Sunday, February 24, 2013

என்னுடைய வகை வகையான கேக் குறிப்புக்கள் / My Variety Cake Recipes

நான் அறுசுவையில் குறிப்பு கொடுத்த ஆரம்ப காலகட்டத்தில் படங்கள் எடுத்து பகிர முடியாத சூழல்.அந்த சமயம் தான் பேக்கிங் வகுப்பு போனேன்,அப்பொழுது செய்து பார்த்த கேக் குறிப்புக்களை அங்கு பகிர்ந்திருந்தேன்.எனக்கு பேக்கிங் சொல்லித் தந்த ஆனி ஆண்ட்டி தந்த அளவுடன் கூடிய பகிர்வு இதோ உங்களுக்காக.சிம்பிளாக ஆனால் சூப்பராக இருக்கும்.எல்லாம் நான் பேக்கிங் வகுப்பில் செய்து பார்த்து கொடுத்த குறிப்பு.
இதோ உங்கள் பார்வைக்கு ஒரே பக்கத்தில்..கீழ்காணும் ரெசிப்பி பெயரை கிளிக் செய்து அறுசுவையில் பார்க்கவும்.


பட்டர் கேக் (ஒரு கிலோ) / Butter Cake
விக்டோரியா சாண்ட்விச் கேக்  / Victoria Sandwich Cake
ரிப்பன் கேக் / Ribbon Cake
மார்பிள் கேக் / Marble Cake
லைட் ஃப்ரூட் கேக்  / Light Fruit Cake
ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் / Rich Chocolate Nuts Fruit Cake
செர்ரி கேக் / Cherry Cake

ஐசிங்:
ஃபட்ஜ் ஐசிங் /  Fudge Icing
கிலேஸ் ஐசிங் / Glaze Icing
ஐசிங் மற்றொரு முறை  / Icing Another Method

செய்து பாருங்க,நிச்சயம் சூப்பராக வரும்.என்ன தான் கேக் வெளியே வாங்கி ருசியாக சாப்பிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது வீட்டில் செய்து பாருங்க அதன் மணமே தனி தான்..

படம் நன்றி கூகிள்.

10 comments:

கோமதி அரசு said...

என் மருமகள் கேக் வித விதமாக செய்கிறார், அவருக்கு இந்த குறிப்புகளை கொடுத்து விடுகிறேன் ஆசியா.
நன்றி.

Asiya Omar said...

மிக்க நன்றி கோமதியக்கா.
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Akila said...

Very nice post... Bookmarking it...

href="http://akilaskitchen.blogspot.sg/2012/12/dish-name-starts-with-q.html" > Event: Dish name starts with Q till Feb 28th</a

ஸாதிகா said...

ஆஹா..அருமையாக இருக்கு.பதிவில் காட்டி இருப்பது நீங்கள் செய்த கேக்கா ஆசியா?

Asiya Omar said...

அகிலா வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கு நன்றி.இது நான் செய்தது இல்லைபா,குறிப்பின் முடிவில் கூகிள் நன்றி சொன்னதை பார்க்கலையா?முன்பு அங்கே கொடுத்த குறிப்பை இங்கே லின்க் செய்தேன் அவ்வளவே!

இளமதி said...

ஆஹா... அருமையோ அருமை.
விதவிதமான குறிப்புகள்! செய்யவேண்டுமென ஆசையை தூண்டிவிட்டீர்களே...

பாராட்டுக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியா...:)

Mahi said...

நல்ல தொகுப்பு ஆசியாக்கா!

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு ஆசியா. பயன்படுத்திக் கொள்கிறோம்.

கோவை2தில்லி said...

பாராட்டுகள்.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.