Sunday, May 5, 2013

ஆப்பிள் ஸ்மூத்தி / Apple Smoothie

 தேவையான பொருட்கள்;
ஆப்பிள் - 1
பால் - அரை கப்
ஸ்வீட்டண்ட் கண்ட்ன்ஸ்ட் மில்க் - 1 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 2 துளிகள்

 ஆப்பிளை தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் ஆப்பிள் துண்டுகள், பால், கண்டன்ஸ்ட் மில்க்,வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து உடனே அழகான கண்ணாடி கிளாஸில் விட்டு பரிமாறவும்.குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும்.

 சுவையான ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.
Sending this to
Nithu's Healthy Food for Healthy Kids - Juices, Milkshakes,& Icecream Event.


13 comments:

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

healthy and refreshing drink...............

Meena Selvakumaran said...

love the idea of condensed milk,must taste delicious.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான ஆப்பிள் ஸ்மூத்தி ருசித்தேன்... நன்றி...

இளமதி said...

அட என்ன ஆச்சரியம் ஆசியா இது...:) என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் நேற்று ஆபிளில் ஸ்மூத்தி எப்படி செய்வது. நன்றாக வருமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இன்று நீங்கள் அதை ஒரு பதிவாகவே இங்கு தந்துவிட்டீர்கள்.

அருமை!
ஸ்வீட் கண்டென்ஸ்மில்க் சேர்ப்பதால் சுவை அதிகமாயிருக்கும்.புளிப்பு ஆப்பிளுக்கு ஏற்ற நல்ல சோடிதான்...:)

பகிர்விற்கு மிக்க நன்றி ஆசியா!

கோமதி அரசு said...

ஆப்பிள் ஸ்மூத்தி நல்லா இருக்கிறது.

VijiParthiban said...

ஆப்பிள் ஸ்மூத்தி ம்ம்ம்ம் அருமை அக்கா....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆப்பிள் ஸ்மூத்தி ஜோர் ஜோர். மிகவும் ருசியாகத்தான் இருந்தாக வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

athira said...

அடடா சூப்பர்ர்... கோடை காலம் ஆரம்பமாகிவிட்டதை.. புளொக்குகளில் போடப்படும் குறிப்புக்கள் அறிவிக்கின்றன:)

priyasaki said...

ஆப்பிள் ஸ்மூத்தி கோடைகாலத்திற் கேற்றது.

Shanavi said...

Super n filling milkshake for this summer slurp
Kindly visit my new domain and continue ur support as ever..
Kitchen Secrets and Snippets(formerly jellybelly-shanavi)

Sangeetha Nambi said...

PErfectly done... Love to taste it right now...

Priya Anandakumar said...

Very refreshing and lovely...

Mahi said...

ஆப்பிள் மில்க் ஷேக் செய்வேன், அதில் வெனிலா & கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்ததில்லை..நல்ல ஐடியா!