தாராளமாக கோதுமை மாவிலும் இதே போல் செய்யலாம்.நான் இதே போல் இரண்டு மாவும் கலந்தும் செய்வேன். கோதுமை மாவு மட்டும் உபயோகித்தும் செய்வேன்.சூப்பராக இருக்கும்.வருகைக்கு நன்றி.

Priya said...

Super Akka, kalakitinga, thanks again.

Kavitha said...

ரொம்ப எளிமையா செய்து இருக்கீங்க..

பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்

இமா said...

வீடியோ விளக்கம் சூப்பர் ஆசியா.

athira said...

சூப்பர் ஆசியா.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

பூந்தளிர் said...

உங்க பக்கத்துல ஃபாலோவரா சேர முடியல்லியே?

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்Asiya Omar said...ப்ரியா
கவிதா
இமா
அதிரா
பூந்தளிர்
அவர்கள் உண்மை
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி..

கோமதி அரசு said...

வீடியோவில் அழகாய் பரோட்டா செய்து காட்டிவிட்டீர்கள்.
அருமை.
நன்றி ஆசியா.

Asiya Omar said...

கோமதியக்கா உங்க பாராட்டிற்கு மகிழ்ச்சி.நன்றி.

mohamedali abdulkader said...

வீடியோவில் அழகாய் பரோட்டா செய்து காட்டிவிட்டீர்கள்.அருமை.

Prabha said...

செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.

Chitra Ganapathy said...

Thanks a ton Asiya :) I tried it and it came out excellent.I couldn't believe myself :) I recommend everyone to try this easy,less oil parotta recipe.Thanks a bunch again :)

balkkisrani said...

நான் போடும் பதிவு எதுவுமே வர வில்லை
ஆசியாக்கா நான் இந்த முறையில் பரோட்டா செய்தேன் சூப்பரா வந்தது ரெம்ப ஈசியா காட்டி இருக்கிங்க ஏக்கனவே நான் நிரைய பதிவு போட்டேன் இங்கு வரவே இல்லை