Wednesday, December 5, 2012

Healthy Food for Healthy Kids Series - Wraps and Rolls.




இந்த இவெண்ட்டை என் இணையத் தோழி  நிதுபாலா எடுத்து நடத்துறாங்க. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தர் பொறுப்பாக ஏற்று  நடத்தி வருகிறார்கள்.விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும். இதுவரை நடந்த மாத இவெண்ட்கள் அனைத்துமே தனிச் சிறப்புடையது..

நவம்பர் 10 முதல் டிசம்பர் 10 வரை நான் ஹோஸ்ட் செய்கிறேன்.இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தோழிகள் தங்களால் முடிந்தால் குறிப்புக்களை என் ஆங்கில தளத்தில் இணைக்குமாறு  அல்லது வலைப்பூ இல்லாதவர்கள் asiyaomar@ gmail.com என்ற முகவரிக்கு கீழ்கண்ட விளக்கத்துடன் குறிப்புக்களை அனுப்புமாறு கேட்டுக்  கொள்கிறேன்.இந்த அருமையான இவெண்ட்டில் கலந்து கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கும் கிடைக்கும். தமிழில் கூட இணைப்புக்கள் அனுப்பலாம்.

Name :
Blog Name :
Recipe Name : 
Recipe URL : 
Picture of your recipe : 

அதிக குறிப்புகள் அனுப்புபவர்களுக்கு  நிதுபாலா விருதுகள் வழங்கி சிறப்பிப்பது வழக்கம்.



3 comments:

Vijayalakshmi Dharmaraj said...

nice will participate soon akka...
PEPPER CHUTNEY
VIRUNTHU UNNA VAANGA

Sangeetha Nambi said...

Will try to contribute...
http://recipe-excavator.blogspot.com

கோவை2தில்லி said...

நல்ல முயற்சி.. பாராட்டுகள்.