Thursday, January 3, 2013

வீடியோ சமையல் - பேக்ட் சிக்கன் & வெஜிடபிள்ஸ் - Baked Chicken with Vegetables





video

இது மிகவும் ஈசியாக செய்யக் கூடிய குறிப்பு. சுவையானதும் ஆரோகிக்கியமானதும் கூட.ஒவ்வொரு முறை சமைக்கும் பொழுதும் படம் எடுப்பது என்பது அனீச்சை செயலாக மாறி விட்டது என்றே சொல்லலாம். என் பிள்ளைங்க, படம்  எடுத்ததையே எத்தனை முறை எடுப்பீங்கன்னு கேட்டதால், அப்ப வீடியோ எடுத்து தாங்கன்னு கேட்டு எடுக்கப்பட்டது  இந்த வீடியோ பகிர்வு.
ம்ம்ம்.. மகன் இனி அடுத்த விடுமுறைக்கு வரும் பொழுது தான் வீடியோ பகிர்வு..
ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன்,இது அமெச்சூர் வீடியோ தான்,முறையாக எடுக்கப்பட்டது  இல்லை.வார்த்தை பிரயோகத்தில் தங்கு தடை வந்திருக்கலாம்..:) !

அன்பான நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..- 2013


11 comments:

Sangeetha Nambi said...

Super kalakureenga...
http://recipe-excavator.blogspot.com

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் சுலபமாக இருக்கிறது....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது தோழி.ரொம்ப சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்.விருந்துக்கு ஏற்ற டிஷ்.:)

Vijayalakshmi Dharmaraj said...

NICE VIDEO AKKA... INTERESTING...
White Dessert
VIRUNTHU UNNA VAANGA

faiza kader said...

வாவ் சூப்பர் அக்கா ரொம்ப சிம்பிளாக இருக்கு.. செய்து பார்க்கும் ஆவல் வருகிறது..

Priya said...

Thanks for this video akka, lovely dishes and prefect meal.

மாதேவி said...

அருமை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

athira said...

வீடியோ சமையல் காட்டி அசத்துறீங்க ஆசியா.. நல்லாயிருக்கு.. தொடர்ந்து கலக்குங்கோ.

கோமதி அரசு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியா.

Asiya Omar said...

சங்கீதா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

மலர் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

விஜயலஷ்மி
ஃபாயிஜா
ப்ரியா
மாதேவி
அதிரா
கோமதியக்கா

அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.